Um Samugame En Bakkiyame Lyrics Song Chords PPT - உம் சமூகமே என் பாக்கியமே

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க ராஜா இயேசு ராஜா

1. ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே

2. என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில் ஆளுகை செய்யும்

3. எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும் நான் மூழ்கணுமே

Um Samugame En Bakkiyame ,Um Samugame En Bakkiyame lyrics songs,Um Samugame En Bakkiyame song lyrics,Um Samugame En Bakkiyame Lyrics Song Chords PPT - உம் சமூகமே என் பாக்கியமே , Jebathotta Jeyageethangal Vol 14, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Um Samugame En Bakkiyame Lyrics Song Chords PPT - உம் சமூகமே என் பாக்கியமே Lyrics in English

um samugame en bakkiyame
ooti vanthen ummai nokkida
um kural ketka...

raja... iyesu raja

oru kodi selvangal enaith
thedi vanthalum umakkathu eedagumo

selvame opparra selvame
nal unave naalellam um ninaive

en pavam neenggida eduththeere siluvaiyai
enne um anpu

thenrale kalvari thenrale
asaivadum aatkollum ennil
aalugai seyyum

eththanaiyo ezhilmigu katchigal kandalum
ellame maayai aiya....2

thannire oottruth thannire
um nathiyil ovvoru naalum

Um Samugame En Bakkiyame Lyrics Song Chords PPT - உம் சமூகமே என் பாக்கியமே Lyrics in English (Tanglish)

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
Um samoogame en baakkiyame
Odi vandhen umai nokkida

உம் குரல் கேட்க
ராஜா இயேசு ராஜா
Um kural ketka
Raja Yesuv Raja

ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
Oru kodi selvangal enait
Thedi vandhaalum umakkadhu eedhaagumo

செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே
Selvame, oppatra selvame
Nal unave naalellaam um ninaive

என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
En paavam neengida eduttheere siluvaiyai
Enne um anbu

தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
Thendrale Kalvaari thendrale
Asaivaadum aatkollum ennil
Aalugai seyyum

எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா
Ethanaiyo ezhilmigu kaatchigal kandaalum
Ellaame maayai aiyaa

தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே
Thanneere, ootru thanneere
Um nadhiyil ovvoru naalum
Naan moolganume

Um Samugame En Bakkiyame Lyrics Song Chords PPT - உம் சமூகமே என் பாக்கியமே Lyrics in English (Song Meaning)

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
Your presence is my blessing,
I’ve run to look upon You,

உம் குரல் கேட்க
ராஜா இயேசு ராஜா
To hear Your voice —
King Jesus, my King.

ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
Even if millions of riches come seeking me,
Can any of them compare to You?

செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே
You are my true treasure, my priceless wealth,
My daily nourishment is the thought of You.

என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
You bore the cross to take away my sins —
Oh, what boundless love You have for me!

தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
Breeze of Calvary, gentle and holy wind,
Move within me, take control,
Rule and reign in my life.

எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா
Though I’ve seen countless beautiful sights,
All of them are fleeting illusions, my Lord.

தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
நான் மூழ்கணுமே
Living water, ever-flowing spring,
Each day, Lord,
Let me be immersed in Your river.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create