Um Naamam Enrum Uyarthuvom Lyrics Song Chords PPT - உம் நாமம் என்றும் உயர்த்துவேன்

உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
உம்மையே என்றும் ஆராதிப்பேன்
ஜீவனுள்ள தெய்வம் நீர் தானே
உண்மையுள்ளவரே-2

நீர் எந்தன் அடைக்கலமே
எந்தன் கன்மலையே
என்றும் எங்கள் தஞ்சமே -2
(நான் நம்பும் தெய்வமே)

நீரே என் வாழ்வின் நம்பிக்கையே
நீரே என் வாழ்வின் துருகம்
நீரே என் வாழ்வின் மேன்மையே -2

1. பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
நீர் என்னுடன் என்றும் இருப்பதால்
ஒன்றுக்கும் அஞ்சிடேன்

2. உம்மையே நான் என்றும் நம்புவேன்
நீரே என் தேவன் என்று சொல்லுவேன்
உந்தன் கரங்களை பிடித்து நான்
முன்னேறிச் செல்லுவேன்

Um Naamam Enrum Uyarthuvom lyrics songs, Um Naamam Enrum Uyarthuvom song lyrics, Um Naamam Enrum Uyarthuvom Lyrics Song Chords PPT -உம் நாமம் என்றும் உயர்த்துவேன்

Sign in to access this feature Sign Up

Um Naamam Enrum Uyarthuvom Lyrics Song Chords PPT - உம் நாமம் என்றும் உயர்த்துவேன் Lyrics in English

Um Naamam Endrum Uyarthuven
Ummaye Endrum Aaradhippen
Jeevanulla Dheivam Neer Thaane
Unmaiyullavare

Neer Endhan Adaikkalame
Endhan Kanmalaiye
Endrum Engal Thanjame
(Naan Nambum Dheivame)

Neere En Vaazhvhin Nambikkaiye
Neere En Vaazhvhin Thurugam
Neere En Vaazhvhin Menmaiye

Pallath Thakkil Naan Nadandhaalum
Pollaappukku Naan Bayappaden
Neer Ennodu Endrum Irupadhaal
Ondrukum Anjidhen

Ummaye Naan Endrum Nambuven
Neere En Dhevan Endru Solluven
Unthan Karangale Pidiththu Naan
Munneri Selluven

Um Naamam Enrum Uyarthuvom Lyrics Song Chords PPT - உம் நாமம் என்றும் உயர்த்துவேன் Lyrics in English (Tanglish)

உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
உம்மையே என்றும் ஆராதிப்பேன்
ஜீவனுள்ள தெய்வம் நீர் தானே
உண்மையுள்ளவரே
Um naamam endrum uyarthuven
Ummaiye endrum aaradhippen
Jeevanulla deivam neer thane
Unmaiyullavare

நீர் எந்தன் அடைக்கலமே
எந்தன் கன்மலையே
என்றும் எங்கள் தஞ்சமே
நான் நம்பும் தெய்வமே
Neer enthan adaikkalame
Enthan kanmalaiye
Endrum engal thanjame
Naan nambum deivame

நீரே என் வாழ்வின் நம்பிக்கையே
நீரே என் வாழ்வின் துருகம்
நீரே என் வாழ்வின் மேன்மையே
Neere en vazhvin nambikkaiye
Neere en vazhvin thurugam
Neere en vazhvin menmaiye

பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
நீர் என்னுடன் என்றும் இருப்பதால்
ஒன்றுக்கும் அஞ்சிடேன்
Pallaththakkil naan nadandhaalum
Pollappukku naan bayappaden
Neer ennudaan endrum iruppadhal
Ondrukkum anjidhen

உம்மையே நான் என்றும் நம்புவேன்
நீரே என் தேவன் என்று சொல்லுவேன்
உந்தன் கரங்களை பிடித்து நான்
முன்னேறிச் செல்லுவேன்
Ummaiye naan endrum nambuven
Neere en Devan endru solluven
Unthan karangalai pidithu naan
Munneri selluven

Um Naamam Enrum Uyarthuvom Lyrics Song Chords PPT - உம் நாமம் என்றும் உயர்த்துவேன் Lyrics in English (Song Meaning)

உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
உம்மையே என்றும் ஆராதிப்பேன்
ஜீவனுள்ள தெய்வம் நீர் தானே
உண்மையுள்ளவரே
I will always exalt Your name
I will always worship You
You are the living God
The One who is true

நீர் எந்தன் அடைக்கலமே
எந்தன் கன்மலையே
என்றும் எங்கள் தஞ்சமே
நான் நம்பும் தெய்வமே
You are my refuge
My high tower
Always our strength
The God I trust

நீரே என் வாழ்வின் நம்பிக்கையே
நீரே என் வாழ்வின் துருகம்
நீரே என் வாழ்வின் மேன்மையே
You are my life's hope
You are my life's shield
You are my life's greatness

பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
நீர் என்னுடன் என்றும் இருப்பதால்
ஒன்றுக்கும் அஞ்சிடேன்
Even if I walk through the valley
I will not fear any danger
Because You are always with me
I will not be afraid of anything

உம்மையே நான் என்றும் நம்புவேன்
நீரே என் தேவன் என்று சொல்லுவேன்
உந்தன் கரங்களை பிடித்து நான்
முன்னேறிச் செல்லுவேன்
I will always trust You
I will declare You as my God
Holding Your hands
I will move forward

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create