Um Kirubai Ennai Thankukirathu Lyrics Song Chords PPT - என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது
கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது
உம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2)

1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்
என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) – என் கால்

2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) – என் கால்

3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) – என் கால்

Um Kirubai Ennai Thankukirathu lyrics songs, Um Kirubai Ennai Thankukirathu song lyrics, Um Kirubai Ennai Thankukirathu Lyrics Song Chords PPT -என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Kirubai Ennai Thankukirathu Lyrics Song Chords PPT - என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது Lyrics in English

En Kaal Sarukkiradhu Endru Sollum Podhu
Karththave Um Krupai Ennai Thaangugiradhu

En Ullathil Visaarangal Perugum Podhu
Um Maruththangal En Aathumaavai Thaettrugiradhu

Karththar Enakku Thunaiyaa Iraavittaal
En Aathuma Mounaththil Vaasam Panniyirukkum

Karththar En Patchaththil Irukkum Podhu
Bayappaden Manushan Enakku Enna Seyvaan

Aayiram Naadkalai Paarkkilum
Um Piragarangalil Sellum Oru Naal Nalladhu

Um Kirubai Ennai Thankukirathu Lyrics Song Chords PPT - என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது Lyrics in English (Tanglish)

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது
கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது
En Kaal Sarukkiradhu Endru Sollum Podhu
Karththave Um Krupai Ennai Thaangugiradhu

என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது
உம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது
En Ullathil Visaarangal Perugum Podhu
Um Maruththangal En Aathumaavai Thaettrugiradhu

கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்
என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும்
Karththar Enakku Thunaiyaa Iraavittaal
En Aathuma Mounaththil Vaasam Panniyirukkum

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான்
Karththar En Patchaththil Irukkum Podhu
Bayappaden Manushan Enakku Enna Seyvaan

ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது
Aayiram Naadkalai Paarkkilum
Um Piragarangalil Sellum Oru Naal Nalladhu

Um Kirubai Ennai Thankukirathu Lyrics Song Chords PPT - என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது Lyrics in English (Song Meaning)

என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது
கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது
When I say my foot slips
Lord, Your grace upholds me

என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது
உம் மாறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது
When doubts rise in my heart
Your changes refine my soul

கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால்
என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும்
If the Lord is my helper
My soul would dwell in silence

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது
பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான்
When the Lord is on my side
Why should I fear man

ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது
Though I see a thousand days
One day in Your courts is better

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create