உம் நாமம் சொல்வதும்-உம்மை
நினைப்பதும் எங்கள் ஆத்தும வாஞ்சை
உம் சித்தம் செய்வதும்-உம் வழியில்
நடப்பதும் எங்கள் இருதயத்தின் வாஞ்சை
1.எங்கள் கிரியைகளை எங்களுக்காக செய்பவரும் நீரே
எங்கள் இதயத்தின் வாஞ்சைகள்
அனைத்தையும் செய்து முடிப்பவர் நீரே
அனைத்தையும் செய்பவரே உமக்கே ஆராதனை
2. நெருக்கத்தில் அழைக்கும் போது
நெருங்கி வந்து உதவுபவர் நீரே
குறைகளை நீக்கியே குற்றங்கள்
மன்னித்து உதவி செய்பவர் நீரே
3. கண்ணீரைத் துடைத்து - எங்கள்
நிந்தைகளை மாற்றுபவர் நீரே
உலகில் உமக்காக உண்மை
சாட்சியாக வாழ வைப்பவர் நீரே
Um Naamam Solvathu lyrics songs, Um Naamam Solvathu song lyrics, Um Naamam Solvathu Lyrics Song Chords PPT - உம் நாமம் சொல்வதும்-உம்மை
Sign in to access this feature Sign Up
Um Naamam Solvadhum Ummai
Ninaippadhum Engal Aaththuma Vaanchai
Um Siththam Seivadhum Um Vazhiyil
Nadappadhum Engal Irudhayaththin Vaanchai
Engal Kiriyaigalai Engalukkaaga Seibavarum Neerae
Engal Irudhayaththin Vaanchaigal
Anaiththaiyum Seidhu Mudippavar Neerae
Anaiththaiyum Seibavarae Umakkae Aaraadhanai
Nerukkaththil Azhaikkum Podhu
Nerungi Vandhu Udhavubavar Neerae
Kuraigalai Neekkiyae Kutrangal
Manniththu Udhavi Seibavar Neerae
Kanneerai Thudaiththu Engal
Nindhaigalai Maatrubavar Neerae
Ulagil Umakkaaga Unmai
Saatchiyaaga Vaazha Vaippavar Neerae
உம் நாமம் சொல்வதும் உம்மை
நினைப்பதும் எங்கள் ஆத்தும வாஞ்சை
Um naamam solvadhum ummai
Ninaippadhum engal aaththuma vaanchai
உம் சித்தம் செய்வதும் உம் வழியில்
நடப்பதும் எங்கள் இருதயத்தின் வாஞ்சை
Um siththam seyvadhum um vazhiyil
Nadappadhum engal irudhayaththin vaanchai
எங்கள் கிரியைகளை எங்களுக்காக செய்பவரும் நீரே
எங்கள் இதயத்தின் வாஞ்சைகள்
Engal kiriyaigalai engalukkaaga seybavarum neere
Engal irudhayaththin vaanchaigal
அனைத்தையும் செய்து முடிப்பவர் நீரே
அனைத்தையும் செய்பவரே உமakke aaraadhanai
Anaiththaiyum seydhu mudippavar neere
Anaiththaiyum seybavare umakke aaraadhanai
நெருக்கத்தில் அழைக்கும் போது
நெருங்கி வந்து உதவுபவர் நீரே
Nerukkaththil azhaikkum podhu
Nerungi vandhu udhavubavar neere
குறைகளை நீக்கியே குற்றங்கள்
மன்னித்து உதவி செய்பவர் நீரே
Kuraigalai neekkiye kuttrangal
Manniththu udhavi seybavar neere
கண்ணீரைத் துடைத்து எங்கள்
நிந்தைகளை மாற்றுபவர் நீரே
Kanneerai thudaiththu engal
Nindhaigalai maatrubavar neere
உலகில் உமக்காக உண்மை
சாட்சியாக வாழ வைப்பவர் நீரே
Ulagil umakkaaga unmai
Saatchiyaaga vaazha vaippavar neere
உம் நாமம் சொல்வதும் உம்மை
நினைப்பதும் எங்கள் ஆத்தும வாஞ்சை
To speak Your name and to think of You
Is the longing of our soul
உம் சித்தம் செய்வதும் உம் வழியில்
நடப்பதும் எங்கள் இருதயத்தின் வாஞ்சை
To do Your will and walk in Your ways
Is the desire of our heart
எங்கள் கிரியைகளை எங்களுக்காக செய்பவரும் நீரே
எங்கள் இதயத்தின் வாஞ்சைகள்
You are the One who works on our behalf
The desires of our hearts
அனைத்தையும் செய்து முடிப்பவர் நீரே
அனைத்தையும் செய்பவரே உமக்கே ஆராதனை
You are the One who fulfills them all
You do all things; worship belongs to You
நெருக்கத்தில் அழைக்கும் போது
நெருங்கி வந்து உதவுபவர் நீரே
When we call in times of trouble
You come near and help us
குறைகளை நீக்கியே குற்றங்கள்
மன்னித்து உதவி செய்பவர் நீரே
You remove our shortcomings
Forgive our sins and help us
கண்ணீரைத் துடைத்து எங்கள்
நிந்தைகளை மாற்றுபவர் நீரே
You wipe away our tears
And remove our reproach
உலகில் உமக்காக உண்மை
சாட்சியாக வாழ வைப்பவர் நீரே
You enable us to live in this world
As true witnesses for You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List