உம் அன்பை பாடி உம் கிருபை போற்றி
உம் மிகிமையை உலகெங்கும் சொல்வேன்
உம் நாமம் உயர்த்துவோம் இயேசுவே-4
உயர்த்துவோம் இயேசுவே
உம் நாமம் வானங்களில் உயர்ந்தது
ஜாதிகளில் சிறந்தது இயேசுவே-2
உம் இரக்கம் என்றும் நிலைத்தது
உம் கிருபை என்னைத் தாங்குமே
உம் பாதத்தில் நான் விழுந்து வணங்குவேன் இயேசுவே
உம் அன்பில் நான் என்றும் வாழ்கிறேன்
உம் சத்தத்தை நான் என்றும் கேட்கிறேன்
என் வாழ்வின் ஒளி நீர் ஒருவரே இயேசுவே
Um Anbai Padi Um Kirubai lyrics songs, Um Anbai Padi Um Kirubai song lyrics, Um Anbai Padi Um Kirubai Lyrics Song Chords PPT - உம் அன்பை பாடி உம் கிருபை போற்றி
Sign in to access this feature Sign Up
Um anbai paadi um kirubai potri
Um migimaiyai ulakengum solven
Um naamam uyarththuvom Yesuve – 4
Uyarththuvom Yesuve
Um naamam vaanangalil uyarnthathu
Jaathigalil siranthathu Yesuve – 2
Um irakkam endrum nilaiththathu
Um kirubai ennai thaangume
Um paathathil naan vizhunthu vananguven Yesuve
Um anbil naan endrum vaazhgiren
Um saththathai naan endrum ketkiren
En vaazhvin oli Neer oruvarae Yesuve
உம் அன்பை பாடி உம் கிருபை போற்றி
உம் மிகிமையை உலகெங்கும் சொல்வேன்
Um anbai paadi um kirubai potri
Um migimaiyai ulagengum solven
உம் நாமம் உயர்த்துவோம் இயேசுவே
உம் நாமம் வானங்களில் உயர்ந்தது
Um naamam uyarthuvom Yesuve
Um naamam vaanangalil uyarnthathu
ஜாதிகளில் சிறந்தது இயேசுவே
உம் இரக்கம் என்றும் நிலைத்தது
Jaathigalil siranthathu Yesuve
Um irakkam endrum nilaithathu
உம் கிருபையால் என் வாழ்வு நிறைந்தது
உம் சமாதானம் என்னை ஆள்கிறது
Um kirubaiyaal en vaazhvu nirainthathu
Um samaathanam ennai aalkirathu
உம் பாதையில் நான் என்றும் நடப்பேன்
உம் வார்த்தையே என் ஜீவ ஒளியாகும்
Um paathaiyil naan endrum nadappen
Um vaarthaiye en jeeva oliyaagum
உம் அன்பில் நான் என்றும் நிலைத்திருப்பேன்
உம் சத்தத்தை தினம் நான் கேட்கிறேன்
Um anbil naan endrum nilaithiruppen
Um saththathai thinam naan ketkiren
என் வாழ்வின் நாயகர் நீர் ஒருவரே
உம் நாமமே என் உயிர் பாடலே
En vaazhvin naayagar neer oruvarae
Um naamame en uyir paadalae
உம் அன்பை பாடி உம் கிருபை போற்றி
உம் மகிமையை உலகெங்கும் சொல்வேன்
Um love I sing and Your grace I praise
Your glory I will declare all my days
உம் நாமம் உயர்த்துவோம் இயேசுவே
உம் நாமம் வானங்களில் உயர்ந்தது
We lift Your name, O Jesus Lord
Your name is exalted forever adored
ஜாதிகளில் சிறந்தது இயேசுவே
உம் இரக்கம் என்றும் நிலைத்தது
Among all nations, You are the best
Your mercy remains and gives us rest
உம் கிருபையால் என் வாழ்வு நிறைந்தது
உம் சமாதானம் என்னை ஆள்கிறது
By Your grace my life is filled
By Your peace my heart is stilled
உம் பாதத்தில் நான் விழுந்து வணங்குவேன்
உம் சத்தத்தை தினமும் கேட்கிறேன்
At Your feet I bow and pray
I hear Your voice each passing day
என் வாழ்வின் ஒளி நீர் ஒருவரே இயேசுவே
என் உள்ளம் என்றும் உம்மைத் துதிக்கும்
You alone are my life’s light
My heart praises You day and night
உம் அன்பில் நான் என்றும் வாழ்கிறேன்
உம் கரம் என்னை நடத்துமே
In Your love I always remain
Your hand guides me again and again
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List