Um Anbaal En Ullam Nirambi Lyrics Song Chords PPT - உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி

1. உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்

ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன் – 2

2. என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்

3. என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்

Um Anbaal En Ullam Nirambi lyrics songs, Um Anbaal En Ullam Nirambi song lyrics, Um Anbaal En Ullam Nirambi Lyrics Song Chords PPT -உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Anbaal En Ullam Nirambi Lyrics Song Chords PPT - உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி Lyrics in English

1.Um anbaal en ullam nirambi vazhiya seidhidum
Um anbai ennaalum en ullam unarndhidum
Um anbin kural endrum en kaadhil thonikkattum
Neer pesum vaarthaigal en manadhil padhiyattum

Aaraadhippen, aaraadhippen
Vaazhnaalellaam ummaiye aaraadhippen – 2

2.En ullanthiriyangal aaraindhu arindhidum
Um vaarthai en ullam maara kiriyai seiyattum
Nambikkai illaamal ullam vaazhum podhilum
Um vaakkugal endrendrum ennai aatri thetridum

3.En kangal endrendrum ummai nokki paarthidum
En idhayam endrendrum ummaiye nambidum
Um vazhiyai ennaalum naan nadandhida seidhidum
Um sitham en vaazhvil niraivera udavidum

Um Anbaal En Ullam Nirambi Lyrics Song Chords PPT - உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி Lyrics in English (Tanglish)

உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
Um anbaal en ullam nirambi vazhiya seidhidum

உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
Um anbai ennaalum en ullam unarndhidum

உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
Um anbin kural endrum en kaadhil thonikkattum

நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்
Neer pesum vaarthaigal en manadhil padhiyattum

ஆராதிப்பேன், ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன்
Aaraadhippen, aaraadhippen vaazhnaalellaam ummaiye aaraadhippen

என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
En ullanthiriyangal aaraindhu arindhidum

உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
Um vaarthai en ullam maara kiriyai seiyattum

நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
Nambikkai illaamal ullam vaazhum podhilum

உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்
Um vaakkugal endrendrum ennai aatri thetridum

என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
En kangal endrendrum ummai nokki paarthidum

என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
En idhayam endrendrum ummaiye nambidum

உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
Um vazhiyai ennaalum naan nadandhida seidhidum

உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்
Um sitham en vaazhvil niraivera udavidum

Um Anbaal En Ullam Nirambi Lyrics Song Chords PPT - உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி Lyrics in English (Song Meaning)

உம் அன்பால் என் உள்ளம் நிரம்பி வழிய செய்திடும்
Your love fills my heart and makes it overflow

உம் அன்பை எந்நாளும் என் உள்ளம் உணர்ந்திடும்
My heart will always experience and feel Your love

உம் அன்பின் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்
May the voice of Your love always echo in my ears

நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும்
Let the words You speak be deeply written in my heart

ஆராதிப்பேன், ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன்
I will worship, I will worship all my life I will worship You alone

என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்
You search and know my innermost being

உம் வார்த்தை என் உள்ளம் மாற கிரியை செய்யட்டும்
Let Your Word transform and work within my heart

நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாழும் போதிலும்
Even when my heart lives without hope

உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றி தேற்றிடும்
Your promises will always comfort and strengthen me

என் கண்கள் என்றென்றும் உம்மை நோக்கி பார்த்திடும்
My eyes will always look unto You

என் இதயம் என்றென்றும் உம்மையே நம்பிடும்
My heart will always trust in You

உம் வழியை எந்நாளும் நான் நடந்திட செய்திடும்
Help me to walk in Your ways every day

உம் சித்தம் என் வாழ்வில் நிறைவேற உதவிடும்
Let Your will be fulfilled in my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create