Ulagor Unnai Pagaithidum Neram Lyrics Song Chords PPT - உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்

உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்
திகையாதே மனமே
உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம்
கலங்காதே மனமே

திகையாதே, கலங்காதே
நான் உன்னை தாங்கிடுவேன்
என்றும் தாங்கி நடத்துவேன் – 2

1. மலைகள் விலகிடும்
பர்வதம் அகன்றிடும்
என் கிருபையே சூழ்ந்திடுமே
விலகாது காத்திடுமே – 2

2. தாய் தந்தை மறந்தாலும்
நான் உன்னை மறவேனே
என் உள்ளங் கையில் வரைந்தனே
விலகாது காத்திடுமே – 2

Ulagor Unnai Pagaithidum Neram Lyrics Song,Ulagor Unnai Pagaithidum Neram Song lyrics,Ulagor Unnai Pagaithidum Neram Lyrics Song Chords PPT - உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்

Sign in to access this feature Sign Up

Ulagor Unnai Pagaithidum Neram Lyrics Song Chords PPT - உலகோர் உன்னை பகைத்திடும் நேரம் Lyrics in English

Ulagor Unnai Pagaithidum Neram
Thigaiyadhae Manamae
Ulagor Unnai Veruthidum Neram
Kalangadhae Manamae

Thigaiyadhae, Kalangadhae
Naan Unnai Thangiduvaen
Endrum Thangi Nadathuvaen – 2

1. Malaigal Vilagidum
Parvadham Agandridum
En Kirubaiyae Soolzhndhidumae
Vilagaadhu Kaathidumae – 2

2. Thaai Thandhai Marandhaalum
Naan Unnai Maravaenae
En Ullang Kaiyil Varaindhaenae
Vilagadhu Kaathiduvaen – 2

Ulagor Unnai Pagaithidum Neram Lyrics Song Chords PPT - உலகோர் உன்னை பகைத்திடும் நேரம் Lyrics in English (Tanglish)

true

Ulagor Unnai Pagaithidum Neram Lyrics Song Chords PPT - உலகோர் உன்னை பகைத்திடும் நேரம் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create