Um Peedathai Sutri Sutri Lyrics Song Chords PPT - உம் பீடத்தை சுற்றி சுற்றி

உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்

என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா

1. உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்

2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்

3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்

Um Peedathai Sutri Sutri ,Um Peedathai Sutri Sutri lyrics songs,Um Peedathai Sutri Sutri song lyrics,Um Peedathai Sutri Sutri Lyrics Song Chords PPT - உம் பீடத்தை சுற்றி சுற்றி , Jebathotta Jeyageethangal Vol 12, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Um Peedathai Sutri Sutri Lyrics Song Chords PPT - உம் பீடத்தை சுற்றி சுற்றி Lyrics in English

um peedaththai sutri sutri
nan varukiren theyvame
karaigalellam neengida
en kaigalaik kazhuvukiren

en theyvame iyesunatha
ithayamellam magizhuthaiya
uraththa kuralil nanrip paadal
paadi magizhkiren

viyaththagu um seyalgalellam
eduththu uraikkiren
... um peedaththai

unthan maratha peranbu
en kanmun irukkirathu
um thirumunne unmaiyaga
vazhnthu varukiren
... um peedaththai

karththave ummaiye nampiyullen
thadumaatram enakkillai
unthan samugam unthan makimai
unmaiyai eenggukiren
... um peedaththai

Um Peedathai Sutri Sutri Lyrics Song Chords PPT - உம் பீடத்தை சுற்றி சுற்றி Lyrics in English (Tanglish)

உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
Um peedaththai sutri sutri
Naan varugiren Deivame

கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
Karaigalellaam neengida
En kaigalai kazhuvugiren

என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா
En Deivame, Yeesunadha
Idhayamellaam magizhudaiyaa

உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
Uratha kurosalil nandri paadal
Paadi magizhgiren

வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
Viyaththagu um seyalgalellaam
Eduthu uraikkiren

உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
Undhan maaradha peranbu
En kanmun irukkiradhu

உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
Um thirumunne unmaiyaaga
Vaazhnthu varugiren

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
Karththavae ummaiye nambiyullene
Thadumaatram enakkillai

உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்
Undhan samoogam, undhan magimai
Unmaiyaaga enggiren

Um Peedathai Sutri Sutri Lyrics Song Chords PPT - உம் பீடத்தை சுற்றி சுற்றி Lyrics in English (Song Meaning)

உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
I am coming, O God,
Circling around Your throne.

கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
I wash my hands
So that all sins may be removed.

என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா
My God, Jesus Lord,
My whole heart rejoices.

உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
I sing a song of thanks
With a loud voice, rejoicing.

வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
I reflect on all Your marvelous deeds
And speak of them.

உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
Your unchanging great love
Is before my eyes.

உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
I live sincerely
Before Your throne.

கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
Lord, I trust in You,
I will not falter.

உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்
I truly long for
Your fellowship and Your glory.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create