Um Prasannam En Magizhchi Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி

1. உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி
வேறெங்கு போவேன்
இதிலும் இன்பம் தேடி நான்
கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி
உம் சமுகம் பேரின்பமே – 2

நான் இளைப்பாறும் இடமதுவே
கவலை நீங்கி நானும் களிகூறுவேன்
தூயரே உம்மை நான் துதித்திடுவேன்
என் துணை நீர் என் ஆறுதல் நீரே – 2

2. நீரோடை தேடும் மான்களைப்போல்
என் ஆத்மா உம்மில் வாஞ்சித்து கதறுகின்றதே
கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே
தீருமே என் தாகம் உம்மிலே – 2

3. என் செல்வம் நீர் என் தந்தை நீர்
உம்மைப் போல எவருமில்லையே
கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர்
நீர் போதும் நீர் போதும் எனக்கு – 2

Um Prasannam En Magizhchi lyrics songs, Um Prasannam En Magizhchi song lyrics, Um Prasannam En Magizhchi Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி- அவர்,Solomon Robert

Sign in to access this feature Sign Up

Um Prasannam En Magizhchi Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி Lyrics in English

Um prasannam en magizhchi
Verengu poven
Idhilum inbam thedi naan
Karthave neer endhan mana magizhchi
Um samugam perinbame – 2

Naan ilaipaarum idham adhuve
Kavalai neengi naanum kalikooruven
Thooyare ummai naan thudhithiduven
En thunai neer en aarudhal neere-2

Neerodai thedum maangalai pol
En aathma ummil vaanjithu katharugindradhe
Karthave en thaagam theerkum nadhiye
Theerume en thaagam ummile – 2

En selvam neer en thandhai neer
Ummai pola evarum illaiye
Karthave en idhayathin vaanjai neer
Neer podhum neer podhum enakku – 2

Um Prasannam En Magizhchi Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி Lyrics in English (Tanglish)

உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி
வேறெங்கு போவேன்
Um prasannam en magizhchi
Verengu poven

இதிலும் இன்பம் தேடி நான்
கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி
Idhilum inbam thedi naan
Karthave neer endhan mana magizhchi

உம் சமுகம் பேரின்பமே – 2
Um samugam perinbame – 2

நான் இளைப்பாறும் இடமதுவே
கவலை நீங்கி நானும் களிகூறுவேன்
Naan ilaipaarum idam adhuve
Kavalai neengi naanum kalikooruven

தூயரே உம்மை நான் துதித்திடுவேன்
என் துணை நீர் என் ஆறுதல் நீரே – 2
Thooyare ummai naan thudhithiduven
En thunai neer en aarudhal neere – 2

நீரோடை தேடும் மான்களைப்போல்
என் ஆத்மா உம்மில் வாஞ்சித்து கதறுகின்றதே
Neerodai thedum maangalai pol
En aathma ummil vaanjithu katharugindradhe

கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே
தீருமே என் தாகம் உம்மிலே – 2
Karthave en thaagam theerkum nadhiye
Theerume en thaagam ummile – 2

என் செல்வம் நீர் என் தந்தை நீர்
உம்மைப் போல எவருமில்லையே
En selvam neer en thandhai neer
Ummai pola evarum illaiye

கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர்
நீர் போதும் நீர் போதும் எனக்கு – 2
Karthave en idhayathin vaanjai neer
Neer podhum neer podhum enakku – 2

Um Prasannam En Magizhchi Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி Lyrics in English (Song Meaning)

உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி
வேறெங்கு போவேன்
Your presence is my joy
Where else shall I go

இதிலும் இன்பம் தேடி நான்
கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி
Even in this world I seek no other joy
Lord, You are the delight of my heart

உம் சமுகம் பேரின்பமே – 2
Your presence is supreme joy – 2

நான் இளைப்பாறும் இடமதுவே
கவலை நீங்கி நானும் களிகூறுவேன்
This is the place where I find rest
My worries leave and I rejoice

தூயரே உம்மை நான் துதித்திடுவேன்
என் துணை நீர் என் ஆறுதல் நீரே – 2
Holy One, I will praise You
You are my help and my comfort – 2

நீரோடை தேடும் மான்களைப்போல்
என் ஆத்மா உம்மில் வாஞ்சித்து கதறுகின்றதே
As a deer longs for flowing streams
My soul longs and cries out for You

கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே
தீருமே என் தாகம் உம்மிலே – 2
Lord, You are the river that quenches my thirst
My thirst is fully satisfied in You – 2

என் செல்வம் நீர் என் தந்தை நீர்
உம்மைப் போல எவருமில்லையே
You are my treasure, You are my Father
There is none like You

கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர்
நீர் போதும் நீர் போதும் எனக்கு – 2
Lord, You are the desire of my heart
You are enough, You are enough for me – 2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create