Um Satham Kaetkanum Lyrics Song Chords PPT - உம் சத்தம் கேட்கணும்

உம் சத்தம் கேட்கணும்
உம் சித்தம் அறியணும்
உம்மோடு நடக்கணும் – நான்
உம்மைப்போல் மாறனும் (2)

என் மீட்பரே என் நேசரே என் இயேசுவே

1. மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்தாலும்
மரணங்கள் நேரிட்டாலும்
மனிதர்கள் மாறினாலும்

மாறாத உந்தன் அன்பு
என்னை விட்டு விலகவில்லை
மாறுமோ? மாறிடாத
தூய ஜீவ தேவஅன்பு

2. தொல்லைகள் தொடர்ந்தபோதும்
தோல்வியால் துவண்டபோதும்
கவலையை கடக்கும்போதும்
கண்ணீரில் நடக்கும்போதும் (2)

3. வாக்குகள் மறந்த போதும்
உம்மைவிட்டு பிரிந்த போதும்
மறுபடி என்னை தேடி
மறுவாழ்வு தந்தீரே (2)

Um Satham Kaetkanum lyrics songs, Um Satham Kaetkanum song lyrics, Um Satham Kaetkanum Lyrics Song Chords PPT -உம் சத்தம் கேட்கணும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Satham Kaetkanum Lyrics Song Chords PPT - உம் சத்தம் கேட்கணும் Lyrics in English

Um Satham Kaetkanum
Um Sitham Ariyanum
Ummodu Nadakanum – Naan
Ummaipol Maaranum (2)
En Meetparae En Naesarae En Yesuvae

Malaigal Vilakinaalum
Parvathangal Peyarnthaalum
Maranangal Naeritaalum
Manithargal Maarinaalum

Maaratha Unthan Anbu
Ennai Vittu Vilagavillai
Maarumo? Maaridatha
Thooya Jeeva Deva Anbu

Thollaigal Thodarndha Pothum
Tholviyaal Thuvandapothum
Kavalaiyai Kadakkumpothum
Kanneeril Nadakkumpothum (2)

Vaakugal Marantha Pothum
Ummaivittu Pirintha Pothum
Marupadi Enai Thaedi
Maruvazhvu Thandheerae (2)

Um Satham Kaetkanum Lyrics Song Chords PPT - உம் சத்தம் கேட்கணும் Lyrics in English (Tanglish)

உம் சத்தம் கேட்கணும் உம் சித்தம் அறியணும்
உம்மோடு நடக்கணும் – நான்
உம்மைப்போல் மாறனும்
I Want To Hear Your Voice And Know Your Will
I Want To Walk With You And Become Like You
My Redeemer My Beloved My Jesus

என் மீட்பரே என் நேசரே என் இயேசுவே
En Meetpare En Nesare En Yesuve

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்தாலும்
Mountains May Move Away
And Hills May Be Shaken

மரணங்கள் நேரிட்டாலும்
மனிதர்கள் மாறினாலும்
Even If Death Comes Near
And People Change

மாறாத உந்தன் அன்பு
என்னை விட்டு விலகவில்லை
Your Unchanging Love
Has Never Left Me

மாறுமோ? மாறிடாத
தூய ஜீவ தேவஅன்பு
Can It Change? It Never Changes
Your Pure Living Divine Love

தொல்லைகள் தொடர்ந்தபோதும்
தோல்வியால் துவண்டபோதும்
When Troubles Continue
And I Fall In Failure

கவலையை கடக்கும்போதும்
கண்ணீரில் நடக்கும்போதும்
When I Walk Through Worries
And Through Tears

வாக்குகள் மறந்த போதும்
உம்மைவிட்டு பிரிந்த போதும்
When Promises Are Forgotten
And I Feel Separated From You

மறுபடி என்னை தேடி
மறுவாழ்வு தந்தீரே
You Searched For Me Again
And Gave Me New Life

Um Satham Kaetkanum Lyrics Song Chords PPT - உம் சத்தம் கேட்கணும் Lyrics in English (Song Meaning)

உம் சத்தம் கேட்கணும் உம் சித்தம் அறியணும்
உம்மோடு நடக்கணும் – நான்
உம்மைப்போல் மாறனும்
I Want To Hear Your Voice And Know Your Will
I Want To Walk With You And Become Like You
My Redeemer My Beloved My Jesus

என் மீட்பரே என் நேசரே என் இயேசுவே
My Redeemer My Beloved My Jesus

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்தாலும்
Mountains May Move Away
And Hills May Be Shaken

மரணங்கள் நேரிட்டாலும்
மனிதர்கள் மாறினாலும்
Even If Death Comes Near
And People Change

மாறாத உந்தன் அன்பு
என்னை விட்டு விலகவில்லை
Your Unchanging Love
Has Never Left Me

மாறுமோ? மாறிடாத
தூய ஜீவ தேவஅன்பு
Can It Change? It Never Changes
Your Pure Living Divine Love

தொல்லைகள் தொடர்ந்தபோதும்
தோல்வியால் துவண்டபோதும்
When Troubles Continue
And I Fall In Failure

கவலையை கடக்கும்போதும்
கண்ணீரில் நடக்கும்போதும்
When I Walk Through Worries
And Through Tears

வாக்குகள் மறந்த போதும்
உம்மைவிட்டு பிரிந்த போதும்
When Promises Are Forgotten
And I Feel Separated From You

மறுபடி என்னை தேடி
மறுவாழ்வு தந்தீரே
You Searched For Me Again
And Gave Me New Life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create