Um Mukaththai Nnokki Paarththaen Lyrics Song Chords PPT -உம் முகத்தை நோக்கி பார்த்தேன்

உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (2)

நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர் (2)
எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் ஓ (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர் எனக்காய் முழுவதுமாய் (2)
ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன் (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர் என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர் (2) கறைகளையெல்லம் கரைய செய்தீர் நீதிமானாக மாற்றி விட்டீர் (2)

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)

Um Mukaththai Nnokki Paarththaen lyrics songs, Um Mukaththai Nnokki Paarththaen song lyrics, Um Mukaththai Nnokki Paarththaen Lyrics Song Chords PPT -உம் முகத்தை நோக்கி பார்த்தேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Mukaththai Nnokki Paarththaen Lyrics Song Chords PPT -உம் முகத்தை நோக்கி பார்த்தேன் Lyrics in English

Um mugathai nokki paarthen
Naan thalai nimirndhu nadandhen
En karathai pidithu kondeer
Vazhuvaamal nadakka seidheer (2)

Naan vanandharathil nadandhaalum
Adhai vayalveliyaaga maatruveer
Naan pallaththaakkile nadandhaalum
Adhai velichamaai endrum maatruveer (2)

Avar kirubai ennodu endrum undu (4)

Enakkaaga neer norukkappatteer
Enakkaaga neer kaayappatteer (2)
Enakkaaga neer adikkappatteer
Naan sugamaanen sugamaanen oh (2)

Avar kirubai ennodu endrum undu (4)

Siluvaiyil endhan kuraivugalai sumandheer enakkaai muzhuvadhumaai (2)
Aiswaryavaanaai maatri vitteer
Naan belanaanen belanadainthen (2)

Avar kirubai ennodu endrum undu (4)

Paavangal ellam yetru kondeer en saabangal ellam muriyaditheer (2)
Karaigalai ellam karaiya seidheer needhimaanaaga maatri vitteer (2)

Avar kirubai ennodu endrum undu (4)

Um Mukaththai Nnokki Paarththaen Lyrics Song Chords PPT -உம் முகத்தை நோக்கி பார்த்தேன் Lyrics in English (Tanglish)

1.உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
Um mugathai nokki paarthen
Naan thalai nimirndhu nadandhen

என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர்
En karathai pidithu kondeer
Vazhuvaamal nadakka seidheer

2.நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
Naan vanantharathil nadandhaalum
Adhai vayalveliyaaga maatruveer

நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர்
Naan pallaththaakkile nadandhaalum
Adhai velichamaai endrum maatruveer

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
Avar kirubai ennodu endrum undu (4)

3.எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர்
Enakkaaga neer norukkappatteer
Enakkaaga neer kaayappatteer

எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் ஓ
Enakkaaga neer adikkappatteer
Naan sugamaanen sugamaanen o

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
Avar kirubai ennodu endrum undu (4)

4.சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர் எனக்காய் முழுவதுமாய்
Siluvaiyil endhan kuraivugalai sumandheer enakkaai muzhuvathumaai

ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன்
Aiswaryavaanaai maatri vitteer
Naan belanaanen belanadaindhen

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
Avar kirubai ennodu endrum undu (4)

5.பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர்
என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர்
Paavangal ellaam yetru kondeer
En saabangal ellaam muriyaditheer

கறைகளையெல்லாம் கரைய செய்தீர்
நீதிமானாக மாற்றி விட்டீர்
Karaigalai ellaam karaiya seidheer
Neethimaanaaga maatri vitteer

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4)
Avar kirubai ennodu endrum undu (4)

Um Mukaththai Nnokki Paarththaen Lyrics Song Chords PPT -உம் முகத்தை நோக்கி பார்த்தேன் Lyrics in English (Song Meaning)

உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
I looked unto Your face
And walked with my head held high

என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர்
You held my hand
And made me walk without falling

நான் வனாந்தரத்தில் நடந்தாலும்
அதை வயல்வெளியாக மாற்றுவீர்
Even if I walk in the wilderness
You turn it into fruitful fields

நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர்
Even if I walk through valleys
You turn it into everlasting light

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு
His grace is always with me
His grace is always with me

எனக்காக நீர் நொருக்கப்பட்டீர்
எனக்காக நீர் காயப்பட்டீர்
You were broken for me
You were wounded for me

எனக்காக நீர் அடிக்கப்பட்டீர்
நான் சுகமானேன் சுகமானேன் ஓ
You were beaten for me
And I was healed, I was made whole

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு
அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு
His grace is always with me
His grace is always with me

சிலுவையில் எந்தன் குறைவுகளை சுமந்தீர் எனக்காய் முழுவதுமாய்
You carried my weaknesses completely on the cross for me

ஐஸ்வரியவானாய் மாற்றி விட்டீர்
நான் பெலனானேன் பெலனடைந்தேன்
You made me rich and whole
I became strong, I received strength

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு
His grace is always with me

பாவங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர் என் சாபங்கள் எல்லாம் முறியடித்தீர்
You took all my sins and broke all my curses

கறைகளையெல்லாம் கரைய செய்தீர் நீதிமானாக மாற்றி விட்டீர்
You washed all my stains and made me righteous

அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு
His grace is always with me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create