Um Avathaaram Paarinil Lyrics Song Chords PPT - பாமாலை: 75 உம் அவதாரம் பாரினில்

1 உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்;
கர்த்தா, உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்.

2 சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும், திவ்விய வாசகன்,
அநாதி ஜோதி ரூபம் நீர்,
என்றே தெரிந்துகொண்டனன்.

3 கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்;
நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்.

4 உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து,
அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது.

5 சீர் கன்னி மைந்தா, இயேசுவே,
பூலோக ஜோதியான நீர்,
பிதா, நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்.

பாமாலை: 75 - உம் அவதாரம் பாரினில் Pamalai Songs Lyrics , Um Avathaaram Paarinil ,Um Avathaaram Paarinil lyrics songs, Um Avathaaram Paarinil song lyrics, Um Avathaaram Paarinil Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Um Avathaaram Paarinil Lyrics Song Chords PPT - பாமாலை: 75 உம் அவதாரம் பாரினில் Lyrics in English

Um avathaaram paarinil
Kannuttra bhakthanaam Yovaan

Karththaa um saantha maarbinil
Anbaaga saayavum petraan

Saavurum thanmai thevareer
Thariththum divviya vaasagan

Anaadhi jothi roopam neer
Endre therindhukondanan

Kazhugai pol vaan parandhae
Maa ragasiyam kannokkinan

Neer divviya vaarththaiyaam endre
Meiyaana saatchi koorinan

Um anbu avan ullaththil
Perugi pongi vadindhu

Avan nal aagamangalil
Innum piragaasikkindrathu

Seer kanni maindhaa Yesuve
Boologa jothiyaana neer

Pithaa nallaaviyodume
Endrendrum thuthi peruveer

Um Avathaaram Paarinil Lyrics Song Chords PPT - பாமாலை: 75 உம் அவதாரம் பாரினில் Lyrics in English (Tanglish)

உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்
Um avathaaram paarinil
Kannuttra bhakthanaam Yovaan

கர்த்தா உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்
Karththaa um saantha maarbinil
Anbaaga saayavum petraan

சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும் திவ்விய வாசகன்
Saavurum thanmai thevareer
Thariththum divviya vaasagan

அநாதி ஜோதி ரூபம் நீர்
என்றே தெரிந்துகொண்டனன்
Anaadhi jothi roopam neer
Endre therindhukondanan

கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்
Kazhugai pol vaan parandhae
Maa ragasiyam kannokkinan

நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்
Neer divviya vaarththaiyaam endre
Meiyaana saatchi koorinan

உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து
Um anbu avan ullaththil
Perugi pongi vadindhu

அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது
Avan nal aagamangalil
Innum piragaasikkindrathu

சீர் கன்னி மைந்தா இயேசுவே
பூலோக ஜோதியான நீர்
Seer kanni maindhaa Yesuve
Boologa jothiyaana neer

பிதா நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்
Pithaa nallaaviyodume
Endrendrum thuthi peruveer

Um Avathaaram Paarinil Lyrics Song Chords PPT - பாமாலை: 75 உம் அவதாரம் பாரினில் Lyrics in English (Song Meaning)

உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்
Your incarnation on earth
Was seen by the disciple John

கர்த்தா உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்
Lord, on Your gentle bosom
He leaned in love

சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும் திவ்விய வாசகன்
Though You took mortal form
You are the divine Word

அநாதி ஜோதி ரூபம் நீர்
என்றே தெரிந்துகொண்டனன்
He understood that You are
The eternal light

கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்
Like an eagle soaring high
He saw great mysteries

நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்
He testified truly
That You are the divine Word

உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து
Your love filled his heart
Overflowing within

அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது
And still shines
In his sacred writings

சீர் கன்னி மைந்தா இயேசுவே
பூலோக ஜோதியான நீர்
O glorious Son, Jesus
Light of the world

பிதா நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்
With the Father and Holy Spirit
You are praised forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create