Um Samugam Paerinbamae Lyrics Song Chords PPT - உம் சமூகம் பேரின்பமே

உம் சமூகம் பேரின்பமே
உம் நினைவோ ஆனந்தமே
உம் வார்த்தைகள் அதிமதுரமே
வந்தேன் தந்தேன் எனையே – 2

1. துன்ப வனாந்திர யாத்திரையாயினும்
இன்பராம் இயேசுவில் சாய்ந்து நான் நடப்பேன்
வறண்ட கானக பாதைகள் எல்லாம்
வயல்வெளியாய் மாறியே போகும் – 2

2. அலைகடல் தன்னில் அமிழ்ந்திட மாட்டேன்
அக்கினி பாதையில் அவிந்திட மாட்டேன்
அற்புதர் இயேசு என்னுடன் இருக்க
முன்சென்று எந்தன் பாதைகள் வகுக்க – 2

3. செங்கடல் கண்டு கலங்கிட மாட்டேன்
எரிகோவின் மதிலால் சோர்ந்திட மாட்டேன்
மோசேயின் தேவன் என்னுடன் வருவார்
தடைகளை உடைத்து பாதைகள் தருவார் – 2

Um Samugam Paerinbamae lyrics songs, Um Samugam Paerinbamae song lyrics, Um Samugam Paerinbamae Lyrics Song Chords PPT -உம் சமூகம் பேரின்பமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Samugam Paerinbamae Lyrics Song Chords PPT - உம் சமூகம் பேரின்பமே Lyrics in English

Um samugam perinbame
Um ninaivo aanandhame
Um vaarthaigal athimadhurame
Vandhen thandhen enaiye – 2

Thunba vanaanthira yaathiraiyaayinum
Inbaram Yesuvil saayndhu naan nadappen
Varanda kaanaga paadhaigal ellaam
Vayalveliyaai maariye pogum – 2

Alaikadal thannil amizhnthida maatten
Akkini paadhaiyil avindhida maatten
Arputhar Yesu ennudan irukka
Munsendru endhan paadhaigal vagukka – 2

Sengadal kandu kalangida maatten
Erigovin madhilal sornthida maatten
Moseyin Devan ennudan varuvaar
Thadaigalai udaithu paadhaigal tharuvaar – 2

Um Samugam Paerinbamae Lyrics Song Chords PPT - உம் சமூகம் பேரின்பமே Lyrics in English (Tanglish)

உம் சமூகம் பேரின்பமே
உம் நினைவோ ஆனந்தமே
Um samugam perinbame
Um ninaivo aanandhame

உம் வார்த்தைகள் அதிமதுரமே
வந்தேன் தந்தேன் எனையே – 2
Um vaarthaigal athimadhurame
Vandhen thandhen enaiye – 2

துன்ப வனாந்திர யாத்திரையாயினும்
இன்பராம் இயேசுவில் சாய்ந்து நான் நடப்பேன்
Thunba vanaanthira yaathiraiyaayinum
Inbaram yesuvil saayndhu naan nadappen

வறண்ட கானக பாதைகள் எல்லாம்
வயல்வெளியாய் மாறியே போகும் – 2
Varanda kaanaga paadhaigal ellaam
Vayalveliyaai maariye pogum – 2

அலைகடல் தன்னில் அமிழ்ந்திட மாட்டேன்
அக்கினி பாதையில் அவிந்திட மாட்டேன்
Alaikadal thannil amizhnthida maatten
Akkini paadhaiyil avindhida maatten

அற்புதர் இயேசு என்னுடன் இருக்க
முன்சென்று எந்தன் பாதைகள் வகுக்க – 2
Arputhar yesu ennudan irukka
Munsendru endhan paadhaigal vagukka – 2

செங்கடல் கண்டு கலங்கிட மாட்டேன்
எரிகோவின் மதிலால் சோர்ந்திட மாட்டேன்
Sengadal kandu kalangida maatten
Erigovin madhilal sornthida maatten

மோசேயின் தேவன் என்னுடன் வருவார்
தடைகளை உடைத்து பாதைகள் தருவார் – 2
Moseyin devan ennudan varuvaar
Thadaigalai udaithu paadhaigal tharuvaar – 2

Um Samugam Paerinbamae Lyrics Song Chords PPT - உம் சமூகம் பேரின்பமே Lyrics in English (Song Meaning)

உம் சமூகம் பேரின்பமே
உம் நினைவோ ஆனந்தமே
Your presence is my great delight
Your remembrance is my joy

உம் வார்த்தைகள் அதிமதுரமே
வந்தேன் தந்தேன் எனையே – 2
Your words are sweeter than honey
I come and surrender myself – 2

துன்ப வனாந்திர யாத்திரையாயினும்
இன்பராம் இயேசுவில் சாய்ந்து நான் நடப்பேன்
Even in a painful wilderness journey
I will lean on Jesus and walk in joy

வறண்ட கானக பாதைகள் எல்லாம்
வயல்வெளியாய் மாறியே போகும் – 2
All dry desert paths will become
Like fertile fields – 2

அலைகடல் தன்னில் அமிழ்ந்திட மாட்டேன்
அக்கினி பாதையில் அவிந்திட மாட்டேன்
I will not be overwhelmed by the roaring sea
I will not be consumed in the fiery path

அற்புதர் இயேசு என்னுடன் இருக்க
முன்சென்று எந்தன் பாதைகள் வகுக்க – 2
Because Wonderful Jesus is with me
He goes before me and makes my paths – 2

செங்கடல் கண்டு கலங்கிட மாட்டேன்
எரிகோவின் மதிலால் சோர்ந்திட மாட்டேன்
I will not fear when I see the Red Sea
I will not be discouraged by Jericho’s walls

மோசேயின் தேவன் என்னுடன் வருவார்
தடைகளை உடைத்து பாதைகள் தருவார் – 2
The God of Moses will go with me
He will break barriers and make my way – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create