Ulaiyaana Setrinilae Vaazhndha Ennai Lyrics Song Chords PPT - உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை

உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை
பாசக்கரத்தாலே என்னை தூக்கினீரே – 2

நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே – 4

1. பெலவீனன் என்று தள்ளிவிடாமல்
பெலத்தாலே என்னை இடைகாட்டினீரே – 2
உம் பெலன் தந்து என்னை தாங்கினீரே
உம் தூணாய் என்னையும் நிறுத்தினீரே – 2

2. பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உன்னதங்களிலே அமர செய்தீரே – 2
குப்பையில் இருந்து என்னை உயர்த்தினீரே
புழுதியில் இருந்து என்னை தூக்கினீரே – 2

3. அந்தகார இருளில் வாழ்ந்திட்ட என்னை
ஆச்சரியமான ஒளியில் வந்தடைய செய்தீரே – 2
நீர் செய்த புண்ணியங்கள் அறிவிக்கிறேன்
உம் வல்ல செயல்களை தெரிவிக்கிறேன் – 2

4. ஆசாரிய கூட்டமாய் பரிசுத்த ஜாதியாய்
சொந்த ஜனமாய் தெரிந்தெடுத்தீரே – 2
உம் ஸ்தானத்தில் என்னை நிறுத்தினீரே
உம்மோடு கூட என்னை அமர்த்தினீரே – 2

Ulaiyaana Setrinilae Vaazhndha Ennai lyrics songs, Ulaiyaana Setrinilae Vaazhndha Ennai song lyrics, Ulaiyaana Setrinilae Vaazhndha Ennai Lyrics Song Chords PPT -உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ulaiyaana Setrinilae Vaazhndha Ennai Lyrics Song Chords PPT - உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை Lyrics in English

Ulaiyaana Saetrinile Vaazhntha Ennai
Paasakkaraththaale Ennai Thookkineere

Nandri Yesuve
Nandri Yesuve

Belaveenan Endru Thallividamal
Belaththaale Ennai Idaikaattineere

Um Belan Thandhu Ennai Thaangineere
Um Thoonai Ennaiyum Niruththineere

Prabukkalodum Raajaakkalodum
Unnadhangalile Amara Seidheere

Kuppaiyil Irundhu Ennai Uyarththineere
Puzhudhiyil Irundhu Ennai Thookkineere

Andhakaara Irulil Vaazhnthitta Ennai
Aachariyamaana Oliyil Vandhadaiya Seidheere

Neer Seidha Punniyangal Arivikkiren
Um Valla Seyalkalai Therivikkiren

Aasariya Koottamaai Parisuththa Jaathiyaai
Sondha Janamaai Therindheduththeere

Um Sthaanaththil Ennai Niruththineere
Ummodu Kooda Ennai Amarththineere

Ulaiyaana Setrinilae Vaazhndha Ennai Lyrics Song Chords PPT - உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை Lyrics in English (Tanglish)

உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை
பாசக்கரத்தாலே என்னை தூக்கினீரே
Ulaiyaana Saetrinile Vaazhntha Ennai
Paasakkaraththaale Ennai Thookkineere

நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே
Nandri Yesuve
Nandri Yesuve

பெலவீனன் என்று தள்ளிவிடாமல்
பெலத்தாலே என்னை இடைகாட்டினீரே
Belaveenan Endru Thallividamal
Belaththaale Ennai Idaikaattineere

உம் பெலன் தந்து என்னை தாங்கினீரே
உம் தூணாய் என்னையும் நிறுத்தினீரே
Um Belan Thandhu Ennai Thaangineere
Um Thoonai Ennaiyum Niruththineere

பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உன்னதங்களிலே அமர செய்தீரே
Prabukkalodum Raajaakkalodum
Unnadhangalile Amara Seidheere

குப்பையில் இருந்து என்னை உயர்த்தினீரே
புழுதியில் இருந்து என்னை தூக்கினீரே
Kuppaiyil Irundhu Ennai Uyarththineere
Puzhudhiyil Irundhu Ennai Thookkineere

அந்தகார இருளில் வாழ்ந்திட்ட என்னை
ஆச்சரியமான ஒளியில் வந்தடைய செய்தீரே
Andhakaara Irulil Vaazhnthitta Ennai
Aachariyamaana Oliyil Vandhadaiya Seidheere

நீர் செய்த புண்ணியங்கள் அறிவிக்கிறேன்
உம் வல்ல செயல்களை தெரிவிக்கிறேன்
Neer Seidha Punniyangal Arivikkiren
Um Valla Seyalkalai Therivikkiren

ஆசாரிய கூட்டமாய் பரிசுத்த ஜாதியாய்
சொந்த ஜனமாய் தெரிந்தெடுத்தீரே
Aasariya Koottamaai Parisuththa Jaathiyaai
Sondha Janamaai Therindheduththeere

உம் ஸ்தானத்தில் என்னை நிறுத்தினீரே
உம்மோடு கூட என்னை அமர்த்தினீரே
Um Sthaanaththil Ennai Niruththineere
Ummodu Kooda Ennai Amarththineere

Ulaiyaana Setrinilae Vaazhndha Ennai Lyrics Song Chords PPT - உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை Lyrics in English (Song Meaning)

உளையான சேற்றினிலே வாழ்ந்த என்னை
பாசக்கரத்தாலே என்னை தூக்கினீரே
From the miry clay where I lived
You lifted me with Your loving hands

நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே
Thank You, Jesus
Thank You, Jesus

பெலவீனன் என்று தள்ளிவிடாமல்
பெலத்தாலே என்னை இடைகாட்டினீரே
You did not reject me as weak
You strengthened and guided me

உம் பெலன் தந்து என்னை தாங்கினீரே
உம் தூணாய் என்னையும் நிறுத்தினீரே
You gave me strength and sustained me
You made me stand as Your pillar

பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உன்னதங்களிலே அமர செய்தீரே
With princes and kings
You made me sit in high places

குப்பையில் இருந்து என்னை உயர்த்தினீரே
புழுதியில் இருந்து என்னை தூக்கினீரே
You raised me from the dust
You lifted me from the ashes

அந்தகார இருளில் வாழ்ந்திட்ட என்னை
ஆச்சரியமான ஒளியில் வந்தடைய செய்தீரே
From deep darkness I lived in
You brought me into marvelous light

நீர் செய்த புண்ணியங்கள் அறிவிக்கிறேன்
உம் வல்ல செயல்களை தெரிவிக்கிறேன்
I declare Your goodness
I proclaim Your mighty works

ஆசாரிய கூட்டமாய் பரிசுத்த ஜாதியாய்
சொந்த ஜனமாய் தெரிந்தெடுத்தீரே
You chose me as a royal priesthood
A holy nation, Your own people

உம் ஸ்தானத்தில் என்னை நிறுத்தினீரே
உம்மோடு கூட என்னை அமர்த்தினீரே
You placed me in Your position
You seated me together with You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create