Um Arul Pera Iyaesuvae Lyrics Song Chords PPT - உம் அருள் பெற இயேசுவே

உம் அருள் பெற இயேசுவே
கர்த்தாவே கடாட்சம் வையும்

1. உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.

2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.

3. ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா.

4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.

5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.

6. என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

7. என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

Um Arul Pera Iyaesuvae lyrics songs, Um Arul Pera Iyaesuvae song lyrics, Um Arul Pera Iyaesuvae Lyrics Song Chords PPT - உம் அருள் பெற இயேசுவே

Sign in to access this feature Sign Up

Um Arul Pera Iyaesuvae Lyrics Song Chords PPT - உம் அருள் பெற இயேசுவே Lyrics in English

1.Um arul pera Yesuve naan paathiran allaen
Endralum daasan perile kadatcham vaiyumen

2.Neer enakkul piraveshikka naan thakkon allave
Neer en paazh nenjai aashikka nimitham illaiye

3.Aanalum varum dhayavaai maa nesha ratchaka
Endraikkum thangum aikkiyamaai en paava naasaka

4.Narkarunaiyaam pandhikkum abaththiran aayinaen
Nar seerai thandhu ennaiyum kannookkip paarumen

5.Deiveega paana pojanam anbaga eekireer
Meyyaana divviya amirtham utkollach seykireer

6.En bhakthi jeevan ithinaal neer virthiyaakkumen
Unthan sareeram iraththathaal suththangam pannumen

7.En aavi thegam selvamum naan thatham seykiren
Aa Yesuve samasthamum pradishtai seykiren

Um Arul Pera Iyaesuvae Lyrics Song Chords PPT - உம் அருள் பெற இயேசுவே Lyrics in English (Tanglish)

1.உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்
Um arul pera Yesuve naan paathiran allaen
Endralum daasan perile kadatcham vaiyumen

2.நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே
Neer enakkul piraveshikka naan thakkon allave
Neer en paazh nenjai aashikka nimitham illaiye

3.ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா
Aanalum varum dhayavaai maa nesha ratchaka
Endraikkum thangum aikkiyamaai en paava naasaka

4.நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்
Narkarunaiyaam pandhikkum abaththiran aayinaen
Nar seerai thandhu ennaiyum kannookkip paarumen

5.தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்
Deiveega paana pojanam anbaga eekireer
Meyyaana divviya amirtham utkollach seykireer

6.என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
En bhakthi jeevan ithinaal neer virthiyaakkumen
Unthan sareeram iraththathaal suththangam pannumen

7.என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
En aavi thegam selvamum naan thatham seykiren
Aa Yesuve samasthamum pradishtai seykiren

Um Arul Pera Iyaesuvae Lyrics Song Chords PPT - உம் அருள் பெற இயேசுவே Lyrics in English (Song Meaning)

1.உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்
Jesus, I am not worthy to receive Your grace,
Yet in the name of Your servant, I will trust Your promise.

2.நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே
I am not fit for You to dwell within me,
You have no reason to cherish my empty heart.

3.ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா
Yet, come with mercy, O loving Savior,
With everlasting unity, destroy my sins.

4.நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்
Though I am an unworthy sinner, You embrace me with compassion,
You bless me with goodness and look upon me lovingly.

5.தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்
மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்
You invite me to divine communion with love,
Allow me to partake of true heavenly nectar.

6.என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்
உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
Through this, You make my life fruitful through devotion,
Purify me by Your body and blood.

7.என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்
ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்
My soul, body, and possessions I consecrate,
O Jesus, I dedicate all creation to You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create