Ullaththai Jeeva Lyrics Song Chords PPT - உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே

உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே
புத்தியுள்ள ஆராதனை
சரீரத்தை பரிசுத்தம் செய்வதே
புத்தியுள்ள ஆராதனை-2

தேவா இரக்கத்தை வேண்டி நிற்கிறோம்
எங்கள் ஆவி ஆத்துமா ஒப்புவிக்கிறோம்
இறங்கி வாரும் கிருபை தாரும்
தேவ ஆவியே

1. வானையும் பூமியையும் படைத்தவரே
வானங்கள் மேலாக உயர்ந்தவரே
நேசக் கர்த்தாவே சாரோனின் ரோஜாவே
இறங்கி வாருமையா

2. ஆவியின் வல்லமையால் நிரப்பிடுமே
அளவில்லா உம் கிருபை ஊற்றிடுமே
கிச்சிலி மரமே மருதோன்றி பூங்கொத்தே
இறங்கி வாருமையா

3. சாபத்தை சுட்டெரிக்கும் அக்கினியே
பாவத்தின் கட்டறுக்கும் பட்டயமே
சேனையின் கர்த்தாவே நித்திய ராஜாவே
இறங்கி வாருமையா

4. மரணத்தை ஜெயமாக வென்றவரே
மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரே
விடிவெள்ளி நட்சத்திரமே பிரகாக
பேரொளியே இறங்கி வாருமையா

Ullaththai Jeeva lyrics songs, Ullaththai Jeeva song lyrics, Ullaththai Jeeva Lyrics Song Chords PPT -உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே

Sign in to access this feature Sign Up

Ullaththai Jeeva Lyrics Song Chords PPT - உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே Lyrics in English

Ullaththai Jeeva Baliyaakkavathae
Puththiyulla Aaraadhanai
Sareeraththai Parisuththam Seivathae
Puththiyulla Aaraadhanai

Devaa Irakkaththai Vaendi Nirkkirom
Engal Aavi Aaththumaa Oppuvikkirom
Irangi Vaarum Kirubai Thaarum
Deva Aaviyae

Vaanaiyum Boomiyaiyum Padaiththavarae
Vaanangal Maelaaga Uyarnthavarae
Naesak Karththaavae Saaronin Rojaavae
Irangi Vaarumaiyaa

Aaviyin Vallamaiyaal Nirappidumae
Alavillaa Um Kirubai Ootridumae
Kichchili Maramae Maruthondri Poongoththae
Irangi Vaarumaiyaa

Saabaththai Sutterikkum Akkiniyae
Paavaththin Kattarrukkum Pattayamae
Saenaiyin Karththaavae Niththiya Raajaavae
Irangi Vaarumaiyaa

Maranaththai Jeyamaaga Vendravarae
Magimaiyil Ennai Kondu Saerppavarae
Vidivelli Natchaththiramae Pragaa
Paeroliyae Irangi Vaarumaiyaa

Ullaththai Jeeva Lyrics Song Chords PPT - உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே Lyrics in English (Tanglish)

உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே
புத்தியுள்ள ஆராதனை
Ullaththai Jeeva Baliyaakkuvadhe
Puththiyulla Aaraadhanai

சரீரத்தை பரிசுத்தம் செய்வதே
புத்தியுள்ள ஆராதனை
Sareeraththai Parisuththam Seivadhe
Puththiyulla Aaraadhanai

தேவா இரக்கத்தை வேண்டி நிற்கிறோம்
எங்கள் ஆவி ஆத்துமா ஒப்புவிக்கிறோம்
Devaa Irakkaththai Vendi Nirkkirom
Engal Aavi Aaththumaa Oppuvikkirom

இறங்கி வாரும் கிருபை தாரும்
தேவ ஆவியே
Irangi Vaarum Kirubai Thaarum
Deva Aaviye

வானையும் பூமியையும் படைத்தவரே
வானங்கள் மேலாக உயர்ந்தவரே
Vaanaiyum Boomiyaiyum Padaiththavare
Vaanangal Melaaga Uyarnththavare

நேசக் கர்த்தாவே சாரோனின் ரோஜாவே
இறங்கி வாருமையா
Nesak Karththaave Saaronin Rojave
Irangi Vaarumaiyaa

ஆவியின் வல்லமையால் நிரப்பிடுமே
அளவில்லா உம் கிருபை ஊற்றிடுமே
Aaviyin Vallamaiyaal Nirappidume
Alavillaa Um Kirubai Ootridume

கிச்சிலி மரமே மருதோன்றி பூங்கொத்தே
இறங்கி வாருமையா
Kichchili Marame Marudhonri Poongoththae
Irangi Vaarumaiyaa

சாபத்தை சுட்டெரிக்கும் அக்கினியே
பாவத்தின் கட்டறுக்கும் பட்டயமே
Saabaththai Sutterikkum Akkiniye
Paavaththin Kattarukkum Pattayame

சேனையின் கர்த்தாவே நித்திய ராஜாவே
இறங்கி வாருமையா
Senaiyin Karththaave Niththiya Raajaave
Irangi Vaarumaiyaa

மரணத்தை ஜெயமாக வென்றவரே
மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரே
Maranaththai Jeyamaaga Vendravare
Magimaiyil Ennai Kondu Serppavare

விடிவெள்ளி நட்சத்திரமே பிரகாச
பேரொளியே இறங்கி வாருமையா
Vidivelli Natchaththirame Pragaasa
Peroliye Irangi Vaarumaiyaa

Ullaththai Jeeva Lyrics Song Chords PPT - உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே Lyrics in English (Song Meaning)

உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே
புத்தியுள்ள ஆராதனை
To make the heart a living sacrifice
Is true spiritual worship

சரீரத்தை பரிசுத்தம் செய்வதே
புத்தியுள்ள ஆராதனை
To keep the body holy
Is true spiritual worship

தேவா இரக்கத்தை வேண்டி நிற்கிறோம்
எங்கள் ஆவி ஆத்துமா ஒப்புவிக்கிறோம்
O God we stand seeking mercy
We surrender our spirit and soul

இறங்கி வாரும் கிருபை தாரும்
தேவ ஆவியே
Come down grant Your grace
O Spirit of God

வானையும் பூமியையும் படைத்தவரே
வானங்கள் மேலாக உயர்ந்தவரே
Creator of heaven and earth
Exalted above the heavens

நேசக் கர்த்தாவே சாரோனின் ரோஜாவே
இறங்கி வாருமையா
Loving Lord Rose of Sharon
Come down to us

ஆவியின் வல்லமையால் நிரப்பிடுமே
அளவில்லா உம் கிருபை ஊற்றிடுமே
Fill us with the power of the Spirit
Pour out Your boundless grace

கிச்சிலி மரமே மருதோன்றி பூங்கொத்தே
இறங்கி வாருமையா
Fragrant tree blooming branch
Come down to us

சாபத்தை சுட்டெரிக்கும் அக்கினியே
பாவத்தின் கட்டறுக்கும் பட்டயமே
Fire that burns the curse
Sword that cuts the bonds of sin

சேனையின் கர்த்தாவே நித்திய ராஜாவே
இறங்கி வாருமையா
Lord of Hosts Eternal King
Come down to us

மரணத்தை ஜெயமாக வென்றவரே
மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரே
You who conquered death in victory
You who will bring me into glory

விடிவெள்ளி நட்சத்திரமே பிரகாச
பேரொளியே இறங்கி வாருமையா
Bright Morning Star radiant light
Come down to us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create