Ullangai Oviyum Naan En Maelae Lyrics Song Chords PPT - உள்ளங்கை ஓவியம் நான்

உள்ளங்கை ஓவியம் நான்
என்மேல் கொள்ளை பிரியமோ
அற்பனாம் என்னை தேடி
அவனியில் பிறந்தீரே
உம் அன்பை கண்டு வியக்கின்றேன்
நேசத்தால் நெகிழ்ச்சி அடைகின்றேன்

ஆராதனை (3) இயேசுவே.
ஆராதனை (3) உமக்கே...

1. மா பாவி எனக்காக மகிமையை துறந்தீரே
பிணையாளி என்னை இரட்சிக்க
பரிகாரி பிறந்தீரே

2. காரிருள் வாசியை பேரொளி சேர்க்கவே
மண்ணான என்னை தேடியே
மனுவாய் வந்தீரே

Ullangai Oviyum Naan En Maelae lyrics songs, Ullangai Oviyum Naan En Maelae song lyrics, Ullangai Oviyum Naan En Maelae Lyrics Song Chords PPT -உள்ளங்கை ஓவியம் நான்

Sign in to access this feature Sign Up

Ullangai Oviyum Naan En Maelae Lyrics Song Chords PPT - உள்ளங்கை ஓவியம் நான் Lyrics in English

Ullangai oviyam naan
Enmel kollai piriyamo
Arpanaam ennai thedi
Avaniyil pirantheere

Um anbai kandu viyakkindren
Nesathal nekilchi adaikindren

Aaradhanai (3) Yesuve
Aaradhanai (3) Umakke

Maa paavi enakkaga magimaiyai thurantheere
Pinaiyaali ennai ratchikka
Parigaari pirantheere

Kaarirul vaasiya peroli serkkave
Mannana ennai thediye
Manuvaai vantheere

Ullangai Oviyum Naan En Maelae Lyrics Song Chords PPT - உள்ளங்கை ஓவியம் நான் Lyrics in English (Tanglish)

உள்ளங்கை ஓவியம் நான்
என்மேல் கொள்ளை பிரியமோ
Ullangai oviyam naan
Enmel kollai piriyamo

அற்பனாம் என்னை தேடி
அவனியில் பிறந்தீரே
Arpanaam ennai thedi
Avaniyil pirantheere

உம் அன்பை கண்டு வியக்கின்றேன்
நேசத்தால் நெகிழ்ச்சி அடைகின்றேன்
Um anbai kandu viyakkindren
Nesathal nekilchi adaikindren

ஆராதனை (3) இயேசுவே
ஆராதனை (3) உமக்கே
Aaradhanai (3) Yesuve
Aaradhanai (3) Umakke

1. மா பாவி எனக்காக மகிமையை துறந்தீரே
பிணையாளி என்னை இரட்சிக்க பரிகாரி பிறந்தீரே
Maa paavi enakkaga magimaiyai thurantheere
Pinaiyaali ennai ratchikka parigaari pirantheere

2. காரிருள் வாசியை பேரொளி சேர்க்கவே
மண்ணான என்னை தேடியே மனுவாய் வந்தீரே
Kaarirul vaasiya peroli serkkave
Mannana ennai thediye manuvaai vantheere

Ullangai Oviyum Naan En Maelae Lyrics Song Chords PPT - உள்ளங்கை ஓவியம் நான் Lyrics in English (Song Meaning)

உள்ளங்கை ஓவியம் நான்
என்மேல் கொள்ளை பிரியமோ
I am the drawing on Your palm,
Is this great love You have for me?

அற்பனாம் என்னை தேடி
அவனியில் பிறந்தீரே
You came searching for this lowly one,
And were born into this world for me.

உம் அன்பை கண்டு வியக்கின்றேன்
நேசத்தால் நெகிழ்ச்சி அடைகின்றேன்
I am amazed seeing Your love,
My heart melts in Your affection.

ஆராதனை (3) இயேசுவே
ஆராதனை (3) உமக்கே
Worship (3) to You, Jesus,
Worship (3) only to You.

மா பாவி எனக்காக மகிமையை துறந்தீரே
பிணையாளி என்னை இரட்சிக்க
You left Your glory for me, a great sinner,
To redeem and save this captive soul.

பரிகாரி பிறந்தீரே
You came as the Redeemer.

காரிருள் வாசியை பேரொளி சேர்க்கவே
மண்ணான என்னை தேடியே
To bring great light into my dark life,
You came searching for this dust-made man.

மனுவாய் வந்தீரே
You came as the Son of Man.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create