Ullam Ponga Paadu Paadu Lyrics Song Chords PPT -உள்ளம் பொங்க பாடு பாடு

உள்ளம் பொங்க பாடு பாடு
உன்னத தேவனை நோக்கி ஆடி பாடிடு
எண்ணிலடங்கா துதிகள் இன்றும் என்றும்
சொல்லி சொல்லி இயேசுவை பாடிடு
தாங்கும் கரங்கள் நீட்டி வந்தவர்
உன்னைத் தேற்றிடும் அன்பை என்ன சொல்லுவேன்

1. தாவீதின் இசை மழையில் என்னை மறந்தேன்
தாயினும் மேலாய் அன்பை சொரிந்தார்
எனக்காக தம்மையே பலியாக தந்தவர்
கண்ணீரால் பாதங்களை கழுவுவேன் கழுவுவேன்

2. கோடான கோடி தூதர் பாடிடும் கீதங்கள்
கேட்டிடும் பொன்னாள் விரைவில் அதோ!
எக்காளத்தின் தொனி முழங்கிடும் நேரம்
சுத்தர்கள் வானத்தில்எழும்புவார் எழும்புவார்

Ullam Ponga Paadu Paadu lyrics songs, Ullam Ponga Paadu Paadu song lyrics, Ullam Ponga Paadu Paadu Lyrics Song Chords PPT -உள்ளம் பொங்க பாடு பாடு

Sign in to access this feature Sign Up

Ullam Ponga Paadu Paadu Lyrics Song Chords PPT -உள்ளம் பொங்க பாடு பாடு Lyrics in English

Ullam ponga paadu paadu
Unnatha dhevanai nokki aadi paadidu
Enniladanga thudhigal indrum endrum
Solli solli Yesuvai paadidu
Thaangum karangal neetti vandhavar
Unnai thaettridum anbai enna solluven

Dhaaveedhin isai mazhaiyil ennai marandhen
Thaayinum melaai anbai sorindhaar
Enakkaaga thammaiye baliyaaga thandhavar
Kanneeral paadhangalai kazhuvuven kazhuvuven

Kodaana kodi thoodhar paadidum geethangal
Kettidum ponnaal viraivil adho
Ekkaalaththin thoni muzhangidum neram
Suththargal vaanaththil ezhumbuvaar ezhumbuvaar

Ullam Ponga Paadu Paadu Lyrics Song Chords PPT -உள்ளம் பொங்க பாடு பாடு Lyrics in English (Tanglish)

உள்ளம் பொங்க பாடு பாடு
உன்னத தேவனை நோக்கி ஆடி பாடிடு
Ullam ponga paadu paadu
Unnatha dhevanai nokki aadi paadidu

எண்ணிலடங்கா துதிகள் இன்றும் என்றும்
சொல்லி சொல்லி இயேசுவை பாடிடு
Enniladanga thudhigal indrum endrum
Solli solli Yesuvai paadidu

தாங்கும் கரங்கள் நீட்டி வந்தவர்
உன்னைத் தேற்றிடும் அன்பை என்ன சொல்லுவேன்
Thaangum karangal neetti vandhavar
Unnai thaettridum anbai enna solluven

தாவீதின் இசை மழையில் என்னை மறந்தேன்
தாயினும் மேலாய் அன்பை சொரிந்தார்
Dhaaveedhin isai mazhaiyil ennai marandhen
Thaayinum melaai anbai sorindhaar

எனக்காக தம்மையே பலியாக தந்தவர்
கண்ணீரால் பாதங்களை கழுவுவேன் கழுவுவேன்
Enakkaaga thammaiye baliyaaga thandhavar
Kanneeral paadhangalai kazhuvuven kazhuvuven

கோடான கோடி தூதர் பாடிடும் கீதங்கள்
கேட்டிடும் பொன்னாள் விரைவில் அதோ
Kodaana kodi thoodhar paadidum geethangal
Kettidum ponnaal viraivil adho

எக்காளத்தின் தொனி முழங்கிடும் நேரம்
சுத்தர்கள் வானத்தில் எழும்புவார் எழும்புவார்
Ekkaalaththin thoni muzhangidum neram
Suththargal vaanaththil ezhumbuvaar ezhumbuvaar

Ullam Ponga Paadu Paadu Lyrics Song Chords PPT -உள்ளம் பொங்க பாடு பாடு Lyrics in English (Song Meaning)

உள்ளம் பொங்க பாடு பாடு
உன்னத தேவனை நோக்கி ஆடி பாடிடு
Sing with a heart overflowing
Dance and sing to the Most High God

எண்ணிலடங்கா துதிகள் இன்றும் என்றும்
சொல்லி சொல்லி இயேசுவை பாடிடு
Countless praises now and forever
Keep declaring and sing of Jesus

தாங்கும் கரங்கள் நீட்டி வந்தவர்
உன்னைத் தேற்றிடும் அன்பை என்ன சொல்லுவேன்
He came stretching out hands that sustain
How can I describe the love that comforts you

தாவீதின் இசை மழையில் என்னை மறந்தேன்
தாயினும் மேலாய் அன்பை சொரிந்தார்
In David’s rain of music I lost myself
He poured love greater than a mother

எனக்காக தம்மையே பலியாக தந்தவர்
கண்ணீரால் பாதங்களை கழுவுவேன் கழுவுவேன்
He gave Himself as a sacrifice for me
With tears I will wash His feet

கோடான கோடி தூதர் பாடிடும் கீதங்கள்
கேட்டிடும் பொன்னாள் விரைவில் அதோ
Songs sung by countless angels
That golden day will soon be heard

எக்காளத்தின் தொனி முழங்கிடும் நேரம்
சுத்தர்கள் வானத்தில் எழும்புவார் எழும்புவார்
When the trumpet sound resounds
The saints will rise in the heavens

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create