Um Mugam Thedum Lyrics Song Chords PPT - உம் முகம் தேடும் வேளைதனில்

உம் முகம் தேடும் வேளைதனில்
என் அகம் உம்மை தரிசிக்கும்
கதிரவன் எழுமுன் காலைதனில்
கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்

பிரசன்னம் தேவ பிரசன்னம்
வாஞ்சிப்பேன் தேவ சன்னிதானம்

தரிசனம் பரம தரிசனம் - 2
கண்டிடுதே நிதம் எந்தன் மனம்-2

2. கல்லான எந்தன் இதயம்
உம் சொல்லால் புதுமை ஆகும்
உள்ளத்தில் ஏற்படும் மாற்றம்
உன்னதர் இயேசுவை உலகிற்கு காட்டும்

3. என் ஜனம் அழிகின்றார் என்று
கதறினாள் எஸ்தரும் அன்று
திறப்பினில் நின்று நாம் ஜெபிப்போம்
தேசத்தின் அழிவைத் தடுத்திடுவோம்

4. பரமனை அறியாதோர் பலகோடி
அறிவிக்க விரைகிறார் சிலர் கூடி
விசுவாசி யாவரும் இணைந்து
அனைத்து இந்தியரை சீடராக்குவோம்

Um Mugam Thedum lyrics songs, Um Mugam Thedum song lyrics, Um Mugam Thedum Lyrics Song Chords PPT - உம் முகம் தேடும் வேளைதனில்

Sign in to access this feature Sign Up

Um Mugam Thedum Lyrics Song Chords PPT - உம் முகம் தேடும் வேளைதனில் Lyrics in English

Um mugam thedum velai thanil
En agam ummai dharisikkum
Kathiravan ezhumun kaalai thanil
Kartharin paadham amarnthiruppen

Prasannam deva prasannam
Vaanjippen deva sannidhaanam
Dharisanam parama dharisanam
Kandiduthe nitham enthan manam

Kallana enthan idhayam
Um sollaal pudhumai aagum
Ullathil erpadum maatram
Unnadhar Yesuvai ulagirkku kaattum

En janam azhiginraar endru
Katharinaal Estherum andru
Thirappinil ninru naam jebippom
Desathin azhivai thaduthiduvom

Paramanai ariyaathor palakodi
Arivikka viraigiraar silar koodi
Visuvaasi yaavarum inaindhu
Anaiththu Indiyarai seedaraakkuvom

Um Mugam Thedum Lyrics Song Chords PPT - உம் முகம் தேடும் வேளைதனில் Lyrics in English (Tanglish)

உம் முகம் தேடும் வேளைதனில்
என் அகம் உம்மை தரிசிக்கும்
Um mugam thedum velai thanil
En agam ummai dharisikkum

கதிரவன் எழுமுன் காலைதனில்
கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்
Kathiravan ezhumun kaalai thanil
Kartharin paadham amarnthiruppen

பிரசன்னம் தேவ பிரசன்னம்
வாஞ்சிப்பேன் தேவ சன்னிதானம்
Prasannam deva prasannam
Vaanjippen deva sannidhaanam

தரிசனம் பரம தரிசனம்
கண்டிடுதே நிதம் எந்தன் மனம்
Dharisanam parama dharisanam
Kandiduthe nitham enthan manam

கல்லான எந்தன் இதயம்
உம் சொல்லால் புதுமை ஆகும்
Kallana enthan idhayam
Um sollaal pudhumai aagum

உள்ளத்தில் ஏற்படும் மாற்றம்
உன்னதர் இயேசுவை உலகிற்கு காட்டும்
Ullathil erpadum maatram
Unnadhar Yesuvai ulagirkku kaattum

என் ஜனம் அழிகின்றார் என்று
கதறினாள் எஸ்தரும் அன்று
En janam azhiginraar endru
Katharinaal Estherum andru

திறப்பினில் நின்று நாம் ஜெபிப்போம்
தேசத்தின் அழிவைத் தடுத்திடுவோம்
Thirappinil ninru naam jebippom
Desathin azhivai thaduthiduvom

பரமனை அறியாதோர் பலகோடி
அறிவிக்க விரைகிறார் சிலர் கூடி
Paramanai ariyaathor palakodi
Arivikka viraigiraar silar koodi

விசுவாசி யாவரும் இணைந்து
அனைத்து இந்தியரை சீடராக்குவோம்
Visuvaasi yaavarum inaindhu
Anaiththu Indiyarai seedaraakkuvom

Um Mugam Thedum Lyrics Song Chords PPT - உம் முகம் தேடும் வேளைதனில் Lyrics in English (Song Meaning)

உம் முகம் தேடும் வேளைதனில்
என் அகம் உம்மை தரிசிக்கும்
When I seek Your face in that moment
My heart beholds and sees You

கதிரவன் எழுமுன் காலைதனில்
கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்
In the early morning before sunrise
I will sit at the Lord’s feet

பிரசன்னம் தேவ பிரசன்னம்
வாஞ்சிப்பேன் தேவ சன்னிதானம்
Presence of God, divine presence
I long for Your holy presence

தரிசனம் பரம தரிசனம்
கண்டிடுதே நிதம் எந்தன் மனம்
A vision, a heavenly vision
My heart beholds it every day

கல்லான எந்தன் இதயம்
உம் சொல்லால் புதுமை ஆகும்
My heart of stone within me
Is made new by Your word

உள்ளத்தில் ஏற்படும் மாற்றம்
உன்னதர் இயேசுவை உலகிற்கு காட்டும்
The change that happens within
Reveals Jesus to the world

என் ஜனம் அழிகின்றார் என்று
கதறினாள் எஸ்தரும் அன்று
“My people are perishing,” she cried
Esther wept in those days

திறப்பினில் நின்று நாம் ஜெபிப்போம்
தேசத்தின் அழிவைத் தடுத்திடுவோம்
Let us stand in the gap and pray
And stop the nation’s destruction

பரமனை அறியாதோர் பலகோடி
அறிவிக்க விரைகிறார் சிலர் கூடி
Millions do not know the Lord
A few gather to proclaim Him

விசுவாசி யாவரும் இணைந்து
அனைத்து இந்தியரை சீடராக்குவோம்
Let all believers unite together
And make all India His disciples

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create