Um Siththam Devaa Aakattumae Lyrics Song Chords PPT - உம் சித்தம் தேவா உம் சித்தமே

1. உம் சித்தம் தேவா உம் சித்தமே
குயவன் நீர் தாமே களிமண் நானே;
உம் சித்தம் போல ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே பூரணமாய்

2. உம் சித்தம் தேவா உம் சித்தமே
தேடும் என்னை தம் சித்தம் போல;
கழுவும் என்னை வெண்மையாக
தம் சமூகம் நான் பணிகிறேன்

3. உம் சித்தம் தேவா உம் சித்தமே
நொந்து சோர்பானேன் தாங்கிடுமே
வல்லமை யாவும் தமக் கென்றும்
தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா!

4. உம் சித்தம் தேவா உம் சித்தமே
என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமே;
ஆவியால் எந்தனை நிரப்பி
என்னில் எப்போதும் வாசம் செய்யும்

Um Siththam Devaa Aakattumae lyrics songs, Um Siththam Devaa Aakattumae song lyrics, Um Siththam Devaa Aakattumae Lyrics Song Chords PPT - உம் சித்தம் தேவா உம் சித்தமே

Sign in to access this feature Sign Up

Um Siththam Devaa Aakattumae Lyrics Song Chords PPT - உம் சித்தம் தேவா உம் சித்தமே Lyrics in English

Um siththam Deva um siththame
Kuyavan neer thaame kaliman naane
Um siththam pola aakkum ennai
Oppuviththaene pooranamaai

Um siththam Deva um siththame
Thedum ennai tham siththam pola
Kazhuvum ennai venmaiyaaga
Tham samoogam naan panigiren

Um siththam Deva um siththame
Nonthu sorbaanen thaangidume
Vallamai yaavum thamak kendrum
Thottennai sosthamaakkum Deva

Um siththam Deva um siththame
Ennai muttrumaai aatkollume
Aaviyaal enthanai nirappi
Ennil eppothum vaasam seyyum

Um Siththam Devaa Aakattumae Lyrics Song Chords PPT - உம் சித்தம் தேவா உம் சித்தமே Lyrics in English (Tanglish)

1.உம் சித்தம் தேவா உம் சித்தமே
குயவன் நீர் தாமே களிமண் நானே
Um siththam Deva um siththame
Kuyavan neer thaame kaliman naane

உம் சித்தம் போல ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே பூரணமாய்
Um siththam pola aakkum ennai
Oppuviththaene pooranamaai

2.உம் சித்தம் தேவா உம் சித்தமே
தேடும் என்னை தம் சித்தம் போல
Um siththam Deva um siththame
Thedum ennai tham siththam pola

கழுவும் என்னை வெண்மையாக
தம் சமூகம் நான் பணிகிறேன்
Kazhuvum ennai venmaiyaaga
Tham samoogam naan panigiren

3.உம் சித்தம் தேவா உம் சித்தமே
நொந்து சோர்பானேன் தாங்கிடுமே
Um siththam Deva um siththame
Nonthu sorbaanen thaangidume

வல்லமை யாவும் தமக் கென்றும்
தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா
Vallamai yaavum thamak kendrum
Thottennai sosthamaakkum Deva

4.உம் சித்தம் தேவா உம் சித்தமே
என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமே
Um siththam Deva um siththame
Ennai muttrumaai aatkollume

ஆவியால் எந்தனை நிரப்பி
என்னில் எப்போதும் வாசம் செய்யும்
Aaviyaal enthannai nirappi
Ennil eppothum vaasam seyyum

Um Siththam Devaa Aakattumae Lyrics Song Chords PPT - உம் சித்தம் தேவா உம் சித்தமே Lyrics in English (Song Meaning)

1.உம் சித்தம் தேவா உம் சித்தமே
குயவன் நீர் தாமே களிமண் நானே
Your will O Lord, Your will alone
You are the potter, I am the clay

உம் சித்தம் போல ஆக்கும் என்னை
ஒப்புவித்தேனே பூரணமாய்
Make me Lord just as You will
I surrender myself completely

2.உம் சித்தம் தேவா உம் சித்தமே
தேடும் என்னை தம் சித்தம் போல
Your will O Lord, Your will alone
Search and shape me by Your will

கழுவும் என்னை வெண்மையாக
தம் சமூகம் நான் பணிகிறேன்
Wash me Lord and make me white
In Your presence I bow down

3.உம் சித்தம் தேவா உம் சித்தமே
நொந்து சோர்பானேன் தாங்கிடுமே
Your will O Lord, Your will alone
I am weak and weary, hold me Lord

வல்லமை யாவும் தமக் கென்றும்
தொட்டென்னை சொஸ்தமாக்கும் தேவா!
All power belongs to You alone
Touch me Lord and make me whole

4.உம் சித்தம் தேவா உம் சித்தமே
என்னை முற்றுமாய் ஆட்கொள்ளுமே
Your will O Lord, Your will alone
Take complete control of me

ஆவியால் எந்தனை நிரப்பி
என்னில் எப்போதும் வாசம் செய்யும்
Fill me Lord with Your Holy Spirit
Abide in me forever Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create