Um Thaanam Naan Anupiththaen Lyrics Song Chords PPT - உம் தானம் நான் அனுபித்தேன்

உம் தானம் நான் அனுபித்தேன்
உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை
இயேசுவே எந்தன் பிரியமே
நீர் போதும் என் வாழ்விலே

1. நீர் எனக்கு செய்த
நன்மைகள் நினைக்கும்போது
நன்றி கொண்டென் மனம் பாடிடுமே
ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள்

2. இயேசுவே உந்தன் அன்பை
ஏற்க நான் தள்ளிச் சென்றேன்
அன்று நான் அன்னியனாய்
அனாதயாய் அலைந்தேன்
இன்றோ உம் சொந்தமானேன்

3. என் ஜீவன் போய்விட்டாலும்
எனக்கதின் பாரம் இல்லை
எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற
இயேசுதான் ஏற்றுக்கொண்டார்

Um Thaanam Naan Anupiththaen lyrics songs, Um Thaanam Naan Anupiththaen song lyrics, Um Thaanam Naan Anupiththaen Lyrics Song Chords PPT -உம் தானம் நான் அனுபித்தேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Um Thaanam Naan Anupiththaen Lyrics Song Chords PPT - உம் தானம் நான் அனுபித்தேன் Lyrics in English

Um Thaanam Naan Anupiththaen
Um Snaekam Ini Marappathillai
Yesuvae Enthan Piriyamae
Neer Pothum En Vaazhvilae

Neer Enakku Cheytha
Nanmaikal Ninaikkumpothu
Nantri Konten Manam Paatitumae
Sthoththira Kaanaththil Pallavikal

Yesuvae Unthan Anpai
Aerka Naan Thallich Chenraen
Anru Naan Anniyanaay
Anaathayaay Alainhthaen
Inro Um Sonthamaanaen

En Jiivan Poyvitdaalum
Enakkathin Paaram Illai
Enhthanin Aathmaa Niththiya Jiivan Pera
Yesuthaan Aerruk Kondaar

Um Thaanam Naan Anupiththaen Lyrics Song Chords PPT - உம் தானம் நான் அனுபித்தேன் Lyrics in English (Tanglish)

உம் தானம் நான் அனுபித்தேன்
உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை
Um dhaanam naan anubiththen
Um sneham ini marappadhillai

இயேசுவே எந்தன் பிரியமே
நீர் போதும் என் வாழ்விலே
Yesuve endhan priyame
Neer podhum en vaazhvile

நீர் எனக்கு செய்த
நன்மைகள் நினைக்கும்போது
Neer enakku seitha
Nanmaigal ninaikkumbodhu

நன்றி கொண்டென் மனம் பாடிடுமே
ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள்
Nandri konden manam paadidume
Sthoththira gaanathil pallavigal

இயேசுவே உந்தன் அன்பை
ஏற்க நான் தள்ளிச் சென்றேன்
Yesuve unthan anbai
Erkka naan thallisch chendren

அன்று நான் அன்னியனாய்
அனாதயாய் அலைந்தேன்
Andru naan anniyanai
Anaadhaiyaai alaindhen

இன்றோ உம் சொந்தமானேன்
Indro um sondhamaanen

என் ஜீவன் போய்விட்டாலும்
எனக்கதின் பாரம் இல்லை
En jeevan poivittaalum
Enakkadhin baaram illai

எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற
இயேசுதான் ஏற்றுக்கொண்டார்
Endhanin aathmaa niththiya jeevan pera
Yesudhaan yetrukkondaar

Um Thaanam Naan Anupiththaen Lyrics Song Chords PPT - உம் தானம் நான் அனுபித்தேன் Lyrics in English (Song Meaning)

உம் தானம் நான் அனுபித்தேன்
உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை
I have experienced Your gift
I will never forget Your love

இயேசுவே எந்தன் பிரியமே
நீர் போதும் என் வாழ்விலே
Jesus, my beloved
You alone are enough in my life

நீர் எனக்கு செய்த
நன்மைகள் நினைக்கும்போது
When I think of the good things
You have done for me

நன்றி கொண்டென் மனம் பாடிடுமே
ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள்
My grateful heart will sing
Refrains of praise in thanksgiving songs

இயேசுவே உந்தன் அன்பை
ஏற்க நான் தள்ளிச் சென்றேன்
Jesus, Your love
I once pushed away and refused

அன்று நான் அன்னியனாய்
அனாதயாய் அலைந்தேன்
Back then I wandered
As a stranger and an orphan

இன்றோ உம் சொந்தமானேன்
But now I have become Yours

என் ஜீவன் போய்விட்டாலும்
எனக்கதின் பாரம் இல்லை
Even if my life is gone
I carry no burden from it

எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற
இயேசுதான் ஏற்றுக்கொண்டார்
For my soul to receive eternal life
Jesus Himself accepted me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create