Um Kirubai Pothumae Ennai Lyrics Song Chords PPT - உம் கிருபை போதுமே என்னை மீட்ட

உம் கிருபை போதுமே
என்னை மீட்ட இரட்சகனே
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
உம் கிருபை மாறாதே

1. நெருக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
நிலையில்லாமல் நான் நடந்திட்டேன்
உருக்கமாய் என்னை தேடி வந்து
எந்தன் நிந்தை மாற்றினீரே

2. கைவிடப்பட்டு சோதனையிலே
கண்ணீர் சிந்தி கதறினேன்
சொந்த ஜீவனை எனக்காய் தந்து
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே

3. வழியறியாத பாதையிலே நான்
தவறிப்போன வேளையிலே
செழிப்பான வழியை காணச்செய்து
சத்திய வழிதனில் நடத்தினீரே

Um Kirubai Pothumae Ennai lyrics songs, Um Kirubai Pothumae Ennai song lyrics, Um Kirubai Pothumae Ennai Lyrics Song Chords PPT - உம் கிருபை போதுமே என்னை மீட்ட , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Kirubai Pothumae Ennai Lyrics Song Chords PPT - உம் கிருபை போதுமே என்னை மீட்ட Lyrics in English

Um Kirubai Pothumae
Ennai Meeta Iraksaganae
Malaigal Velagum Kuntrugal Agalum
Um Kirubai Maaraathae

1. Nerukkapatean Odukkapattean
Nilaiillaamal Naan Nadanthitean
Urukkamaai Ennai Thedi Vanthu
Enthan Ninthai Maatrineerae

2. Kaividapattu Sothanaiyilae
Kanneer Chinthi Katharinean
Sontha Jeevanai Yenakaai Thanthu
Unthan Pillaiyaai Maatrineere

3. Vazhiyariyaatha Paathaiyilae Naan
Thavaripona Vezhaiyilae
Sezhipaana Vazhiyai Kaanaseithu
Sathiya Vazhithanil Nadathineerae

Um Kirubai Pothumae Ennai Lyrics Song Chords PPT - உம் கிருபை போதுமே என்னை மீட்ட Lyrics in English (Tanglish)

உம் கிருபை போதுமே
என்னை மீட்ட இரட்சகனே
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
உம் கிருபை மாறாதே
Um Kirubai Pothumae
Ennai Meeta Iraksaganae
Malaigal Velagum Kuntrugal Agalum
Um Kirubai Maaraathae

1. நெருக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
நிலையில்லாமல் நான் நடந்திட்டேன்
உருக்கமாய் என்னை தேடி வந்து
எந்தன் நிந்தை மாற்றினீரே
Nerukkapatean Odukkapattean
Nilaiillaamal Naan Nadanthitean
Urukkamaai Ennai Thedi Vanthu
Enthan Ninthai Maatrineerae

2. கைவிடப்பட்டு சோதனையிலே
கண்ணீர் சிந்தி கதறினேன்
சொந்த ஜீவனை எனக்காய் தந்து
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே
Kaividapattu Sothanaiyilae
Kanneer Chinthi Katharinean
Sontha Jeevanai Yenakaai Thanthu
Unthan Pillaiyaai Maatrineere

3. வழியறியாத பாதையிலே நான்
தவறிப்போன வேளையிலே
செழிப்பான வழியை காணச்செய்து
சத்திய வழிதனில் நடத்தினீரே
Vazhiyariyaatha Paathaiyilae Naan
Thavaripona Vezhaiyilae
Sezhipaana Vazhiyai Kaanaseithu
Sathiya Vazhithanil Nadathineerae

Um Kirubai Pothumae Ennai Lyrics Song Chords PPT - உம் கிருபை போதுமே என்னை மீட்ட Lyrics in English (Song Meaning)

உம் கிருபை போதுமே
என்னை மீட்ட இரட்சகனே
மலைகள் விலகும் குன்றுகள் அகலும்
உம் கிருபை மாறாதே
Your grace is sufficient for me,
O Savior who redeemed me.
Though the mountains depart and the hills be removed,
Your grace will never change.

1. நெருக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
நிலையில்லாமல் நான் நடந்திட்டேன்
உருக்கமாய் என்னை தேடி வந்து
எந்தன் நிந்தை மாற்றினீரே
I was pressed and oppressed,
I walked without stability.
With compassion You came searching for me
And removed my shame.

2. கைவிடப்பட்டு சோதனையிலே
கண்ணீர் சிந்தி கதறினேன்
சொந்த ஜீவனை எனக்காய் தந்து
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே
Forsaken and in the midst of trials,
I wept and cried out.
You gave Your own life for me
And made me Your child.

3. வழியறியாத பாதையிலே நான்
தவறிப்போன வேளையிலே
செழிப்பான வழியை காணச்செய்து
சத்திய வழிதனில் நடத்தினீரே
On a path I did not know,
When I had gone astray,
You showed me the prosperous way
And led me in the path of truth.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create