Ullaththil Avarpaal Paeranpullorellaam Lyrics Song Chords PPT - உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

1. பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

2. தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

3. செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

Ullaththil Avarpaal Paeranpullorellaam lyrics songs, Ullaththil Avarpaal Paeranpullorellaam song lyrics, Ullaththil Avarpaal Paeranpullorellaam Lyrics Song Chords PPT -உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ullaththil Avarpaal Paeranpullorellaam Lyrics Song Chords PPT - உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் Lyrics in English

Ullaththil Avarpal
Peranpullorellam

Ennaththil Thelivaip Peruvir
Solvathil Kuruvir Vazhvathil Sathippir

Iyesu Thetum Napar Ivare

Paraman Perile Parruk Kontorellam
Elithil Purivar Avarin Paraththai

Ulakin Perile Iyesuvin Akkarai
Thamathakkiyavar Vazhuvar Maluvar

Unmaiyatiyavar Iyesuvai Arivar
Thammaiye Avarkkay Alippar

Thesangkal Thivukal Pala Piranthiyangkal
Pavaththal Nirainthu Sapamakirathe

Thirappin Vayile Nirkaththakkathaga
Thevan Thetum Napar Nammile Yar Yaro

Unmaiyatiyavar Iyesuvai Arivar
Thammaiye Avarkkay Alippar

Selvam Sir Sirappu Narkudi Pirappu

Ullaththil Avarpaal Paeranpullorellaam Lyrics Song Chords PPT - உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் Lyrics in English (Tanglish)

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
Ullathil Avarpaal Peranbullaorellam
Ennathil Thelivai Peruveer

சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
Solladhil Kooruveer Vaazhvil Saadhippeer
Yesu Thedum Nabar Ivare

பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
Paraman Perile Patrukondorellam
Elithil Purivaar Avarin Paarathai

உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
Ulagin Perile Yesuvin Akkarai
Thamadhaakkiyavar Vaazhuvaar, Maaluvaar

உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
Unmai Adiyavar Yesuvai Arivaar
Thammaiye Avarkkaai Alippaar

தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
Desangal, Theevugal, Pala Praanthiyangal
Paavathaal Nirainthu Saabamaagiradhu

திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ
Thirappin Vaaile Nirkaththakkadhaaga
Devan Thedum Nabar Nammile Yaar Yaaro

செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
Selvam, Seer, Sirappu, Narkudipirappu
Selvaakku Anthasthu Padaadopavasthu

யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
Yaavaiyum Perinum Saagaiyil En Seiveer
Ulagin Sampathu Kuppai Endre Solveer

Ullaththil Avarpaal Paeranpullorellaam Lyrics Song Chords PPT - உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் Lyrics in English (Song Meaning)

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவைப் பெறுவீர்
All those with great love for Him in their hearts
Will gain clarity in their thoughts

சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
You will speak and you will succeed in life
This is the person Jesus is seeking

பரமன் பேரிலே பற்றுக்கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
All who are devoted to the Lord
Will easily understand His burden

உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை
தமதாக்கியவர் வாழுவார், மாளுவார்
Those who take Jesus’ concern for the world
Will live and die for Him

உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
True servants will know Jesus
And will offer themselves for Him

தேசங்கள், தீவுகள், பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
Nations, islands, and many regions
Are filled with sin and cursed

திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ
To stand in the gap
Whom is God seeking among us

செல்வம், சீர், சிறப்பு, நற்குடிப்பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
Wealth, status, privilege, noble birth
Influence, prestige, and pride

யாவையும் பெறினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
Even if you gain all, what will you do at death
You will say worldly wealth is rubbish

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create