Um Sirakukal Nizhalil Lyrics Song Chords PPT - உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் – 2
உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும் -2
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் -2

வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை

Um Sirakukal Nizhalil lyrics songs,Um Sirakukal Nizhalil song lyrics ,Um Sirakukal Nizhalil Lyrics Song Chords PPT - உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்

Sign in to access this feature Sign Up

Um Sirakukal Nizhalil Lyrics Song Chords PPT - உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் Lyrics in English

Um Siragugal Nizhalil Ennaalum Ennai
Aravanaiththidu Iraivaa
Andha Irulilum Oli Sudarum
Ven Thanalilum Manam Kulirum

Undhan Kangalhin Imaipol Ennaalum Ennai
Kaaththidu En Iraivaa
Paavangal Sumaiyaai Irundhum Un
Mannippil Panipol Karaiyum
Karunaiyin Mazhaiyil Nanaindhaal Un
Aalayam Punidham Arulum

Valaiyinil Vizhugindra Paravai Andru
Izhandhadhu Azhagiya Siragai
Vaanadhan Arulmazhai Pozhindhae Nee
Valarththidu Anbadhan Uravai

Um Sirakukal Nizhalil Lyrics Song Chords PPT - உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் Lyrics in English (Tanglish)

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
Um Siragugal Nizhalil Ennaalum Ennai
Aravanaiththidu Iraivaa

அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும்
Andha Irulilum Oli Sudarum
Ven Thanalilum Manam Kulirum

உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!
Undhan Kangalhin Imaipol Ennaalum Ennai
Kaaththidu En Iraivaa

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
Paavangal Sumaiyaai Irundhum Un
Mannippil Panipol Karaiyum

கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்
Karunaiyin Mazhaiyil Nanaindhaal Un
Aalayam Punidham Arulum

வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
Valaiyinil Vizhugindra Paravai Andru
Izhandhadhu Azhagiya Siragai

வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை
Vaanadhan Arulmazhai Pozhindhae Nee
Valarththidu Anbadhan Uravai

Um Sirakukal Nizhalil Lyrics Song Chords PPT - உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் Lyrics in English (Song Meaning)

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
Under the shadow of Your wings always
Embrace me O Lord

அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும்
Even in darkness light will shine
Even in burning heat the heart finds peace

உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை
காத்திடு என் இறைவா!
Guard me always like the apple of Your eye
Protect me my Lord

பாவங்கள் சுமையாய் இருந்தும் உன்
மன்னிப்பில் பனிபோல் கரையும்
Though sins weigh heavily
In Your forgiveness they melt like snow

கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும்
When soaked in the rain of mercy
Your temple grants holiness

வலையினில் விழுகின்ற பறவை – அன்று
இழந்தது அழகிய சிறகை
The bird trapped in the net
Lost its beautiful wings

வானதன் அருள்மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை
Pour heaven’s gracious rain
And nurture the bond of love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create