உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
உம் சமுகத்தையே நான்
தரித்து கொள்கிறேன்
1. என் நேசரே என் இயேசுவே
நான் உம்மை துதிக்கிறேன்
வாழ்நாளெல்லாம் உம் நாமத்தை
நான் வாழ்த்தி பாடுகிறேன்
2. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும்
நீர் என்னை சூழ்கிறீர்
என் முற்புறமும் என் பிற்புறமும்
என்னை நெருக்கி ஏவுகிறீர்
3. தேவனே என்னை ஆராய்ந்து
என் இதயத்தை அறிந்துகொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழியில்
நடவாமல் தினமும் நடத்தி செல்லும்
4. நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும்
உந்தன் கிருபையால் உம்
கிருபை என்னை நினைத்தாலே
உயிருடன் வாழ்கிறேன்
Um Saayalilae Naan Thirpthiyaagirean lyrics songs, Um Saayalilae Naan Thirpthiyaagirean song lyrics, Um Saayalilae Naan Thirpthiyaagirean Lyrics Song Chords PPT -உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Um saayalile naan thirupthiyaagirēn
Um samugaththaiye naan thariththu kolgirēn
En nesare en yesuve naan ummai thuthikkirēn
Vaazhnaalellam um naamaththai naan vaazhthi paadugirēn
Naan nadandhaalum paduththirundhaalum neer ennai soozhgireer
En murpuramum en pirpuramum ennai nerukki evugireer
Devanē ennai aaraayndhu en idhayaththai arindhukollum
Vedhanai undaakkum vazhiyil nadavaamal dhinamum nadaththi sellum
Naan nirpathum nirmoolamaagaadhiruppadhum unthan kirubaiyaal
Um kirubai ennai ninaiththaale uyirudan vaazhgirēn
உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
Um saayalile naan thirupthiyaagirēn
உம் சமுகத்தையே நான் தரித்துக் கொள்கிறேன்
Um samugaththaiye naan thariththu kolgirēn
என் நேசரே என் இயேசுவே நான் உம்மை துதிக்கிறேன்
En nesare en yesuve naan ummai thuthikkirēn
வாழ்நாளெல்லாம் உம் நாமத்தை நான் வாழ்த்திப் பாடுகிறேன்
Vaazhnaalellam um naamaththai naan vaazhthi paadugirēn
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் நீர் என்னை சூழ்கிறீர்
Naan nadandhaalum paduththirundhaalum neer ennai soozhgireer
என் முற்புறமும் என் பிற்புறமும் என்னை நெருக்கி ஏவுகிறீர்
En murpuramum en pirpuramum ennai nerukki evugireer
தேவனே என்னை ஆராய்ந்து என் இதயத்தை அறிந்துகொள்ளும்
Devanē ennai aaraayndhu en idhayaththai arindhukollum
வேதனை உண்டாக்கும் வழியில் நடவாமல் தினமும் நடத்திச் செல்லும்
Vedhanai undaakkum vazhiyil nadavaamal dhinamum nadaththi sellum
நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் உந்தன் கிருபையால்
Naan nirpathum nirmoolamaagaadhiruppadhum unthan kirubaiyaal
உம் கிருபை என்னை நினைத்தாலே உயிருடன் வாழ்கிறேன்
Um kirubai ennai ninaiththaale uyirudan vaazhgirēn
உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
உம் சமுகத்தையே நான் தரித்துக் கொள்கிறேன்
In Your likeness I am satisfied
I dwell in Your presence
என் நேசரே என் இயேசுவே நான் உம்மை துதிக்கிறேன்
My Beloved Lord Jesus, I praise You
வாழ்நாளெல்லாம் உம் நாமத்தை நான் வாழ்த்திப் பாடுகிறேன்
All my life I will praise and sing Your name
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் நீர் என்னை சூழ்கிறீர்
Whether I walk or lie down, You surround me
என் முற்புறமும் என் பிற்புறமும் என்னை நெருக்கி ஏவுகிறீர்
You encompass me before and behind
தேவனே என்னை ஆராய்ந்து என் இதயத்தை அறிந்துகொள்ளும்
O God, search me and know my heart
வேதனை உண்டாக்கும் வழியில் நடவாமல் தினமும் நடத்திச் செல்லும்
Lead me daily away from harmful paths
நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் உந்தன் கிருபையால்
I stand and am not destroyed by Your grace
உம் கிருபை என்னை நினைத்தாலே உயிருடன் வாழ்கிறேன்
Because of Your grace, I live when I think of You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List