Ulagathai pataiththa Unnathar Lyrics Song Chords PPT - உலகத்தைப் படைத்த உன்னதர்

உலகத்தைப் படைத்த உன்னதர்
உயிரைக் காக்க வந்த இரட்சகர்-2
கந்தை துணியில் பிறந்தவர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர்-2
அவர் நாமம் இயேசு இன்று பிறந்தாரே
உனக்காய் எனக்காய் பிறந்தாரே-2

1. உன்னதத்தில் இருந்தார் மகிமையிலே
சமாதானம் தர வந்தார் பூமியிலே
ஏழைக்கோலம் எடுத்தார் தொழுவத்திலே
பிதாவின் சித்தம் முடித்தார் சிலுவையிலே

2. வெறுமையாய் வந்தார் உலகினிலே
நம்மை நிறைவாக்கவே இந்த புவியினிலே
பாலனாய் வந்தார் பாரினிலே
பாவியை மீட்கவே கருவினிலே

Ulagathai pataiththa Unnathar lyrics songs, Ulagathai pataiththa Unnathar song lyrics, Ulagathai pataiththa Unnathar Lyrics Song Chords PPT -உலகத்தைப் படைத்த உன்னதர்

Sign in to access this feature Sign Up

Ulagathai pataiththa Unnathar Lyrics Song Chords PPT - உலகத்தைப் படைத்த உன்னதர் Lyrics in English

Ulagaththaip Padaiththa Unnathar
Uyiraik Kaakka Vandha Ratchagar
Kandhai Thuniyil Pirandhavar
Kaattu Pushpaththai Uduththiyavar

Avar Naamam Yesu Indru Pirandhaare
Unakkaai Enakkaai Pirandhaare

Unnathaththil Irundhaar Magimaiyile
Samaadhaanam Thara Vandhaar Boomiyile
Ezhaikkolam Eduththaar Thozhuvaththile
Pithaavin Siththam Mudiththaar Siluvaiyile

Verumaiyaai Vandhaar Ulaginile
Nammai Niraivaakkave Indha Puviyinile
Paalanaai Vandhaar Paarinile
Paaviyai Meetkave Karuvinile

Ulagathai pataiththa Unnathar Lyrics Song Chords PPT - உலகத்தைப் படைத்த உன்னதர் Lyrics in English (Tanglish)

உலகத்தைப் படைத்த உன்னதர்
உயிரைக் காக்க வந்த இரட்சகர்
Ulagaththaip padaitha Unnathar
Uyiraik kaakka vandha Ratchagar

கந்தை துணியில் பிறந்தவர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர்
Kandhai thuniyil pirandhavar
Kaattup pushpaththai uduththiyavar

அவர் நாமம் இயேசு இன்று பிறந்தாரே
உனக்காய் எனக்காய் பிறந்தாரே
Avar naamam Yesu indru pirandhaare
Unakkaai enakkaai pirandhaare

உன்னதத்தில் இருந்தார் மகிமையிலே
சமாதானம் தர வந்தார் பூமியிலே
Unnathaththil irundhaar magimaiyile
Samaadhaanam thara vandhaar boomiyile

ஏழைக்கோலம் எடுத்தார் தொழுவத்திலே
பிதாவின் சித்தம் முடித்தார் சிலுவையிலே
Ezhaikkolam eduththaar thozhuvaththile
Pithaavin siththam mudiththaar siluvaiyile

வெறுமையாய் வந்தார் உலகினிலே
நம்மை நிறைவாக்கவே இந்த புவியினிலே
Verumaiyaai vandhaar ulaginile
Nammai niraivaakkave indha puviyinile

பாலனாய் வந்தார் பாரினிலே
பாவியை மீட்கவே கரuvinile
Paalanaai vandhaar paarinile
Paaviyai meetkave karuvinile

Ulagathai pataiththa Unnathar Lyrics Song Chords PPT - உலகத்தைப் படைத்த உன்னதர் Lyrics in English (Song Meaning)

உலகத்தைப் படைத்த உன்னதர்
உயிரைக் காக்க வந்த இரட்சகர்
The Most High who created the world
The Savior who came to preserve life

கந்தை துணியில் பிறந்தவர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர்
Born in humble swaddling clothes
The One who clothes the flowers of the field

அவர் நாமம் இயேசு இன்று பிறந்தாரே
உனக்காய் எனக்காய் பிறந்தாரே
His name is Jesus, born today
Born for you and for me

உன்னதத்தில் இருந்தார் மகிமையிலே
சமாதானம் தர வந்தார் பூமியிலே
He dwelt in glory in the highest
He came to earth to bring peace

ஏழைக்கோலம் எடுத்தார் தொழுவத்திலே
பிதாவின் சித்தம் முடித்தார் சிலுவையிலே
He took the form of the poor in a manger
He fulfilled the Father's will on the cross

வெறுமையாய் வந்தார் உலகினிலே
நம்மை நிறைவாக்கவே இந்த புவியினிலே
He came empty into this world
To make us complete on this earth

பாலனாய் வந்தார் பாரினிலே
பாவியை மீட்கவே கருவினிலே
He came as a child into the world
To redeem sinners from the womb onward

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create