Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics Song Chords PPT - உலகம் தந்திடும் அன்பு மாயையே

உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே – (2)
இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமே
இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே

1. பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே

2. மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே

3. உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே

Ulakam Thanthidum Anpu Maayaiyae lyrics songs, Ulakam Thanthidum Anpu Maayaiyae song lyrics, Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics Song Chords PPT -உலகம் தந்திடும் அன்பு மாயையே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics Song Chords PPT - உலகம் தந்திடும் அன்பு மாயையே Lyrics in English

Ulagam Thandhidum Anbu Maayaiyae
Yesu Thandhidum Anbu Podhumae
Yesuvae Vaarumae Um Naesaththai Thaarumae
Yesuvae Vaarumae Um Vallamai Thaarumae

Parisuththa Sthalaththukkul Azhaiththu Sellumae
Parisuththa Aaviyaal Niramba Vaendumae

Maamsaththin Kiriyaigal Azhiya Vaendumae
Aaviyin Belaththinaal Niraiya Vaendumae

Umakkaai Vaazhnthida Kirubai Thaarumae
Um Oozhiyam Seithida Varangal Vaendumae

Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics Song Chords PPT - உலகம் தந்திடும் அன்பு மாயையே Lyrics in English (Tanglish)

உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே – (2)
Ulagam Thandhidum Anbu Maayaiyae
Yesu Thandhidum Anbu Podhumae

இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமே
இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே
Yesuvae Vaarumae Um Naesaththai Thaarumae
Yesuvae Vaarumae Um Vallamai Thaarumae

பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
Parisuththa Sthalaththukkul Azhaiththu Sellumae
Parisuththa Aaviyaal Niramba Vaendumae

மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
Maamsaththin Kiriyaigal Azhiya Vaendumae
Aaviyin Belaththinaal Niraiya Vaendumae

உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே
Umakkaai Vaazhnthida Kirubai Thaarumae
Um Oozhiyam Seithida Varangal Vaendumae

Ulakam Thanthidum Anpu Maayaiyae Lyrics Song Chords PPT - உலகம் தந்திடும் அன்பு மாயையே Lyrics in English (Song Meaning)

உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே – (2)
The love the world gives is an illusion
The love Jesus gives is enough

இயேசுவே வாருமே உம் நேசத்தை தாருமே
இயேசுவே வாருமே உம் வல்லமை தாருமே
Jesus, come and give Your love
Jesus, come and give Your power

பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்து செல்லுமே
பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே
Lead me into the holy place
Let me be filled with the Holy Spirit

மாம்சத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே
ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே
Let the deeds of the flesh be destroyed
Let me be filled with the Spirit’s strength

உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
உம் ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே
Grant grace to live for You
Give gifts to serve in Your ministry

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create