Um Prasannaththi Anuppum Ayya Lyrics Song Chords PPT - உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா

உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா
உம் வல்லமையால் நிரப்பும் ஐயா -2

இது தேவ பிரசன்னம்
இது ஜீவ பிரசன்னம்
வழிந்தோடுதே பாய்ந்தோடுதே -2

1. ஆரோன் தலை மேலே வழிந்த
அபிஷேகம் என்னை நிரப்பிடுதே -2
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
என்னை நிரப்பிடுதே -2

2. மாம்சமான யாவர் மேலும் உம்
ஆவி இறங்கிடுதே
சபைகள் எல்லாம் கர்த்தரின்
வல்லமையால் தினமும் நிறைந்திடுதே

3. பெந்தெகொஸ்தே அனுபவங்கள்
எங்கள் சபைகளிலே
பரிசுத்த ஆவி பலமாய்
இப்போ இறங்கி வந்திடுதே

உம் பிரசன்னத்தை அனுப்பினீரே
உம் வல்லமையால் நிரப்பினீரே

Um Prasannaththi Anuppum Ayya lyrics songs, Um Prasannaththi Anuppum Ayya song lyrics, Um Prasannaththi Anuppum Ayya Lyrics Song Chords PPT - உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா

Sign in to access this feature Sign Up

Um Prasannaththi Anuppum Ayya Lyrics Song Chords PPT - உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா Lyrics in English

Um Prasannaththai Anuppum Aiyya
Um Vallamaiyāl Nirappum Aiyya

Ithu Dēva Prasannam
Ithu Jīva Prasannam
Vazhindhōduthē Pāyndhōduthē

Ārōn Thalai Mēlē Vazhintha
Abishegam Ennai Nirappiduthē
Uchchanthalai Mudhal Ullangāl Varai
Ennai Nirappiduthē

Māmsamāna Yāvar Mēlum Um
Āvi Irangiduthē
Sabaigal Ellām Karththarin
Vallamaiyāl Dhinamum Nirainthiduthē

Penthekosthē Anubavangal
Engal Sabaigalilē
Parisutha Āvi Palamāy
Ippō Irangi Vanthiduthē

Um Prasannaththai Anuppinīrē
Um Vallamaiyāl Nirappinīrē

Um Prasannaththi Anuppum Ayya Lyrics Song Chords PPT - உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா Lyrics in English (Tanglish)

உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா
உம் வல்லமையால் நிரப்பும் ஐயா
Um Prasannaththai Anuppum Aiyya
Um Vallamaiyaal Nirappum Aiyya

இது தேவ பிரசன்னம்
இது ஜீவ பிரசன்னம்
வழிந்தோடுதே பாய்ந்தோடுதே
Idhu Deva Prasannam
Idhu Jeeva Prasannam
Vazhindhoduthe Paayndhoduthe

ஆரோன் தலை மேலே வழிந்த
அபிஷேகம் என்னை நிரப்பிடுதே
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
என்னை நிரப்பிடுதே
Aaron Thalai Maelae Vazhindha
Abishegam Ennai Nirappiduthe
Uchchandhalai Mudhal Ullangkal Varai
Ennai Nirappiduthe

மாம்சமான யாவர் மேலும் உம்
ஆவி இறங்கிடுதே
சபைகள் எல்லாம் கர்த்தரின்
வல்லமையால் தினமும் நிறைந்திடுதே
Maamsamaana Yaavar Melum Um
Aavi Irangiduthe
Sabaigal Ellaam Karththarin
Vallamaiyaal Dhinamum Niraindhiduthe

பெந்தெகொஸ்தே அனுபவங்கள்
எங்கள் சபைகளிலே
பரிசுத்த ஆவி பலமாய்
இப்போ இறங்கி வந்திடுதே
Pentekosthe Anubavangal
Engal Sabaigalile
Parisutha Aavi Palamaai
Ippo Iranggi Vanthiduthe

உம் பிரசன்னத்தை அனுப்பினீரே
உம் வல்லமையால் நிரப்பினீரே
Um Prasannaththai Anuppineere
Um Vallamaiyaal Nirappineere

Um Prasannaththi Anuppum Ayya Lyrics Song Chords PPT - உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா Lyrics in English (Song Meaning)

உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா
உம் வல்லமையால் நிரப்பும் ஐயா
O Lord, who sends Your favor
Who fills by Your power

இது தேவ பிரசன்னம்
இது ஜீவ பிரசன்னம்
வழிந்தோடுதே பாய்ந்தோடுதே
This is divine favor
This is life’s favor
Flowing and overflowing

ஆரோன் தலை மேலே வழிந்த
அபிஷேகம் என்னை நிரப்பிடுதே
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
என்னை நிரப்பிடுதே
The anointing flowed over Aaron’s head
It fills me
From the crown of my head
To the soles of my feet it fills me

மாம்சமான யாவர் மேலும் உம்
ஆவி இறங்கிடுதே
சபைகள் எல்லாம் கர்த்தரின்
வல்லமையால் தினமும் நிறைந்திடுதே
Even over all fleshly people, Your Spirit descends
All congregations are daily filled
By the Lord’s power

பெந்தெகொஸ்தே அனுபவங்கள்
எங்கள் சபைகளிலே
பரிசுத்த ஆவி பலமாய்
இப்போ இறங்கி வந்திடுதே
Pentecost experiences
In our congregations
The Holy Spirit powerfully
Now descends

உம் பிரசன்னத்தை அனுப்பினீரே
உம் வல்லமையால் நிரப்பினீரே
You have sent Your favor
You have filled by Your power

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create