1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே.
நம் பெலனற்ற கையை நீட்டினார்.
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, “இன்று என்னுடன்
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்”
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.
பாமாலை: 116 -உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே Pamalai Songs Lyrics , Um Rajyam Varungala , Um Rajyam Varungala lyrics songs, Um Rajyam Varungalar song lyrics, Um Rajyam Varungala Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1. um raajjiyam varungaalai karththarae
atiyaenai ninaiyum enpathaay
saakum kallan visvaasa Nnokkaalae
vinn maatchi kanndu sonnaan thelivaay.
2. avar or raajaa entu solluvaar
evvataiyaalamum kanntilaarae.
nam pelanatta kaiyai neettinaar.
mut kireedam netti soolnthu peeritte.
3. aanaalum maalum meetpar maa anpaay
arulum vaakku, “intu ennudan
meyyaay nee paratheesiliruppaay”
enpathuvaam visvaasaththin palan.
1.உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
Um raajiyam varungaalai Karthare
Adiyenai ninaivum enbathaai
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
Saagum kallan visuvaasa nokkaale
Vin maatchi kandu sonnaan thelivaaai
2.அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே.
Avar or raajaa endru solluvaar
Evvadaiyaalamum kandilaare
நம் பெலனற்ற கையை நீட்டினார்
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
Nam belanatra kaiyai neettinaar
Mut kreedam netri soozhndhu peerittre
3.ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, “இன்று என்னுடன்”
Aanaalum maalum Meetpar maa anbaai
Arulum vaakku, "Indru ennudan"
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.
Meiyaai nee Paratheesiliruppaai
Enbadhvaam visuvaasaththin palan
1.உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
அடியேனை நினையும் என்பதாய்
Lord, when Your kingdom comes in glory,
Remember me, Your servant, I pray.
சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே
விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய்.
The dying thief with eyes of faith,
Saw heaven’s King and spoke with trust.
2.அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார்
எவ்வடையாளமும் கண்டிலாரே.
He called Him King though no sign appeared,
No earthly mark of royalty was seen.
நம் பெலனற்ற கையை நீட்டினார்
முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே.
He stretched His weak and wounded hands,
While thorns upon His brow remained.
3.ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய்
அருளும் வாக்கு, “இன்று என்னுடன்”
Yet the dying Savior, full of love,
Spoke gracious words, “Today with Me”
மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்
என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.
“Surely in Paradise you shall be,”
Such is the blessed reward of faith.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List