Ullathin Magizhchi Neerthanaiya Lyrics Song Chords PPT - உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா

என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்

1. வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்

2. பட்டப்பகல்போல, என்
நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்,
உமக்காய்க் காத்திருப்பேன்

3. கோபங்கள், ஏரிச்சல்கள்
அகற்றி ஏறிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே,
நன்மைகள் செய்திடுவேன்

4. பாதத்தில் வைத்து விட்டேன்,
பாரங்கள், கவலைகள் உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்திச் செல்வீர்

Ullathin Magizhchi Neerthanaiya , Ullathin Magizhchi Neerthanaiya lyrics songs, Ullathin Magizhchi Neerthanaiya song lyrics, Ullathin Magizhchi Neerthanaiya Lyrics Song Chords PPT - உள்ளத்தின் மகிழ்ச்சி நீர் , Jebathotta Jeyageethangal Vol 29, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Ullathin Magizhchi Neerthanaiya Lyrics Song Chords PPT - உள்ளத்தின் மகிழ்ச்சி நீர் Lyrics in English

Ullaththin magizhchi neer thaanaiyaa
Illaththil ellaame neer thaanaiyaa

En thevai ellaam neer thaane
Jeevanulla naalellaam

Vazhigal anaiththaiyum
Ummidam oppadaiththen
En saarbil seyal aatrugireer
Ellaame seydhu mudippeergal

Pattappagal pola en
Needhiyai vilanga seiveer
Nokki amarnthiruppen
Umakkaaga kaathiruppen

Kobangal aerichchalgal
Agarri erindhu vitten
Nambiyullen ummaiye
Nanmaigal seithiduven

Paadhaththil vaiththu vitten
Baarangal kavalaihalum
Thallaada vida maatteer
Thaangiye nadaththi selveer

Ullathin Magizhchi Neerthanaiya Lyrics Song Chords PPT - உள்ளத்தின் மகிழ்ச்சி நீர் Lyrics in English (Tanglish)

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா
Ullaththin magizhchi neer thaanaiyaa
Illaththil ellaame neer thaanaiyaa

என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்
En thevai ellaam neer thaane
Jeevanulla naalellaam

வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
Vazhigal anaiththaiyum
Ummidam oppadaiththen

என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்
En saarbil seyal aatrugireer
Ellaame seydhu mudippeergal

பட்டப்பகல்போல, என்
நீதியை விளங்கச் செய்வீர்
Pattappagal pola, en
Needhiyai vilanga seiveer

நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய்க் காத்திருப்பேன்
Nokki amarnthiruppen
Umakkaaga kaathiruppen

கோபங்கள், ஏரிச்சல்கள்
அகற்றி எறிந்து விட்டேன்
Kobangal, aerichchalgal
Agarri erindhu vitten

நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்
Nambiyullen ummaiye
Nanmaigal seithiduven

பாதத்தில் வைத்து விட்டேன்
பாரங்கள், கவலைகள் உம்
Paadhaththil vaiththu vitten
Baarangal, kavalaihal um

தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்திச் செல்வீர்
Thallaada vida maatteer
Thaangiye nadaththi selveer

Ullathin Magizhchi Neerthanaiya Lyrics Song Chords PPT - உள்ளத்தின் மகிழ்ச்சி நீர் Lyrics in English (Song Meaning)

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா
இல்லத்தில் எல்லாமே நீர்தானையா
You are the joy of my heart
You are everything in my home

என் தேவையெல்லாம் நீர்தானே
ஜீவனுள்ள நாளெல்லாம்
You are all that I need
All the days of my life

வழிகள் அனைத்தையும்
உம்மிடம் ஒப்படைத்தேன்
All my ways
I have surrendered to You

என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்
You work on my behalf
You accomplish everything

பட்டப்பகல்போல, என்
நீதியை விளங்கச் செய்வீர்
Like the bright daylight
You will make my righteousness shine

நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய்க் காத்திருப்பேன்
I will sit and wait
I will wait for You

கோபங்கள், ஏரிச்சல்கள்
அகற்றி எறிந்து விட்டேன்
Anger and frustrations
I have thrown them away

நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்
I trust only in You
I will do what is good

பாதத்தில் வைத்து விட்டேன்
பாரங்கள், கவலைகள் உம்
I have laid at Your feet
My burdens and worries

தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்திச் செல்வீர்
You will not let me stumble
You will carry and lead me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create