Um Mugathai Parkavey Lyrics Song Chords PPT - உம் முகத்தப்பார்க்கவே

உம் முகத்தைப் பார்க்கவே
உங்க குரலைக் கேட்கவே
இந்த காலை வேளையில்
உம் சமுகம் வருகிறோம்

ஒளிமயமே தங்கமயமே
மேகஸ்தம்பமே எங்கள் புயமே
உம் முகத்தைப் பார்க்கவே

அழகில் சிறந்தவரே
அற்புதங்கள் செய்பவரே
அதிசயமானவரே
அப்பா பிதா நீரே நீரே

கிருபை நிறைந்தவரே
கிரியையில் வல்லவரே
மகத்துவமானவரே
மகா பெலன் நீரே நீரே

பரிசுத்தர் பரிசுத்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
இரட்சிக்க வந்தவரே
இரட்சகர் நீரே நீரே

மரித்து உயிர்த்தெழுந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே
மறுபடி வருபவரே
மன்னாதி மன்னர் நீரே

Um Mugathai Parkavey lyrics songs, Um Mugathai Parkavey song lyrics, Um Mugathai Parkavey Lyrics Song Chords PPT - உம் முகத்தப்பார்க்கவே

Sign in to access this feature Sign Up

Um Mugathai Parkavey Lyrics Song Chords PPT - உம் முகத்தப்பார்க்கவே Lyrics in English

Um mugathai paarkkave
Unga kuralai ketkave
Indha kaalai velaiyil
Um samugam varugirom

Olimayame thangamayame
Megasthambame engal puyame
Um mugathai paarkkave

Azhagil sirandhavare
Arpudhangal seibavare
Adhisayamaanavare
Appa pitha neere neere

Kirubai nirainthavare
Kiriyaiyil vallavare
Magaththuvamaanavare
Magaa belan neere neere

Parisuthar parisuthare
Isravelin parisuthare
Iratchikka vandhavare
Iratchagar neere neere

Mariththu uyirththezhundhavare
Maranaththai jeyiththavare
Marupadi varubavare
Mannadhi mannar neere

Um Mugathai Parkavey Lyrics Song Chords PPT - உம் முகத்தப்பார்க்கவே Lyrics in English (Tanglish)

உம் முகத்தைப் பார்க்கவே
உங்க குரலைக் கேட்கவே
Um mugathai paarkkave
Unga kuralai ketkave

இந்த காலை வேளையில்
உம் சமுகம் வருகிறோம்
Indha kaalai velaiyil
Um samugam varugirom

ஒளிமயமே தங்கமயமே
மேகஸ்தம்பமே எங்கள் புயமே
உம் முகத்தைப் பார்க்கவே
Olimayame thangamayame
Megasthambame engal puyame
Um mugathai paarkkave

அழகில் சிறந்தவரே
அற்புதங்கள் செய்பவரே
Azhagil sirandhavare
Arpudhangal seibavare

அதிசயமானவரே
அப்பா பிதா நீரே நீரே
Adhisayamaanavare
Appa pitha neere neere

கிருபை நிறைந்தவரே
கிரியையில் வல்லவரே
Kirubai nirainthavare
Kiriyaiyil vallavare

மகத்துவமானவரே
மகா பெலன் நீரே நீரே
Magaththuvamaanavare
Magaa belan neere neere

பரிசுத்தர் பரிசுத்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
Parisuthar parisuthare
Isravelin parisuthare

இரட்சிக்க வந்தவரே
இரட்சகர் நீரே நீரே
Iratchikka vandhavare
Iratchagar neere neere

மரித்து உயிர்த்தெழுந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே
Mariththu uyirththezhundhavare
Maranaththai jeyiththavare

மறுபடி வருபவரே
மன்னாதி மன்னர் நீரே
Marupadi varubavare
Mannadhi mannar neere

Um Mugathai Parkavey Lyrics Song Chords PPT - உம் முகத்தப்பார்க்கவே Lyrics in English (Song Meaning)

உம் முகத்தைப் பார்க்கவே
உங்க குரலைக் கேட்கவே
To see Your face
To hear Your voice

இந்த காலை வேளையில்
உம் சமுகம் வருகிறோம்
In this morning time
We come into Your presence

ஒளிமயமே தங்கமயமே
மேகஸ்தம்பமே எங்கள் புயமே
உம் முகத்தைப் பார்க்கவே
O radiant One, O golden One
O pillar of cloud, our refuge
To see Your face

அழகில் சிறந்தவரே
அற்புதங்கள் செய்பவரே
The most beautiful One
The One who does wonders

அதிசயமானவரே
அப்பா பிதா நீரே நீரே
Wonderful One
You are Father, You alone

கிருபை நிறைந்தவரே
கிரியையில் வல்லவரே
Full of grace
Mighty in works

மகத்துவமானவரே
மகா பெலன் நீரே நீரே
Glorious One
You are great strength

பரிசுத்தர் பரிசுத்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
Holy, Holy
Holy One of Israel

இரட்சிக்க வந்தவரே
இரட்சகர் நீரே நீரே
The One who came to save
You are the Savior

மரித்து உயிர்த்தெழுந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே
The One who died and rose again
The One who conquered death

மறுபடி வருபவரே
மன்னாதி மன்னர் நீரே
The One who will come again
King of kings, You are

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create