Um Karathin Lyrics Song Chords PPT - உம் கரத்தின்

உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்

நம்பிட முடியாத
கிரியை செய்திட்டார்
தனிமை நேரதில் உம்
பிரசன்னம் சூழ்ந்தது

எனக்குள் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர் - 2
பரிசுத்தவான்களின்
அழிவைகாணவொட்டீர் - 2

Um Karathin lyrics songs, Um Karathin song lyrics,Um Karathin Lyrics Song Chords PPT - உம் கரத்தின்,Anita Kingsly | Calvin Immanuel

Sign in to access this feature Sign Up

Um Karathin Lyrics Song Chords PPT - உம் கரத்தின் Lyrics in English

Um karathin kiriyai ellam
Ennai magizhchiyakkiradhu

Ennai edhirthu vandhavarellam
Thediyum kaanavillai

Senaikkul paayndhu selven
Endha madhilaiyum thaandiduven

Nambida mudiyadha
Kiriyai seidhittar

Thanimai nerathil um
Prasannam soozhndhadhu

Enakkul iruppavar
Ulagathai jeyiththavar

Parisuththavaangalin
Azhivaik kaanavotteer

Um Karathin Lyrics Song Chords PPT - உம் கரத்தின் Lyrics in English (Tanglish)

உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
Um karathin kiriyai ellam
Ennai magizhchiyakkiradhu

என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை
Ennai edhirthu vandhavarellam
Thediyum kaanavillai

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்
Senaikkul paayndhu selven
Endha madhilaiyum thaandiduven

நம்பிட முடியாத
கிரியை செய்திட்டார்
Nambida mudiyadha
Kiriyai seidhittar

தனிமை நேரதில் உம்
பிரசன்னம் சூழ்ந்தது
Thanimai nerathil um
Prasannam soozhndhadhu

எனக்குள் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர்
Enakkul iruppavar
Ulagathai jeyiththavar

பரிசுத்தவான்களின்
அழிவைகாணவொட்டீர்
Parisuththavaangalin
Azhivaik kaanavotteer

Um Karathin Lyrics Song Chords PPT - உம் கரத்தின் Lyrics in English (Song Meaning)

உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
All the works of Your hand
Fill my heart with joy.

என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை
Those who rose against me
Can no longer be found.

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்
I will charge through an army,
And leap over every wall.

நம்பிட முடியாத
கிரியை செய்திட்டார்
He has done works
Beyond what one could imagine.

தனிமை நேரதில் உம்
பிரசன்னம் சூழ்ந்தது
In my lonely moments,
Your presence surrounded me.

எனக்குள் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர்
The One who lives within me
Has overcome the world.

பரிசுத்தவான்களின்
அழிவைகாணவொட்டீர்
You will not allow
Your holy ones to see destruction.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create