Um Kirubai Um Irakkam Lyrics Song Chords PPT - உம் கிருபை உம் இரக்கம்

உம் கிருபை உம் இரக்கம்
உம் அன்பு பெரியது – 2
மாறாதவரே மாறாதவரே – 2
எனக்காக யாவையும் செய்திட வல்லவரே
என் மீட்பரே என் இயேசுவே – 2
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே
இன்று ஜீவனுள்ள சாட்சியாக நான் வாழ்வதும்
கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே

Um Kirubai Um Irakkam lyrics songs, Um Kirubai Um Irakkam song lyrics, Um Kirubai Um Irakkam Lyrics Song Chords PPT -உம் கிருபை உம் இரக்கம், Johnsam Joyson.

Sign in to access this feature Sign Up

Um Kirubai Um Irakkam Lyrics Song Chords PPT - உம் கிருபை உம் இரக்கம் Lyrics in English

Um kirubai um irakkam
Um anbu periyadhu – 2

Maaraadhavare maaraadhavare – 2
Enakkaga yaavaiyum seidida vallavare

En meedpare en Yesuve – 2
Naan nirpathum nirmoolam aagadiruppadum

Kirubaiye kirubaiye kirubaiye
Indru jeevanulla saatchiyaga naan vaazhvadum

Kirubaiye kirubaiye kirubaiye, Deva kirubaiye

Um Kirubai Um Irakkam Lyrics Song Chords PPT - உம் கிருபை உம் இரக்கம் Lyrics in English (Tanglish)

உம் கிருபை உம் இரக்கம்
உம் அன்பு பெரியது – 2
Um kirubai um irakkam
Um anbu periyadhu – 2

மாறாதவரே மாறாதவரே – 2
எனக்காக யாவையும் செய்திட வல்லவரே
Maaraadhavare maaraadhavare – 2
Enakkaga yaavaiyum seidida vallavare

என் மீட்பரே என் இயேசுவே – 2
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும்
En meedpare en Yesuve – 2
Naan nirpathum nirmoolam aagadiruppadum

கிருபையே கிருபையே கிருபையே
இன்று ஜீவனுள்ள சாட்சியாக நான் வாழ்வதும்
Kirubaiye kirubaiye kirubaiye
Indru jeevanulla saatchiyaga naan vaazhvadum

கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
Kirubaiye kirubaiye kirubaiye, Deva kirubaiye

Um Kirubai Um Irakkam Lyrics Song Chords PPT - உம் கிருபை உம் இரக்கம் Lyrics in English (Song Meaning)

உம் கிருபை உம் இரக்கம்
உம் அன்பு பெரியது – 2
Your grace and your mercy
Your love is so great – 2

மாறாதவரே மாறாதவரே – 2
எனக்காக யாவையும் செய்திட வல்லவரே
Unchanging one, unchanging one – 2
You can do everything for me

என் மீட்பரே என் இயேசுவே – 2
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும்
My Savior, my Jesus – 2
May I never stand empty or in vain

கிருபையே கிருபையே கிருபையே
இன்று ஜீவனுள்ள சாட்சியாக நான் வாழ்வதும்
Grace, grace, grace
Today I live as a living witness

கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே
Grace, grace, grace, O Lord, grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create