Ullathilirundhu Aradhanai Lyrics Song Chords PPT - உள்ளத்திலிருந்து ஆராதனை

உள்ளத்திலிருந்து ஆராதனை
உணர்வே உமக்கு ஆராதனை -2

ஆராதனை ஆராதனை
உமக்கே உமக்கே ஆராதனை

1.ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர்
ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர்

சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர்
சேராபின் தூதர் போற்றும் மிகவும் பெரியவர்-2

2.நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர்
நம்பினோரை என்றும் அன்பாய் நேசிக்கின்றவர்

உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ
உம் அன்பை எண்ணி பாடாத மனிதர் உண்டோ-2-நீர்

3.என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில்
புதியதோர் ஆரம்பம் எனக்கு தந்தவர்

நான் அறியாத வழிகளிலே கொண்டு வந்தவர்
என் நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்

Ullathilirundhu Aradhanai lyrics songs, Ullathilirundhu Aradhanai song lyrics, Ullathilirundhu Aradhanai Lyrics Song Chords PPT -உள்ளத்திலிருந்து ஆராதனை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ullathilirundhu Aradhanai Lyrics Song Chords PPT - உள்ளத்திலிருந்து ஆராதனை Lyrics in English

Ullaththilirundhu aaraadhanai
Unarvae umakku aaraadhanai

Aaraadhanai aaraadhanai
Umakkae umakkae aaraadhanai

Oruvaraai periya kaariyangal seibavar
Oruvaraai saavaamai ullavar ivar

Saerakkaoodaa olithanilae vaasam seibavar
Seraabin thoodhar potrum migavum periyavar – 2

Naettrum indrum naalai endrum maaridaadhavar
Nambinorai endrum anbaai naesikkindravar

Um anbai pola azham indha ulagil undo
Um anbai enni paadaadha manidhar undo – 2 – Neer

En vaazhkkai mudindhu poanadhu endru sollugaiyil
Pudhiyathor aarambam enakku thandhavar

Naan ariyaadha vazhigalilae kondu vandhavar
En ninaivellaam umadhae endru paaduvaen

Ullathilirundhu Aradhanai Lyrics Song Chords PPT - உள்ளத்திலிருந்து ஆராதனை Lyrics in English (Tanglish)

உள்ளத்திலிருந்து ஆராதனை
உணர்வே உமக்கு ஆராதனை
Ullaththilirundhu aaraadhanai
Unarvae umakku aaraadhanai

ஆராதனை ஆராதனை
உமக்கே உமக்கே ஆராதனை
Aaraadhanai aaraadhanai
Umakkae umakkae aaraadhanai

ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர்
ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர்
Oruvaraai periya kaariyangal seibavar
Oruvaraai saavaamai ullavar ivar

சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர்
சேராபின் தூதர் போற்றும் மிகவும் பெரியவர்
Saerakkaoodaa olithanilae vaasam seibavar
Seraabin thoodhar potrum migavum periyavar

நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர்
நம்பினோரை என்றும் அன்பாய் நேசிக்கின்றவர்
Naettrum indrum naalai endrum maaridaadhavar
Nambinorai endrum anbaai naesikkindravar

உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ
உம் அன்பை எண்ணி பாடாத மனிதர் உண்டோ-2
Um anbai pola azham indha ulagil undo
Um anbai enni paadaadha manidhar undo

என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில்
புதியதோர் ஆரம்பம் எனக்கு தந்தவர்
En vaazhkkai mudindhu poanadhu endru sollugaiyil
Pudhiyathor aarambam enakku thandhavar

நான் அறியாத வழிகளிலே கொண்டு வந்தவர்
என் நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்
Naan ariyaadha vazhigalilae kondu vandhavar
En ninaivellaam umadhae endru paaduvaen

Ullathilirundhu Aradhanai Lyrics Song Chords PPT - உள்ளத்திலிருந்து ஆராதனை Lyrics in English (Song Meaning)

உள்ளத்திலிருந்து ஆராதனை
உணர்வே உமக்கு ஆராதனை
Worship from the depths of my heart,
My very being is worship unto You

ஆராதனை ஆராதனை
உமக்கே உமக்கே ஆராதனை
Worship, worship,
To You alone, to You alone be worship.

ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர்
ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர்
The One who alone does mighty deeds,
The One who alone possesses immortality.

சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர்
சேராபின் தூதர் போற்றும் மிகவும் பெரியவர்
He dwells in unapproachable light,
The exceedingly great One whom the seraphim adore

நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர்
நம்பினோரை என்றும் அன்பாய் நேசிக்கின்றவர்
The One who never changes—yesterday, today, and forever,
The One who lovingly cherishes those who trust in Him.

உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ
உம் அன்பை எண்ணி பாடாத மனிதர் உண்டோ
Is there any depth like Your love in this world?
Is there anyone who does not sing of Your love?

என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில்
புதியதோர் ஆரம்பம் எனக்கு தந்தவர்
When they said, “My life is finished,”
You gave me a brand-new beginning.

நான் அறியாத வழிகளிலே கொண்டு வந்தவர்
என் நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்
You led me in ways I did not know,
I will sing that all my thoughts belong to You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create