Ulagil Maaraa Anbu Lyrics Song Chords PPT - உலகில் மாறா அன்பு உண்டு அதை

உலகில் மாறா அன்பு உண்டு அதை
இயேசுவிடம் நான் கண்டதுண்டு
அது இயேசு அன்பு (2) கல்வாரி
சிலுவை தந்த அன்பு

1. உலக வாழ்வு வெறுத்த அன்பு
உண்மையின் இரகசியம் தெரிந்த அன்பு
இருண்ட வாழ்வை ஒழித்த அன்பு
வறண்ட வாழ்வு செழித்த அன்பு

2. நித்திய ஜீவன் தந்த அன்பு
நித்தமும் எம்மை நடத்தும் அன்பு
வாழ்வில் வெற்றி தந்த அன்பு
வல்லவர் எம்மை நிரப்பும் அன்பு

3. கருணை உள்ளம் கொண்ட அன்பு
கண்மணிப் போலக் காக்கும் அன்பு
கனிதரும் கொடியாய் படர்ந்த அன்பு
கரும்பாய் என்றும் இனிக்கும் அன்பு

Ulagil Maaraa Anbu lyrics songs, Ulagil Maaraa Anbu song lyrics, Ulagil Maaraa Anbu Lyrics Song Chords PPT -உலகில் மாறா அன்பு உண்டு அதை

Sign in to access this feature Sign Up

Ulagil Maaraa Anbu Lyrics Song Chords PPT - உலகில் மாறா அன்பு உண்டு அதை Lyrics in English

Ulagil Maaraa Anbu Undu Athai
Yesuvidam Naan Kandathundu
Athu Yesu Anbu Kalvaari
Siluvai Thantha Anbu

Ulagha Vaalvu Veruththa Anbu
Unmaiyin Ragasiyam Therintha Anbu
Irunda Vaalvai Ozhiththa Anbu
Varanda Vaalvu Sezhiththa Anbu

Niththiya Jeevan Thantha Anbu
Niththamum Emmai Nadaththum Anbu
Vaalvil Vetri Thantha Anbu
Vallavar Emmai Nirappum Anbu

Karunai Ullam Konda Anbu
Kanmanip Pola Kaakkum Anbu
Kanitharum Kodiyaai Padarntha Anbu
Karumbaai Endrum Inikkum Anbu

Ulagil Maaraa Anbu Lyrics Song Chords PPT - உலகில் மாறா அன்பு உண்டு அதை Lyrics in English (Tanglish)

உலகில் மாறா அன்பு உண்டு அதை
இயேசுவிடம் நான் கண்டதுண்டு
Ulagil maara anbu undu adhai
Yesuvidam naan kandadhundu

அது இயேசு அன்பு கல்வாரி
சிலுவை தந்த அன்பு
Adhu Yesu anbu Kalvaari
Siluvai thandha anbu

உலக வாழ்வு வெறுத்த அன்பு
உண்மையின் இரகசியம் தெரிந்த அன்பு
Ulaga vaazhvu veruththa anbu
Unmaiyin ragasiyam therindha anbu

இருண்ட வாழ்வை ஒழித்த அன்பு
வறண்ட வாழ்வு செழித்த அன்பு
Irunda vaazhavai ozhiththa anbu
Varanda vaazhvu seziththa anbu

நித்திய ஜீவன் தந்த அன்பு
நித்தமும் எம்மை நடத்தும் அன்பு
Niththiya jeevan thandha anbu
Niththamum emmai nadaththum anbu

வாழ்வில் வெற்றி தந்த அன்பு
வல்லவர் எம்மை நிரப்பும் அன்பு
Vaazhvil vettri thandha anbu
Vallavar emmai nirappum anbu

கருணை உள்ளம் கொண்ட அன்பு
கண்மணிப் போலக் காக்கும் அன்பு
Karunai ullam konda anbu
Kanmanip pola kaakkum anbu

கனிதரும் கொடியாய் படர்ந்த அன்பு
கரும்பாய் என்றும் இனிக்கும் அன்பு
Kanidharum kodiyaai padarndha anbu
Karumbaai endrum inikkum anbu

Ulagil Maaraa Anbu Lyrics Song Chords PPT - உலகில் மாறா அன்பு உண்டு அதை Lyrics in English (Song Meaning)

உலகில் மாறா அன்பு உண்டு அதை
இயேசுவிடம் நான் கண்டதுண்டு
There is an unchanging love in this world
I have found it in Jesus

அது இயேசு அன்பு கல்வாரி
சிலுவை தந்த அன்பு
It is the love of Jesus
Love shown on Calvary cross

உலக வாழ்வு வெறுத்த அன்பு
உண்மையின் இரகசியம் தெரிந்த அன்பு
A love that rejects worldly life
A love that knows the truth

இருண்ட வாழ்வை ஒழித்த அன்பு
வறண்ட வாழ்வு செழித்த அன்பு
A love that removes darkness
A love that brings abundance

நித்திய ஜீவன் தந்த அன்பு
நித்தமும் எம்மை நடத்தும் அன்பு
A love that gives eternal life
A love that leads us daily

வாழ்வில் வெற்றி தந்த அன்பு
வல்லவர் எம்மை நிரப்பும் அன்பு
A love that gives victory
A love that fills us with power

கருணை உள்ளம் கொண்ட அன்பு
கண்மணிப் போலக் காக்கும் அன்பு
A compassionate loving heart
A love that protects like precious eyes

கனிதரும் கொடியாய் படர்ந்த அன்பு
கரும்பாய் என்றும் இனிக்கும் அன்பு
A love that grows like a vine
A love sweet like sugarcane

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create