Um Pirasannam Enna Aanantham Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை – 2
ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயோனே – 2

1. அபிஷேகத் தைலம் ஆண்டவரே
அடியோர்களுக்கு அருளுமே – 2
பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க – 2
பரிசுத்த தேவா அபிஷேகியும்

2. மாமிசமான யாவர் மேலும்
உன்னத ஆவியை ஊற்றிடுமே – 2
தாகமுள்ள அடியார்மேல் – 2
ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே

3. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும் – 2
உம் சித்தம் போல் நடத்திடும் – 2
உந்தன் பாதையில் வழிநடத்தும்

Um Pirasannam Enna Aanantham lyrics songs, Um Pirasannam Enna Aanantham song lyrics, Um Pirasannam Enna Aanantham Lyrics Song Chords PPT -உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Pirasannam Enna Aanantham Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் Lyrics in English

Um Prasannam Enna Aanandham
Um Samoogam Endhan Vaanchai
Sthoththiram En Devanae
Sthoththiram En Thooyonae

Abisheka Thailam Aandavarae
Adiyorgalukku Arulumae
Pagaivar Maththiyil Magizhndhirukka
Parisuththa Devaa Abishekiyum

Maamisamaana Yaavar Melum
Unnadha Aaviyai Ootridumae
Thaagamulla Adiyaarmel
Ootridumae Undhan Abishegamae

Abishegaththaal Ennai Nirappidum
Devaa Um Anbinaal Belappaduththum
Um Siththam Pol Nadaththidum
Undhan Paadhaiyil Vazhinadaththum

Um Pirasannam Enna Aanantham Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் Lyrics in English (Tanglish)

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை
Um Prasannam Enna Aanandham
Um Samoogam Endhan Vaanchai

ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயோனே
Sthoththiram En Devanae
Sthoththiram En Thooyonae

அபிஷேகத் தைலம் ஆண்டவரே
அடியோர்களுக்கு அருளுமே
Abisheka Thailam Aandavarae
Adiyorgalukku Arulumae

பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க
பரிசுத்த தேவா அபிஷேகியும்
Pagaivar Maththiyil Magizhndhirukka
Parisuththa Devaa Abishekiyum

மாமிசமான யாவர் மேலும்
உன்னத ஆவியை ஊற்றிடுமே
Maamisamaana Yaavar Melum
Unnadha Aaviyai Ootridumae

தாகமுள்ள அடியார்மேல்
ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே
Thaagamulla Adiyaarmel
Ootridumae Undhan Abishegamae

அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும்
Abishegaththaal Ennai Nirappidum
Devaa Um Anbinaal Belappaduththum

உம் சித்தம் போல் நடத்திடும்
உந்தன் பாதையில் வழிநடத்தும்
Um Siththam Pol Nadaththidum
Undhan Paadhaiyil Vazhinadaththum

Um Pirasannam Enna Aanantham Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் Lyrics in English (Song Meaning)

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
உம் சமூகம் எந்தன் வாஞ்சை
Your Presence Is My Joy
Your Fellowship Is My Desire

ஸ்தோத்திரம் என் தேவனே
ஸ்தோத்திரம் என் தூயோனே
Praise To You My God
Praise To You My Holy One

அபிஷேகத் தைலம் ஆண்டவரே
அடியோர்களுக்கு அருளுமே
Lord Pour Out The Anointing Oil
Upon Your Servants

பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க
பரிசுத்த தேவா அபிஷேகியும்
To Rejoice Among Enemies
Holy God Anoint Us

மாமிசமான யாவர் மேலும்
உன்னத ஆவியை ஊற்றிடுமே
Upon All Flesh
Pour Out Your Holy Spirit

தாகமுள்ள அடியார்மேல்
ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே
Upon Thirsty Servants
Pour Out Your Anointing

அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும்
தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும்
Fill Me With Your Anointing
Strengthen Me With Your Love

உம் சித்தம் போல் நடத்திடும்
உந்தன் பாதையில் வழிநடத்தும்
Lead Me According To Your Will
Guide Me In Your Path

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create