Um Naamam Uyaranume Lyrics Song Chords PPT - உம் நாமம் உயரணுமே

உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா (4)

1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா..

2. பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே..

3. சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா..

4. ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்..

5. ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே..

6. ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே..

7. உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே..

8. அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா..

9. ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா..

10. என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே..

11. அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே

Um Naamam Uyaranume lyrics songs, Um Naamam Uyaranume song lyrics, Um Naamam Uyaranume Lyrics Song Chords PPT - உம் நாமம் உயரணுமே

Sign in to access this feature Sign Up

Um Naamam Uyaranume Lyrics Song Chords PPT - உம் நாமம் உயரணுமே Lyrics in English

Um naamam uyaranu mē
Um arasu varanu mē
Um viruppam nadakkanu mē
Appaa pithaavē appaa

Andraada unavai ovvoru naalum
Enakku thaarum aiyaa

Pirarkkutram manniththom aadhalaal engal
Kuraigalai manniyumē

Sodhikkum saaththaanin soozhchiyilirundhu
Viduthalai thaarumaiyaa

Aatchiyum vallamai maatchiyum magimai
Endrendrum umakkē sondham

Jaadhigal ozhiyanu mē sandaigal oyanu mē
Samaadhaanam varanu mē

Oozhiyar ezhumbanu mē oadi uzhaikkanu mē
Um vasanam sollanu mē

Umakkāy vaazhanu mē um kural kēkkanu mē
Ummōdu inaiyanu mē

Anudina siluvaiyai aarvamaay sumandhida
Kirubai thaarumaiyaa

Aaviyil nirainthu jebikka thudhikka
Aarvam thaarumaiyaa

En sondha janangal Yesuvai ariyanu mē
Iratchippu adaiyanu mē

Arasiyal thalaivargal MLA MPgal
Ummai ariyanu mē um naamam sollanu mē

Um Naamam Uyaranume Lyrics Song Chords PPT - உம் நாமம் உயரணுமே Lyrics in English (Tanglish)

உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா
Um naamam uyaranume
Um arasu varanume
Um viruppam nadakkanume
Appa Pithaave appa

அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா
Andraada unavai ovvoru naalum
Enakku thaarum aiyaa

பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே
Pirarkutram manniththom aadhalaal engal
Kuraigalai manniyume

சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா
Sodhikkum saaththaanin soozhchiyilirundhu
Viduthalai thaarumaiyaa

ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்
Aatchiyum vallamai maatchiyum magimai
Endrendrum umakke sondham

ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே
Jaadhigal ozhiyanum sandaigal oyanum
Samaadhaanam varanume

ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே
Oozhiyar ezhumbanum odi uzhaikkanum
Um vasanam sollanume

உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே
Umakkai vaazhanum um kural ketkanum
Ummodu inaiyanume

அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா
Anudhina siluvaiyai aarvamaai sumandhida
Kirubai thaarumaiyaa

ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாரumaiyaa
Aaviyil nirainthu jebikka thudhikka
Aarvam thaarumaiyaa

என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே
En sondha janangal Yesuvai ariyanum
Iratchippu adaiyanume

அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே
Arasiyal thalaivargal MLA MP-kal
Ummai ariyanume um naamam sollanume

Um Naamam Uyaranume Lyrics Song Chords PPT - உம் நாமம் உயரணுமே Lyrics in English (Song Meaning)

உம் நாமம் உயரணுமே
உம் அரசு வரணுமே
உம் விருப்பம் நடக்கணுமே
அப்பா பிதாவே அப்பா
Let Your name be exalted
Let Your kingdom come
Let Your will be done
Abba Father, Abba

அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும்
எனக்குத் தாரும் ஐயா
Give us this day
Our daily bread, Lord

பிறர்குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள்
குறைகளை மன்னியுமே
As we forgive those who wrong us
Forgive our faults also

சோதிக்கும் சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து
விடுதலை தாருமையா
Deliver us
From the schemes of the tempter

ஆட்சியும் வல்லமை மாட்சியும் மகிமை
என்றென்றும் உமக்கே சொந்தம்
The kingdom, the power,
The glory forever belong to You

ஜாதிகள் ஒழியணும் சண்டைகள் ஓயணும்
சமாதானம் வரணுமே
Let divisions cease, let conflicts end
Let peace prevail

ஊழியர் எழும்பணும் ஓடி உழைக்கணும்
உம் வசனம் சொல்லணுமே
Let workers arise and labor diligently
Let them proclaim Your Word

உமக்காய் வாழணும், உம்குரல் கேட்கணும்
உம்மோடு இணையணுமே
Let us live for You, hear Your voice
And walk in union with You

அனுதின சிலுவையை, ஆர்வமாய் சுமந்திட
கிருபை தாருமையா
Grant us grace
To carry the cross daily with zeal

ஆவியில் நிறைந்து ஜெபிக்க துதிக்க
ஆர்வம் தாருமையா
Fill us with the Spirit
To pray and praise fervently

என் சொந்த ஜனங்கள் இயேசுவை அறியணும்
இரட்சிப்பு அடையணுமே
Let my own people know Jesus
And receive salvation

அரசியல் தலைவர்கள் M.L.A., M.P.க்கள்
உம்மை அறியணுமே, உம் நாமம் சொல்லணுமே
Let political leaders, MLAs and MPs
Know You and proclaim Your name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create