Um Sitham Maathram Lyrics Song Chords PPT - உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும்

உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும்
இயேசைய்யா நீர் என்னை வழி நடத்தும் – 2

1. வியாதியோ துன்பமோ எதுவும் வந்தாலும்
உம் வாக்கை நம்பி உமக்காய் வாழ்வேன் – 2
தொல்லையோ கஷ்டமோ எதுவும் என்னை பிரிக்காது
என் தேவனை நம்புவேன் – 2
இயேசுவே இயேசுவே
எந்தன் வாஞ்சையை நிறைவேற்றும்

2. சாத்தானின் சூழ்ச்சிகள் என்னை மேற்கொண்டாலும்
உம் இரத்தத்தால் அதை வென்றிடுவேன் – 2
ஃபோரோனின் சேனையோ எதுவும் செய்ய முடியாது
என் தேவனை நம்புவேன் – 2
இயேசுவே இயேசுவே
எந்தன் ஏக்கத்தை நிறைவேற்றும்

Um Sitham Maathram lyrics songs, Um Sitham Maathram song lyrics, Um Sitham Maathram Lyrics Song Chords PPT -உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும், Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Um Sitham Maathram Lyrics Song Chords PPT - உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும் Lyrics in English

Um Sitham Maathiram Ennil Niraivetridum
Yesaiyya Neer Ennai Vazhi Nadathum– 2

Viyaathiyo Thunbamo Ethuvum Vanthaalum
Um Vaakkai Nambi Umakkaai Vaazhven– 2

Thollaiyo Kashtamo Ethuvum Ennai Pirikkaathu
En Devanai Nambuven – 2

Yesuve Yesuve
Enthan Vaanchaiyai Niraivetrum

Saathaanin Soozhchigal Ennai Merkondaalum
Um Rathathaal Athai Vendriduven –2

Pharoonin Senaiyo Ethuvum Seiya Mudiyathu
En Devanai Nambuven – 2

Yesuve Yesuve
Enthan Ekkathai Niraivetrum

Um Sitham Maathram Lyrics Song Chords PPT - உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும் Lyrics in English (Tanglish)

உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும்
இயேசைய்யா நீர் என்னை வழி நடத்தும் – 2
Um Sitham Maathiram Ennil Niraivetridum
Yesaiyya Neer Ennai Vazhi
Nadathum – 2

1. வியாதியோ துன்பமோ எதுவும் வந்தாலும்
உம் வாக்கை நம்பி உமக்காய் வாழ்வேன் – 2
Viyaathiyo Thunbamo Ethuvum Vanthaalum
Um Vaakkai Nambi Umakkaai Vaazhven– 2

தொல்லையோ கஷ்டமோ எதுவும் என்னை பிரிக்காது
என் தேவனை நம்புவேன் – 2
Thollaiyo Kashtamo Ethuvum Ennai Pirikkaathu
En Devanai Nambuven – 2

இயேசுவே இயேசுவே
எந்தன் வாஞ்சையை நிறைவேற்றும்
Yesuve Yesuve
Enthan Vaanchaiyai Niraivetrum

2.சாத்தானின் சூழ்ச்சிகள் என்னை மேற்கொண்டாலும்
உம் இரத்தத்தால் அதை வென்றிடுவேன் – 2
Saathaanin Soozhchigal Ennai Merkondaalum
Um Rathathaal Athai Vendriduven –2

ஃபோரோனின் சேனையோ எதுவும் செய்ய முடியாது
என் தேவனை நம்புவேன் – 2
Pharonin Senaiyo Ethuvum Seiya Mudiyathu
En Devanai Nambuven – 2

இயேசுவே இயேசுவே
எந்தன் ஏக்கத்தை நிறைவேற்றும்
Yesuve Yesuve
Enthan Ekkathai Niraivetrum

Um Sitham Maathram Lyrics Song Chords PPT - உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும் Lyrics in English (Song Meaning)

உம் சித்தம் மாத்திரம் என்னில் நிறைவேற்றிடும்
இயேசைய்யா நீர் என்னை வழி நடத்தும் – 2
Let Your will alone be fulfilled in me
Jesus, You lead and guide my way-2

1.வியாதியோ துன்பமோ எதுவும் வந்தாலும்
உம் வாக்கை நம்பி உமக்காய் வாழ்வேன் – 2
Whether sickness or suffering comes my way
Trusting Your word, I will live for You – 2

தொல்லையோ கஷ்டமோ எதுவும் என்னை பிரிக்காது
என் தேவனை நம்புவேன் – 2
Trouble or hardship will not separate me
I will trust in my God – 2

இயேசுவே இயேசுவே
எந்தன் வாஞ்சையை நிறைவேற்றும்
Jesus, O Jesus
You fulfill the desires of my heart

2.சாத்தானின் சூழ்ச்சிகள் என்னை மேற்கொண்டாலும்
உம் இரத்தத்தால் அதை வென்றிடுவேன் – 2
Even if Satan’s schemes rise against me
By Your blood I will overcome – 2

ஃபோரோனின் சேனையோ எதுவும் செய்ய முடியாது
என் தேவனை நம்புவேன் – 2
Even Pharaoh’s army cannot harm me
I will trust in my God – 2

இயேசுவே இயேசுவே
எந்தன் ஏக்கத்தை நிறைவேற்றும்
Jesus, O Jesus
You fulfill the longing of my heart

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create