Ullamum Aengiduthae Unarvukalum Lyrics Song Chords PPT - உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும்

ஆராதனை (3) உமக்குத்தானே
ஆராதனை (3) உமக்குத்தானே
உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும்

1. நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் -2
எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும்

2. என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ

Ullamum Aengiduthae Unarvukalum lyrics songs, Ullamum Aengiduthae Unarvukalum song lyrics, Ullamum Aengiduthae Unarvukalum Lyrics Song Chords PPT -உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும்

Sign in to access this feature Sign Up

Ullamum Aengiduthae Unarvukalum Lyrics Song Chords PPT - உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் Lyrics in English

Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkuththaanae
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkuththaanae
Ullamum Aengidudhae
Unarvugalum Thudikkudhae
Um Mugaththai Paarkkanum
Ummodu Inaiyanum

Neer Seidha Nanmaigalai Ninaiththu Paarkkiren
Ovvorondrum Oru Vidham Rusiththu Magizhkindren
Ellaam Marakkanum Ummaiyae Ninaikkanum
Um Siththam Seiyyanum Innum Ummai Nerunganum

En Aasai Neerdhaanae Neerindri Naanillai
Um Anbai Vittu Ennaal Engu Sella Koodumo

Ullamum Aengiduthae Unarvukalum Lyrics Song Chords PPT - உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் Lyrics in English (Tanglish)

ஆராதனை (3) உமக்குத்தானே
ஆராதனை (3) உமக்குத்தானே
Aaraadhanai (3) Umakkuththaane
Aaraadhanai (3) Umakkuththaane

உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
Ullamum Yengidudhe
Unarvugalum Thudikkudhe

உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும்
Um Mugaththai Paarkkanum
Ummodu Inaiyanum

நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
Neer Seidha Nanmaigalai Ninaiththu Paarkkiren
Ovvorondrum Oru Vidham Rusiththu Magizhkindren

எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும்
Ellaam Marakkanum Ummaiye Ninaikkanum
Um Siththam Seiyyanum Innum Ummai Nerunganum

என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ
En Aasai Neerthaane Neerindri Naanillai
Um Anbai Vittu Ennaal Engu Sella Koodumo

Ullamum Aengiduthae Unarvukalum Lyrics Song Chords PPT - உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும் Lyrics in English (Song Meaning)

ஆராதனை (3) உமக்குத்தானே
ஆராதனை (3) உமக்குத்தானே
Worship, worship, worship belongs to You alone
Worship, worship, worship belongs to You alone

உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
My heart longs for You
My emotions yearn for You

உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும்
I want to see Your face
I want to be united with You

நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்
I think about all the good things You have done
I delight in each one and savor them

எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும்
உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும்
I want to forget everything and think only of You
I want to do Your will and draw closer to You

என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ
You are my only desire; without You I am nothing
Where can I go apart from Your love?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create