Um Naamam Uyartha Lyrics Song Chords PPT - உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க

உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க
இந்த ஓர் நாவு போதாதைய்யா
உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற
இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா

ஆயிரம் நாவுகள் வேண்டும்
ஆயிரம் ஜீவியம் வேண்டும் - 2
ஆனாலும் நீர் செய்த நன்மைகள்
விவரித்து சொல்ல இயலாதே - 2

தாயின் கருவில் கண்டவரே
தயவாய் இதுவரை சுமந்தவரே -2
தகப்பனின் மேலாய் காப்பவரே
தரணியில் உமக்கு நிகருமுண்டோ - 2
பாவங்கள் சுமந்த பரிசுத்தரே
பரிகார பலியாய் மரித்தவரே - 2
ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர்
ஜீவனில் உமக்கு நிகருமுண்டோ -2

வாக்குத்தத்தங்கள் தந்தவரே
வாக்கை நிறைவேற்ற வல்லவரே - 2
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ - 2

Um Naamam Uyartha lyrics songs, Um Naamam Uyartha song lyrics, Um Naamam Uyartha Lyrics Song Chords PPT -உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Naamam Uyartha Lyrics Song Chords PPT - உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க Lyrics in English

Um Naamam Uyarththa Ummaiye Thuthikka
Indha Or Naavu Podhaadhaiyya

Um Anbai Paada Oyvindri Potra
Indha Or Jeeviyam Podhaadhaiyya

Aayiram Naavugal Vendum
Aayiram Jeeviyam Vendum

Aanaalum Neer Seidha Nanmaigal
Vivariththu Solla Iyalaadhe

Thaayin Karuvil Kandavare
Dhayavaai Idhuvarai Sumandhavare

Thagappanin Melaai Kaappavare
Tharaniyil Umakku Nigarumundo

Paavangal Sumandha Parisuththare
Parigaara Baliyaai Mariththavare

Jeevanulloril Mudharperaanavar
Jeevanil Umakku Nigarumundo

Vaakkuthaththangal Thandhavare
Vaakkai Niraivetra Vallavare

Netrum Indrum Endrum Maaradhavar
Vaarththaiyil Umakku Nigarumundo

Um Naamam Uyartha Lyrics Song Chords PPT - உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க Lyrics in English (Tanglish)

உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க
இந்த ஓர் நாவு போதாதைய்யா
Um Naamam Uyarththa Ummaiye Thuthikka
Indha Or Naavu Podhaadhaiyya

உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற
இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா
Um Anbai Paada Oyvindri Potra
Indha Or Jeeviyam Podhaadhaiyya

ஆயிரம் நாவுகள் வேண்டும்
ஆயிரம் ஜீவியம் வேண்டும்
Aayiram Naavugal Vendum
Aayiram Jeeviyam Vendum

ஆனாலும் நீர் செய்த நன்மைகள்
விவரித்து சொல்ல இயலாதே
Aanaalum Neer Seidha Nanmaigal
Vivariththu Solla Iyalaadhe

தாயின் கருவில் கண்டவரே
தயவாய் இதுவரை சுமந்தவரே
Thaayin Karuvil Kandavare
Dhayavaai Idhuvarai Sumandhavare

தகப்பனின் மேலாய் காப்பவரே
தரணியில் உமக்கு நிகருமுண்டோ
Thagappanin Melaai Kaappavare
Tharaniyil Umakku Nigarumundo

பாவங்கள் சுமந்த பரிசுத்தரே
பரிகார பலியாய் மரித்தவரே
Paavangal Sumandha Parisuththare
Parigaara Baliyaai Mariththavare

ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர்
ஜீவனில் உமக்கு நிகருமுண்டோ
Jeevanulloril Mudharperaanavar
Jeevanil Umakku Nigarumundo

வாக்குத்தத்தங்கள் தந்தவரே
வாக்கை நிறைவேற்ற வல்லவரே
Vaakkuthaththangal Thandhavare
Vaakkai Niraivetra Vallavare

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ
Netrum Indrum Endrum Maaradhavar
Vaarththaiyil Umakku Nigarumundo

Um Naamam Uyartha Lyrics Song Chords PPT - உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க Lyrics in English (Song Meaning)

உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க
இந்த ஓர் நாவு போதாதைய்யா
To Lift Your Name And Praise You Alone
This One Tongue Is Not Enough Lord

உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற
இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா
To Sing Of Your Love And Praise Without End
This One Lifetime Is Not Enough Lord

ஆயிரம் நாவுகள் வேண்டும்
ஆயிரம் ஜீவியம் வேண்டும்
I Need A Thousand Tongues
I Need A Thousand Lifetimes

ஆனாலும் நீர் செய்த நன்மைகள்
விவரித்து சொல்ல இயலாதே
Yet The Goodness You Have Done
Cannot Be Fully Described

தாயின் கருவில் கண்டவரே
தயவாய் இதுவரை சுமந்தவரே
You Saw Me In My Mother’s Womb
You Have Carried Me Till This Day

தகப்பனின் மேலாய் காப்பவரே
தரணியில் உமக்கு நிகருமுண்டோ
You Protect More Than Any Father
Who On Earth Can Compare With You

பாவங்கள் சுமந்த பரிசுத்தரே
பரிகார பலியாய் மரித்தவரே
Holy One Who Bore My Sins
You Died As The Sacrificial Lamb

ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர்
ஜீவனில் உமக்கு நிகருமுண்டோ
Firstborn Among The Living
Who In Life Can Compare With You

வாக்குத்தத்தங்கள் தந்தவரே
வாக்கை நிறைவேற்ற வல்லவரே
You Are The Giver Of Promises
Powerful To Fulfill Every Word

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ
The Same Yesterday Today Forever
Who Can Compare With You In Truth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create