உம் பாதம் பணிந்தேன்
என் உயிர் நாதனே
உம்மையன்றியாரைப்
பாடுவேன் இயேசையா
பாதம் கண்டேன் பாசம் கொண்டேன்
உம் நிழலாய் நானும் தொடர்ந்து வந்தேன்
கரத்தைப் பிடித்தேன் காத்துக் கொள்ளும்
காலமெல்லாம் என்னை நடத்திச்செல்லும்
எந்தன் தந்தையே கூட
வந்தென்னைக் காத்திடுமே ஆ ஆ...
2. நெருங்கி வந்தீர் அணைத்துக் கொண்டீர்
நிழலாய் என்னைத் தொடர்ந்து வந்தீர்
கரத்தைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் நீர் நடத்திச் சென்றீர்
எந்தன் தந்தையே கூட
வந்தென்னை காப்பவரே ஆ ஆ...
ஆராதனை ஆராதனை தந்தையே
வாருமென் தந்தையே வாழ்வில் நீர் மாத்ரமே
Um Paatham Paninthen lyrics songs, Um Paatham Paninthen song lyrics, Um Paatham Paninthen Lyrics Song Chords PPT - உம் பாதம் பணிந்தேன்
Sign in to access this feature Sign Up
Um Paadham Panindhen
En Uyir Naadhane
Ummaiyandri Yaaraip
Paaduven Yesaiyyaa
Paadham Kanden Paasam Kondhen
Um Nizhalaai Naanum Thodarndhu Vandhen
Karaththaip Pidiththen Kaaththuk Kollum
Kaalamellaam Ennai Nadaththich Sellum
Endhan Thandhaiye Kooda
Vandhennai Kaaththidume Aa Aa...
Nerungi Vandheer Anaiththuk Kondheer
Nizhalaai Ennai Thodarndhu Vandheer
Karaththaip Pidiththu Kanmani Pola
Kaalamellaam Neer Nadaththich Sendreer
Endhan Thandhaiye Kooda
Vandhennai Kaappavare Aa Aa...
Aaraadhanai Aaraadhanai Thandhaiye
Vaarumen Thandhaiye
Vaazhvil Neer Maathrame
உம் பாதம் பணிந்தேன்
என் உயிர் நாதனே
Um Paadham Panindhen
En Uyir Naadhane
உம்மையன்றியாரைப்
பாடுவேன் இயேசையா
Ummaiyandri Yaaraip
Paaduven Yesaiyaa
பாதம் கண்டேன் பாசம் கொண்டேன்
உம் நிழலாய் நானும் தொடர்ந்து வந்தேன்
Paadham Kanden Paasam Konden
Um Nizhalaai Naanum Thodarndhu Vandhen
கரத்தைப் பிடித்தேன் காத்துக் கொள்ளும்
காலமெல்லாம் என்னை நடத்திச்செல்லும்
Karaththaip Pidiththen Kaaththuk Kollum
Kaalamellaam Ennai Nadaththi Sellum
எந்தன் தந்தையே கூட
வந்தென்னைக் காத்திடுமே ஆ ஆ...
Endhan Thandhaiye Kooda
Vandhennaik Kaaththidume Aa Aa...
நெருங்கி வந்தீர் அணைத்துக் கொண்டீர்
நிழலாய் என்னைத் தொடர்ந்து வந்தீர்
Nerungi Vandheer Anaiththuk Kondeer
Nizhalaai Ennai Thodarndhu Vandheer
கரத்தைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் நீர் நடத்திச் சென்றீர்
Karaththaip Pidiththu Kanmani Pola
Kaalamellaam Neer Nadaththi Sendreer
எந்தன் தந்தையே கூட
வந்தென்னை காப்பவரே ஆ ஆ...
Endhan Thandhaiye Kooda
Vandhennai Kaappavare Aa Aa...
ஆராதனை ஆராதனை தந்தையே
வாருமென் தந்தையே வாழ்வில் நீர் மாத்ரமே
Aaraadhanai Aaraadhanai Thandhaiye
Vaarumen Thandhaiye Vaazhvil Neer Maathrame
உம் பாதம் பணிந்தேன்
என் உயிர் நாதனே
I bow at Your feet
My Lord and Giver of life
உம்மையன்றியாரைப்
பாடுவேன் இயேசையா
Whom else shall I sing of
Other than You, Jesus
பாதம் கண்டேன் பாசம் கொண்டேன்
உம் நிழலாய் நானும் தொடர்ந்து வந்தேன்
I saw Your feet and fell in love
I followed on as Your shadow
கரத்தைப் பிடித்தேன் காத்துக் கொள்ளும்
காலமெல்லாம் என்னை நடத்திச்செல்லும்
I held Your hand that keeps me safe
You will lead me all my days
எந்தன் தந்தையே கூட
வந்தென்னைக் காத்திடுமே ஆ ஆ...
My Father, come near
And keep me safe always, Ah Ah...
நெருங்கி வந்தீர் அணைத்துக் கொண்டீர்
நிழலாய் என்னைத் தொடர்ந்து வந்தீர்
You came near and embraced me
You followed me like a shadow
கரத்தைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் நீர் நடத்திச் சென்றீர்
Holding my hand like the apple of Your eye
You led me throughout my life
எந்தன் தந்தையே கூட
வந்தென்னை காப்பவரே ஆ ஆ...
My Father, come near
You are the One who protects me, Ah Ah...
ஆராதனை ஆராதனை தந்தையே
வாருமென் தந்தையே வாழ்வில் நீர் மாத்ரமே
Worship, worship to You Father
Come, my Father, You alone are my life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List