Ullaththin Aalam Ponguthae Lyrics Song Chords PPT - உள்ளத்தின் ஆழம் பொங்குதே

1.உள்ளத்தின் ஆழம் பொங்குதே
உத்தமரே உம் அன்பினால்
பாத்திரம் நிரம்பி வழியுதே
உன்னதத்தின் ஆவியினால்

துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்
மன்னவன் மார்பினிலே அல்லேலூயா

2. நேசத்தின் உச்சிதம் நேசரே
கரையில்லையே உம் அன்பிற்கே
கல்வாரி தரிசனம் தந்தீரே
கருணையாய் பேசினீரே

3. ஆனந்தக் கண்ணீர் நதியாக
ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்
பொன்முகம் நோக்கி பார்த்துமே
பூரிப்பாய் வாழ்ந்திடுவேன்

4. ரசத்தினால் பீறிடும் துருத்தி போல்
உம் அன்பென்னை நெருக்கி ஏவுதே
ஊழியம் செய்யத் தியாகமாய்
தந்தேன் உம் சேவை செய்ய

Ullaththin Aalam Ponguthae lyrics songs, Ullaththin Aalam Ponguthae song lyrics, Ullaththin Aalam Ponguthae Lyrics Song Chords PPT -உள்ளத்தின் ஆழம் பொங்குதே

Sign in to access this feature Sign Up

Ullaththin Aalam Ponguthae Lyrics Song Chords PPT - உள்ளத்தின் ஆழம் பொங்குதே Lyrics in English

1.Ullathin aazham pongudhe
Uthamare um anbinaal

Paathiram nirambi vazhiyudhe
Unnadhathin aaviyinaal

Thudhippen kalippen magizhven
Mannavan maarbinile Hallelujah

2.Nesathin uchitham nesare
Karaiyillaiye um anbirke

Kalvaari dharisanam thandheere
Karunaiyaai pesineere

3.Aanandha kanneer nadhiyaaga
OotriduvEn undhan paadhathil

Ponmugam nokki paarthume
Poorippaai vaazhndhiduven

4.Rasathinaal peeridum thuruthi pol
Um anbennai nerukki yevudhe

Oozhiyam seiya thyaagamaai
Thandhen um sevai seiya

Ullaththin Aalam Ponguthae Lyrics Song Chords PPT - உள்ளத்தின் ஆழம் பொங்குதே Lyrics in English (Tanglish)

1.உள்ளத்தின் ஆழம் பொங்குதே
உத்தமரே உம் அன்பினால்
Ullathin aazham pongudhe
Uthamare um anbinaal

2.பாத்திரம் நிரம்பி வழியுதே
உன்னதத்தின் ஆவியினால்
Paathiram nirambi vazhiyudhe
Unnadhathin aaviyinaal

3.துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்
மன்னவன் மார்பினிலே அல்லேலூயா
Thudhippen kalippen magizhven
Mannavan maarbinile Hallelujah

4.நேசத்தின் உச்சிதம் நேசரே
கரையில்லையே உம் அன்பிற்கே
Nesathin uchitham nesare
Karaiyillaiye um anbirke

5.கல்வாரி தரிசனம் தந்தீரே
கருணையாய் பேசினீரே
Kalvaari dharisanam thandheere
Karunaiyaai pesineere

6.ஆனந்தக் கண்ணீர் நதியாக
ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்
Aanandha kanneer nadhiyaaga
Ootriduven undhan paadhathil

7.பொன்முகம் நோக்கி பார்த்துமே
பூரிப்பாய் வாழ்ந்திடுவேன்
Ponmugam nokki paarthume
Poorippaai vaazhndhiduven

8.ரசத்தினால் பீறிடும் துருத்தி போல்
உம் அன்பென்னை நெருக்கி ஏவுதே
Rasathinaal peeridum thuruthi pol
Um anbennai nerukki yevudhe

9.ஊழியம் செய்யத் தியாகமாய்
தந்தேன் உம் சேவை செய்ய
Oozhiyam seiya thyaagamaai
Thandhen um sevai seiya

Ullaththin Aalam Ponguthae Lyrics Song Chords PPT - உள்ளத்தின் ஆழம் பொங்குதே Lyrics in English (Song Meaning)

1.உள்ளத்தின் ஆழம் பொங்குதே
உத்தமரே உம் அன்பினால்
The depth of my heart overflows
O Lord, because of Your perfect love

பாத்திரம் நிரம்பி வழியுதே
உன்னதத்தின் ஆவியினால்
My vessel is filled and overflowing
By the Spirit of the Most High

துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்
மன்னவன் மார்பினிலே அல்லேலூயா
I will praise, rejoice and be glad
In the King’s embrace, Hallelujah

2.நேசத்தின் உச்சிதம் நேசரே
கரையில்லையே உம் அன்பிற்கே
O Beloved, You are the height of love
Your love has no boundaries

கல்வாரி தரிசனம் தந்தீரே
கருணையாய் பேசினீரே
You revealed Calvary’s vision
And spoke with mercy

3.ஆனந்தக் கண்ணீர் நதியாக
ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்
Tears of joy like a river
I pour at Your feet

பொன்முகம் நோக்கி பார்த்துமே
பூரிப்பாய் வாழ்ந்திடுவேன்
Looking at Your golden face
I will live in fullness of joy

4.ரசத்தினால் பீறிடும் துருத்தி போல்
உம் அன்பென்னை நெருக்கி ஏவுதே
Like a wine filled bursting wineskin
Your love compels and urges me

ஊழியம் செய்யத் தியாகமாய்
தந்தேன் உம் சேவை செய்ய
I surrender in sacrifice to serve
To do ministry for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create