Ullame Ummai Patum En Lyrics Song Chords PPT - உள்ளமே உம்மை பாடும்

உள்ளமே உம்மைப் பாடும் – என்
இதயமே உம்மை நாடும் – என்
வீணையும் விழித்திருக்கும் – என்
மகிமையும் உம்மைப் பாடும்

உம்மை என்றும் பாடிடுவேன்
கீர்த்தனம் நானும் பண்ணிடுவேன்

உமது கிருபையும் வானமண்டலம்
மேலாய் உயர்ந்திடுமே
உமது சத்தியம் மேகமண்டலம்
கடந்து சென்றிடுமே

வானங்கள் மேலாக உயர்ந்திடுமே தேவனே
பூவிலும் உந்தனின் மாட்சிமை விளங்குமே

... உள்ளமே

நமது வேண்டுதல் தேவன் கேட்டிட்டார்
அவரில் மகிழ்ந்திடுவேன்
அவரே பரிசுத்த ஸ்தலத்தில் விளம்பினார்
அதனால் களிகூருவேன்

சேனையில் கர்த்தரால் பராக்கிரமம் நடத்துவேன்
வல்லவர் பலத்தினால் யுத்தத்தை வெல்லுவேன்

... உள்ளமே

ullame ummai patum en lyrics songs,ullame ummai patum en song lyrics,ullame ummai patum en Lyrics Song Chords PPT -உள்ளமே உம்மை பாடும்

Sign in to access this feature Sign Up

Ullame Ummai Patum En Lyrics Song Chords PPT - உள்ளமே உம்மை பாடும் Lyrics in English

ullame ummai patum en
ithayame ummai natum en
vinaiyum vizhiththirukkum en
makimaiyum ummai patum

ummai enrum patituven
kirththanam nanum pannituven

umathu kirupaiyum vana mandalam
melay uyarnthitume
umathu saththiyam mega mandalam
katanthu senritume

vanangal melaga uyarnthitume thevane
puvilum unthanin makimai vilangkume

...ullame

namathu ventuthal thevan kettittar
avaril makizhnthituven
avare parisuththam nirainthu vilampinar
athanal kali kuruven

senaiyil karththaral parakkiramam nataththuven
vallavar palaththinal yuththaththai velluven

Ullame Ummai Patum En Lyrics Song Chords PPT - உள்ளமே உம்மை பாடும் Lyrics in English (Tanglish)

TRUE

Ullame Ummai Patum En Lyrics Song Chords PPT - உள்ளமே உம்மை பாடும் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create