Um Magimaiyai Naan Kana Lyrics Song Chords PPT - உம் மகிமையை நான் காண வேண்டும்

Um Magimaiyai Naan Kana
உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்

மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்

Um Magimaiyai Naan Kana lyrics songs, Um Magimaiyai Naan Kana song lyrics, Um Magimaiyai Naan Kana Lyrics Song Chords PPT -உம் மகிமையை நான் காண வேண்டும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Magimaiyai Naan Kana Lyrics Song Chords PPT - உம் மகிமையை நான் காண வேண்டும் Lyrics in English

Um Magimaiyai Naan Kaana Vendum
Um Magimaiyai Naan Kaana Vendum

Magimai Unthan Magimai
Naan Kaana Vendum

Mose Unthan Magimaiyai Kaana
Vaanchithapodhu Neer Kaanbiththeere

Aayathapaduthum Venduthal Kelum
Um Magimaiyai Kaanbiththarulum

Um Magimaiyai Neer Kaanbiththarulum
Um Magimaiyai Neer Kaanbiththarulum

Magimai Unthan Magimai
Neer Kaanbiththarulum

Um Magimaiyai Naan Kana Lyrics Song Chords PPT - உம் மகிமையை நான் காண வேண்டும் Lyrics in English (Tanglish)

உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்
Um Magimaiyai Naan Kaana Vendum
Um Magimaiyai Naan Kaana Vendum

மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்
Magimai Unthan Magimai
Naan Kaana Vendum

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
Mose Unthan Magimaiyai Kaana
Vaanchithapodhu Neer Kaanbiththeere

ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்
Aayathapaduthum Venduthal Kelum
Um Magimaiyai Kaanbiththarulum

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
Um Magimaiyai Neer Kaanbiththarulum
Um Magimaiyai Neer Kaanbiththarulum

மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்
Magimai Unthan Magimai
Neer Kaanbiththarulum

Um Magimaiyai Naan Kana Lyrics Song Chords PPT - உம் மகிமையை நான் காண வேண்டும் Lyrics in English (Song Meaning)

உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்
I Want To See Your Glory
I Want To See Your Glory

மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்
Glory Your Glory
I Want To See

மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
When Moses Desired To See Your Glory
You Revealed It To Him

ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்
Hear This Prepared Prayer
Show Me Your Glory

உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
Reveal Your Glory
Reveal Your Glory

மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்
Glory Your Glory
Reveal It To Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create