ulagathirku oli songs lyrics chords ppt-உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்
உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே

ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசி
உன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்
தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டு துரிதமாகவே எழுந்திருப்பாயே

அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்ல
அருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே

எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்
இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே!

விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரே
வேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

ulagathirku oli song, neethimanin kudarathil, ulagathirku oli songs lyrics,உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார், ulagathirku oli songs lyrics chords ppt, neethimanin kudarathil song lyrics ppt, henley samuel neethimanin kudarathil

Sign in to access this feature Sign Up

ulagathirku oli songs lyrics chords ppt-உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார் Lyrics in English

Ulagaththirku Oliyaagave Kiristhu Irukkiraar
Unnaiyume Piragaasikkach Seidhiduvaare

Oli Vandhadhu! Ezhumbip Piragaasi
Unnil Kartharin Magimai Udhiththadhaal
Thoongugindra Nee Thookkaththai Vittu Thuridhamaagave Ezhundhiruppaaye

Andhakaara Marana Irul Neekkidum Nalla
Arunodhaya Oliyum Nammai Sandhiththadhuve

Endha Maanidanaiyum Piragaasikkach Seiyyum
Yesu Kiristhuve Andha Meiyaana Oliye!

Vidivelliyaam Kiristhu Unnil Udhiththiduvaare
Vedha Velichchaththil Niththam Nilaiththiruppaaye

ulagathirku oli songs lyrics chords ppt-உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார் Lyrics in English (Tanglish)

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்
உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே
Ulagaththirku oliyaagave Kiristhu irukkiraar
Unnaiyume piragaasikkach seidhiduvaare

ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசி
உன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்
Oli vandhadhu! Ezhumbip piragaasi
Unnil Kartharin magimai udhiththadhaal

தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டு துரிதமாகவே எழுந்திருப்பாயே
Thoongugindra nee thookkaththai vittu thuridamaagave ezhundhiruppaaye

அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்ல
அருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே
Andhakaara marana irul neekkidum nalla
Arunodhaya oliyum nammai sandhiththadhuve

எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்
இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே!
Endha maanidanaiyum piragaasikkach seyyum
Yesu Kiristhuve andha meyyaana oliye!

விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரே
வேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே
Vidivelliyaam Kiristhu unnil udhiththiduvaare
Vedha velichchaththil niththam nilaiththiruppaaye

ulagathirku oli songs lyrics chords ppt-உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார் Lyrics in English (Song Meaning)

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்
உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே
Christ is the Light of the world
He will make you shine also

ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசி
உன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்
The light has come! Arise and shine
For the glory of the Lord has risen upon you

தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டு
துரிதமாகவே எழுந்திருப்பாயே
You who sleep, awake quickly
And rise from your slumber

அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்ல
அருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே
The dawn light that removes the darkness of death
Has come to meet us

எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்
இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே!
Jesus Christ, who enlightens every person
Is the true Light

விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரே
வேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே
Christ, the Morning Star, will rise in you
Remain always in the light of His Word

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create