உம் சமுகம் வந்து நிற்கிறேன் நான்
உம் சமுகம் வந்து நிற்கிறேன்
உம் சாயலாக மாறத்தானையா இன்று
உந்தன் முன்பாய் வந்து நிற்கின்றேன்
1. மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர்
விண்ணவர் உந்தன் சுவாசம்
எனக்குள் உண்டாக்கினீரே
உம் சாயலாகத் தானே
என்னை உண்டாக்கினீரே
உம் ரூபமாகத் தானே
என்னை உருவாக்கினீர் -2
2. அனைத்தையும் ஆளுகை செய்ய
என்னைப் படைத்தீர்
அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதென்றீர்
உம் வார்த்தை மீறி நானும் பாவம்
செய்ததாலே நான் சாபமாகி போனேன்
தேவ சாயலை இழந்தேன் நான்
3. சாபமான என்னை நீர் பாவத்தில்
விடவில்லை என் பாவம் போக்க
பரலோக தேவன் பூமிக்கு வந்தீர்
என் அக்கிரமங்கள் ஏற்றீர்
என் மீறுதலை சுமந்தீர் என்னை
சாயலாக மாற்ற உம் ஜீவனையும் தந்தீர்
4. குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன்
குறித்தீரே என்னை தெரிந்து கொண்டீர்
என்னை நீதிமானாக மாற்றுபவரும் நீரே
உந்தன் வருகையில்
என்னை சேர்த்துக் கொள்வீரே
Um Samugam Vanthu lyrics songs, Um Samugam Vanthu song lyrics, Um Samugam Vanthu Nirkirean Lyrics Song Chords PPT - உம் சமுகம் வந்து நிற்கிறேன் - நான்
Sign in to access this feature Sign Up
Um samugam vandhu nirkiren naan
Um samugam vandhu nirkiren
Um saayalaaga maarathaanaiyaa indru
Undhan munbaai vandhu nirkindren
1.Mannaana ennai neer kunindhedutheer
Vinnavar undhan suvaasam
Enakkul undaakkinire
Um saayalaaga thaane ennai undaakkinire
Um roobamaaga thaane
Ennai uruvaakkinir
2.Anaithaiyum aalugai seiya ennai padaitheer
Anbaai neer oru kaniyai thodaadhendrir
Um vaarthai meeri naanum paavam seidhadhaale
Naan saabamaagi ponen
Deva saayalai izhandhen naan
3.Saabamaana ennai neer paavathil vidavillai
En paavam pokka paraloga devan boomikku vandheer
En akkiramangal yetrir
En meerudhalai sumandheer ennai
Saayalaaga maatra um jeevanaiyum thantheer
4.Kumaaranin saayalukku oppaayirukka mun kuriththeere
Ennai therindhu kondeer
Ennai neethimaanaaga maatruparum neere
Undhan varugaiyil ennai serthuk kolveere
உம் சமுகம் வந்து நிற்கிறேன் நான்
உம் சமுகம் வந்து நிற்கிறேன்
Um samugam vandhu nirkiren naan
Um samugam vandhu nirkiren
உம் சாயலாக மாறத்தானையா இன்று
உந்தன் முன்பாய் வந்து நிற்கின்றேன்
Um saayalaaga maarathaanaiyaa indru
Undhan munbaai vandhu nirkindren
1.மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர்
விண்ணவர் உந்தன் சுவாசம்
Mannaana ennai neer kunindhedutheer
Vinnavar undhan suvaasam
எனக்குள் உண்டாக்கினீரே
உம் சாயலாகத் தானே என்னை உண்டாக்கினீரே
Enakkul undaakkinire
Um saayalaaga thaane ennai undaakkinire
உம் ரூபமாகத் தானே
என்னை உருவாக்கினீர்
Um roobamaaga thaane
Ennai uruvaakkinir
2.அனைத்தையும் ஆளுகை செய்ய என்னைப் படைத்தீர்
அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதென்றீர்
Anaithaiyum aalugai seiya ennai padaitheer
Anbaai neer oru kaniyai thodaadhendrir
உம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததாலே
நான் சாபமாகி போனேன்
Um vaarthai meeri naanum paavam seidhadhaale
Naan saabamaagi ponen
தேவ சாயலை இழந்தேன் நான்
தேவ சாயலை இழந்தேன் நான்
Deva saayalai izhandhen naan
Deva saayalai izhandhen naan
3.சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை
என் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தீர்
Saabamaana ennai neer paavathil vidavillai
En paavam pokka paraloga devan boomikku vandheer
என் அக்கிரமங்கள் ஏற்றீர்
என் மீறுதலை சுமந்தீர் என்னை
En akkiramangal yetrir
En meerudhalai sumandheer ennai
சாயலாக மாற்ற உம் ஜீவனையும் தந்தீர்
சாயலாக மாற்ற உம் ஜீவனையும் தந்தீர்
Saayalaaga maatra um jeevanaiyum thantheer
Saayalaaga maatra um jeevanaiyum thantheer
4.குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன் குறித்தீரே
என்னை தெரிந்து கொண்டீர்
Kumaaranin saayalukku oppaayirukka mun kuriththeere
Ennai therindhu kondeer
என்னை நீதிமானாக மாற்றுபவரும் நீரே
உந்தன் வருகையில் என்னை சேர்த்துக் கொள்வீரே
Ennai neethimaanaaga maatruparum neere
Undhan varugaiyil ennai serthuk kolveere
உம் சமுகம் வந்து நிற்கிறேன் நான்
உம் சமுகம் வந்து நிற்கிறேன்
I come and stand in Your presence
I stand here before You
உம் சாயலாக மாறத்தானையா இன்று
உந்தன் முன்பாய் வந்து நிற்கின்றேன்
To be transformed into Your likeness today
I stand here before You
1.மண்ணான என்னை நீர் குனிந்தெடுத்தீர்
விண்ணவர் உந்தன் சுவாசம்
You lifted me though I am just dust
You breathed Your heavenly breath
எனக்குள் உண்டாக்கினீரே
உம் சாயலாகத் தானே என்னை உண்டாக்கினீரே
You gave life within me
You created me in Your image
உம் ரூபமாகத் தானே
என்னை உருவாக்கினீர்
In Your own likeness
You formed me
2.அனைத்தையும் ஆளுகை செய்ய என்னைப் படைத்தீர்
அன்பாய் நீர் ஒரு கனியை தொடாதென்றீர்
You created me to rule over all things
In love, You told me not to touch that fruit
உம் வார்த்தை மீறி நானும் பாவம் செய்ததாலே
நான் சாபமாகி போனேன்
But I disobeyed Your word and sinned
And I became cursed
தேவ சாயலை இழந்தேன் நான்
தேவ சாயலை இழந்தேன் நான்
I lost the image of God
I lost Your likeness
3.சாபமான என்னை நீர் பாவத்தில் விடவில்லை
என் பாவம் போக்க பரலோக தேவன் பூமிக்கு வந்தீர்
Though I was cursed, You did not leave me in sin
Heavenly God came to earth to remove my sin
என் அக்கிரமங்கள் ஏற்றீர்
என் மீறுதலை சுமந்தீர் என்னை
You took my iniquities upon Yourself
You carried all my transgressions
சாயலாக மாற்ற உம் ஜீவனையும் தந்தீர்
சாயலாக மாற்ற உம் ஜீவனையும் தந்தீர்
You gave Your life to transform me
You gave Your life to restore me
4.குமாரனின் சாயலுக்கு ஒப்பாயிருக்க முன் குறித்தீரே
என்னை தெரிந்து கொண்டீர்
You predestined me to be like Your Son
You chose me beforehand
என்னை நீதிமானாக மாற்றுபவரும் நீரே
உந்தன் வருகையில் என்னை சேர்த்துக் கொள்வீரே
You are the one who makes me righteous
At Your coming, You will take me with You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List