Um Samugam Varumpoothellm Lyrics Song Chords PPT - உம் சமூகம் வரும்போதெல்லாம்

உம் சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)
உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா
ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது
உம் சமூகமே, உம் சமூகமே!

1. மேற்கிலும் கிழக்கிலும்,
வடக்கிலும் தெற்கிலும்
அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே!
நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2)

2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள
ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே
இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்!

3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட
தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே!
இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம்

பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே!

Um Samugam Varumpoothellm lyrics songs, Um Samugam Varumpoothellm song lyrics, Um Samugam Varumpoothellm Lyrics Song Chords PPT -உம் சமூகம் வரும்போதெல்லாம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Samugam Varumpoothellm Lyrics Song Chords PPT - உம் சமூகம் வரும்போதெல்லாம் Lyrics in English

Um samugam varumbothellam enga kanneer ellam maarugindrathu (2)
Umathu samugathil nithiya magizhchi, umathu samugathil peraanandham
Oru naalum oru podhum maaradhu, maaradhu
Um samugame, Um samugame!

Merkilum kizhakilum, vadakkilum therkkilum
Alaindhu naan thirindhaalum viduthalai illaiye!
Nithiya jeevanulla vaarthaigal ummidam undu (2)
Umathu vaarthaiyaal thirupthi aagiren (2)

Pannirendu varudamaai perum paadulla oru pen
Anega vaithiyaral kai vidappattavalai
Yesuvin samugathirku ododi vandhaale
Yesuvin vasthirathai thottadhaal sugamaanale!

Isravelin senaigal munne kadandhitta
Deva samugam oruvarum belaveenarai irundhadhum illaiye!
Iravinil akkini sthambam, pagalil megasthambam
Paathukaatthu nadathineere senaigalin Deivame!

Um Samugam Varumpoothellm Lyrics Song Chords PPT - உம் சமூகம் வரும்போதெல்லாம் Lyrics in English (Tanglish)

உம் சமூகம் வரும்போதெல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)
Um samugam varumbothellam enga kanneer ellam maarugindrathu (2)

உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி பேரானந்தம் மாறாதையா
Umathu samugathil nithiya magizhchi peraanandham maaraathaiyaa

ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது
Oru naalum oru podhum maaradhu, maaradhu

உம் சமூகமே, உம் சமூகமே!
Um samugame, Um samugame!

1.மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே
Merkilum kizhakilum vadakkilum therkkilum alaindhu naan thirindhaalum viduthalai illaiye

நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன்
Nithiya jeevanulla vaarthaigal ummidam undu umathu vaarthaiyaal thirupthi aagiren

2.பன்னிரண்டு வருடமாய் பெரும் பாடுள்ள ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
Pannirendu varudamaai perum paadulla oru pen anega vaithiyaral kai vidappattavalai

இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்
Yesuvin samugathirku ododi vandhaale Yesuvin vasthirathai thottadhaal sugamaanale

3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே
Isravelin senaigal munne kadandhitta deva samugam oruvarum belaveenarai irundhadhum illaiye

இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம் பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே
Iravinil akkini sthambam pagalil megasthambam paathukaatthu nadathineere senaigalin Deivame

Um Samugam Varumpoothellm Lyrics Song Chords PPT - உம் சமூகம் வரும்போதெல்லாம் Lyrics in English (Song Meaning)

உம் சமூகம் வரும்போதெல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)
Whenever Your presence comes, all our tears are changed (2)

உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி பேரானந்தம் மாறாதையா
In Your presence there is eternal joy and everlasting joy

ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது
It never changes, never ever changes

உம் சமூகமே, உம் சமூகமே!
Only Your presence, only Your presence!

1.மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே
Even if I wander in every direction, there is no true freedom

நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன்
You have the words of eternal life, I am satisfied by Your word

2.பன்னிரண்டு வருடமாய் பெரும் பாடுள்ள ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
A woman suffering for twelve years, rejected by many doctors

இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்
She ran into Jesus’ presence and was healed by touching His garment

3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே
The presence of God that went before Israel’s armies never left them weak

இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம் பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே
By fire at night and cloud by day, You protected and led them, O God of hosts!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create