Um Siththam Niraivera Lyrics Song Chords PPT - உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன
படைக்கிறேன் இயேசுவே

உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும்
உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே

பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே

உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே

ஆராதனை என் இயேசுவுக்கே

Um Siththam Niraivera lyrics songs, Um Siththam Niraivera song lyrics, Um Siththam Niraivera Lyrics Song Chords PPT -உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Siththam Niraivera Lyrics Song Chords PPT - உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் Lyrics in English

Um siththam niraivera ennai azhaiththeer
Yesuve um siththam seithida enna padaikkiren yesuve

Unga mugathai paarkanum
Innum umakkaai ezhumbanum
Unga kooda pesanum
Ennai tharugiren yesuve

Paavam seithen parisuththam veruththen
Ummai vittu thoorap ponen
Um anbai enakku thandheere
Um maganaai ennai maatrineere

Ulagin anbu ellaam maarina podhum
Maaraadhu orupodhum um anbu
Siluvaiyil baliyaaneere
Ennai uyarthi vaithavare

Aaraadhanai en Yesuvukke

Um Siththam Niraivera Lyrics Song Chords PPT - உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் Lyrics in English (Tanglish)

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் இயேசுவே
Um siththam niraivera ennai azhaiththeer
Yesuve um siththam seithida enna padaikkiren yesuve

உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும்
Unga mugaththai paarkanum
Innum umakkaai ezhumbanum

உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே
Unga kooda pesanum
Ennai tharugiren yesuve

பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
Paavam seithen parisuththam veruththen
Ummai vittu thoorap ponen

உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே
Um anbai enakku thandheere
Um maganaai ennai maatrineere

உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
Ulagin anbu ellaam maarina podhum
Maaraadhu orupodhum um anbu

சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே
Siluvaiyil baliyaaneere
Ennai uyarthi vaithavare

ஆராதனை என் இயேசுவுக்கே
Aradhanai en Yesuvukke

Um Siththam Niraivera Lyrics Song Chords PPT - உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர் Lyrics in English (Song Meaning)

உம் சித்தம் நிறைவேற என்னை அழைத்தீர்
இயேசுவே உம் சித்தம் செய்திட என்ன படைக்கிறேன் இயேசுவே
You called me so Your will may be fulfilled
Jesus, I surrender myself to do Your will

உங்க முகத்தைப் பார்க்கனும்
இன்னும் உமக்காய் எழும்பனும்
I want to see Your face
I want to rise up more for You

உங்க கூட பேசணும்
என்னைத் தருகிறேன் இயேசுவே
I want to speak with You
I give myself to You, Jesus

பாவம் செய்தேன் பரிசுத்தம் வெறுத்தேன்
உம்மை விட்டு தூரப் போனேன்
I have sinned and rejected holiness
I moved far away from You

உம் அன்பை எனக்கு தந்தீரே
உம் மகனாய் என்னை மாற்றினீரே
You gave me Your love
You changed me into Your son

உலகின் அன்பு எல்லாம் மாறின போதும்
மாறாது ஒருபோதும் உம் அன்பு
Even when the world’s love changes
Your love never changes

சிலுவையில் பலியானீரே
என்னை உயர்த்தி வைத்தவரே
You became a sacrifice on the cross
You lifted me up and established me

ஆராதனை என் இயேசுவுக்கே
Worship belongs to my Jesus alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create