Um Nanmaigal Acharyam enaku Lyrics Song Chords PPT - உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு

உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு
நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு

என் ஆச்சரியமே என் அதிசயமே
என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே

என் அழுகையின் கண்ணீரையும்
ஆனந்த களிப்பாய் மாற்றினீரே
என் வாழ்க்கையை நன்மையால்
முடிசூட்டி மகிழ்ந்தீரே ஆச்சரியமே

என்னை அழைத்தவர் நீரே
என்னோடு இருப்பவரே
என்னை உயர்த்தி மகிழ்பவரே
என் ஆத்துமா நேசரே
என்னை வாழ வைப்பவரே
என்னை நடத்தி செல்பவரே
என் மனம் சோர்ந்தாலும்
உன் நேசத்தால் தேற்றுவீரே

என் ஜீவ காலமெல்லாம் உன் கிருபை போதுமே
உம் மகிமையை பார்க்கணுமே
உம் பிரசன்னத்தில் மகிழணுமே

Um Nanmaigal Acharyam enaku lyrics songs, Um Nanmaigal Acharyam enaku song lyrics , Um Nanmaigal Acharyam enaku Lyrics Song Chords PPT - உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு , Joel Thomasraj ,Shalom , Johnpaul Reuben

Sign in to access this feature Sign Up

Um Nanmaigal Acharyam enaku Lyrics Song Chords PPT - உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு Lyrics in English

Um nanmaigal aachariyam enakku
Neer seidhadhai ninaikkum podhu adhisayam enakku

En aachariyame en adhisayame
Ennai padaitha pramippae neer endhan sondhame

En azhugaiyin kanneeraiyum
Aanandha kalippai maatrineere
En vaazhkaiyai nanmaiyaal
Mudisoodi magizhndheere aachariyame

Ennai azhaithavar neere
Ennodu iruppavare
Ennai uyarthi magizhbavare
En aathuma nesare

Ennai vaazha vaippavare
Ennai nadathi selbavare
En manam sorndhaalum
Un nesathaal thetruveere

En jeeva kaalamellam un kirubai podhume
Um magimaiyai paarkkanume
Um prasannathil magizhyanume

Um Nanmaigal Acharyam enaku Lyrics Song Chords PPT - உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு Lyrics in English (Tanglish)

உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு
உம் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு
Um nanmaigal aachariyam enakku
Neer seithathai ninaikkum podhu adhisayam enakku

என் ஆச்சரியமே என் அதிசயமே
என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே
En aachariyame en adhisayame
Ennai padaitha pramippae Neer enthan sondhame

என் அழுகையின் கண்ணீரையும்
ஆனந்த களிப்பாய் மாற்றினீரே
En azhugaiyin kanneeraiyum
Aanandha kalippaai maattrineerae

என் வாழ்க்கையை நன்மையால்
முடிசூட்டி மகிழ்ந்தீரே ஆச்சரியமே
En vaazhkaiyai nanmaiyaal
Mudichutti magizhndheerae aachariyame

என்னை அழைத்தவர் நீரே
என்னோடு இருப்பவரே
Ennai azhaithavar Neerae
Ennodu iruppavarae

என்னை உயர்த்தி மகிழ்பவரே
என் ஆத்துமா நேசரே
Ennai uyarthi magizhbavarae
En aathuma nesarae

என்னை வாழ வைப்பவரே
என்னை நடத்தி செல்பவரே
Ennai vaazha vaippavarae
Ennai nadathi selbavarae

என் மனம் சோர்ந்தாலும்
உம் நேசத்தால் தேற்றுவீரே
En manam sorndhaalum
Um nesathaal thetruveerae

என் ஜீவ காலமெல்லாம் உம் கிருபை போதுமே
உம் மகிமையை பார்க்கணுமே
En jeeva kaalamellam um kirubai podhume
Um magimaiyai paarkanume

உம் பிரசன்னத்தில் மகிழணுமே
Um prasannathil magizhanume

Um Nanmaigal Acharyam enaku Lyrics Song Chords PPT - உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு Lyrics in English (Song Meaning)

உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு
நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு
Your goodness is a wonder to me
When I think of what You have done, it is a miracle to me

என் ஆச்சரியமே என் அதிசயமே
என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே
My wonder and my miracle
The One who created me in awe is my own Lord

என் அழுகையின் கண்ணீரையும்
ஆனந்த களிப்பாய் மாற்றினீரே
You turned my tears of sorrow
Into joyful celebration

என் வாழ்க்கையை நன்மையால் முடிசூட்டி மகிழ்ந்தீரே
ஆச்சரியமே
You crowned my life with goodness and made me glad
What a wonder You are

என்னை அழைத்தவர் நீரே
என்னோடு இருப்பவரே
You are the One who called me
You are the One who stays with me

என்னை உயர்த்தி மகிழ்பவரே
என் ஆத்துமா நேசரே
You are the One who lifts me and rejoices over me
My soul’s beloved Lord

என்னை வாழ வைப்பவரே
என்னை நடத்தி செல்பவரே
You are the One who gives me life
You are the One who leads me forward

என் மனம் சோர்ந்தாலும் உம் நேசத்தால் தேற்றுவீரே
Even when my heart is weary, Your love comforts me

என் ஜீவ காலமெல்லாம் உம் கிருபை போதுமே
உம் மகிமையை பார்க்கணுமே
All my lifetime, Your grace is sufficient for me
I long to see Your glory

உம் பிரசன்னத்தில் மகிழணுமே
I desire to rejoice in Your presence

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create