உம் சமுகம் வருகின்றேன் உம்மையே தொழுகின்றேன்
நீர் எந்தன் தெய்வமல்லவோ
உம் பாதம் பாதம் பணிந்து பணிந்து
உம்மையே வணங்கி உம் புகழ் பாடுகிறேன்
1. காணாமல் போன என்னை
தேடி வந்த தெய்வமல்லவோ
கரம் பிடித்து என்னை உம் தோளில் வைத்து
சுமந்து வந்த தெய்வமல்லவோ
2. அடிமையாய் இருந்த என்னை
உயர்த்தின தெய்வமல்லவோ
உம் கரம் விரித்து உம் மார்பில் என்னை
அணைத்துக் கொண்ட தெய்வமல்லவோ
3. கண்ணீரின் பள்ளத்தாக்கிலே
நான் நடந்த வேளையிலெல்லாம்
கண்ணீர் துடைத்து நல் வழிகாட்டி
நடத்தின தேவனல்லவோ
Um Samugam Varukindren Ummai lyrics songs, Um Samugam Varukindren Ummai song lyrics, Um Samugam Varukindren Ummai Lyrics Song Chords PPT - உம் சமூகம் வருகின்றேன் உம்மை
Sign in to access this feature Sign Up
Um Samugam Varugindren
Ummaiye Thozhugindren
Neer Endhan Deivamallavo
Um Paadham Paadham Panindhu Panindhu
Ummaiye Vanangi
Um Pugazh Paadugiren
Kaanaamal Pona Ennai
Thedi Vandha Deivamallavo
Karam Pidiththu Ennai
Um Tholil Vaiththu
Sumandhu Vandha
Deivamallavo
Adimaiyaai Irundha Ennai
Uyarththina Deivamallavo
Um Karam Viriththu
Um Maarbil Ennai
Anaiththu Konda
Deivamallavo
Kanneerin Pallaththaakkile
Naan Nadandha Velaiyilellam
Kanneer Thudaiththu
Nal Vazhi Kaatti
Nadaththina
Devanallavo
உம் சமுகம் வருகின்றேன்
உம்மையே தொழுகின்றேன்
Um Samugam Varugindren
Ummaiye Thozhugindren
நீர் எந்தன் தெய்வமல்லவோ
உம் பாதம் பாதம் பணிந்து பணிந்து
Neer Endhan Deivamallavo
Um Paadham Paadham Panindhu Panindhu
உம்மையே வணங்கி
உம் புகழ் பாடுகிறேன்
Ummaiye Vanangi
Um Pugazh Paadugiren
காணாமல் போன என்னை
தேடி வந்த தெய்வமல்லவோ
Kaanaamal Pona Ennai
Thedi Vandha Deivamallavo
கரம் பிடித்து என்னை
உம் தோளில் வைத்து
Karam Pidiththu Ennai
Um Tholil Vaiththu
சுமந்து வந்த
தெய்வமல்லவோ
Sumandhu Vandha
Deivamallavo
அடிமையாய் இருந்த என்னை
உயர்த்தின தெய்வமல்லவோ
Adimaiyaai Irundha Ennai
Uyarththina Deivamallavo
உம் கரம் விரித்து
உம் மார்பில் என்னை
Um Karam Viriththu
Um Maarbil Ennai
அணைத்துக் கொண்ட
தெய்வமல்லவோ
Anaiththu Konda
Deivamallavo
கண்ணீரின் பள்ளத்தாக்கிலே
நான் நடந்த வேளையிலெல்லாம்
Kanneerin Pallaththaakkile
Naan Nadandha Velaiyilellam
கண்ணீர் துடைத்து
நல் வழிகாட்டி
Kanneer Thudaiththu
Nal Vazhi Kaatti
நடத்தின
தேவனல்லவோ
Nadaththina
Devanallavo
உம் சமுகம் வருகின்றேன்
உம்மையே தொழுகின்றேன்
Into Your Presence I Come
You Alone I Worship
நீர் எந்தன் தெய்வமல்லவோ
உம் பாதம் பாதம் பணிந்து பணிந்து
Are You Not My God
I Bow At Your Feet Again And Again
உம்மையே வணங்கி
உம் புகழ் பாடுகிறேன்
I Worship Only You
And Sing Your Praise
காணாமல் போன என்னை
தேடி வந்த தெய்வமல்லவோ
Was It Not You
Who Came Searching For Me
கரம் பிடித்து என்னை
உம் தோளில் வைத்து
Holding My Hand
You Placed Me On Your Shoulder
சுமந்து வந்த
தெய்வமல்லவோ
And Carried Me
Are You Not That God
அடிமையாய் இருந்த என்னை
உயர்த்தின தெய்வமல்லவோ
I Was A Slave
But You Lifted Me Up
உம் கரம் விரித்து
உம் மார்பில் என்னை
Stretching Your Hands
You Held Me To Your Chest
அணைத்துக் கொண்ட
தெய்வமல்லவோ
And Embraced Me
Are You Not That God
கண்ணீரின் பள்ளத்தாக்கிலே
நான் நடந்த வேளையிலெல்லாம்
In The Valley Of Tears
Whenever I Walked
கண்ணீர் துடைத்து
நல் வழிகாட்டி
You Wiped My Tears
And Showed The Right Path
நடத்தின
தேவனல்லவோ
And Led Me
Are You Not That God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List